TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அரையிறுதியில் சென்னை கிங்ஸ் :சிக்சர் அடித்து கரை சேர்த்தார் தோனி

Go down

அரையிறுதியில் சென்னை கிங்ஸ் :சிக்சர் அடித்து கரை சேர்த்தார் தோனி Empty அரையிறுதியில் சென்னை கிங்ஸ் :சிக்சர் அடித்து கரை சேர்த்தார் தோனி

Post by piraba Mon Apr 19, 2010 9:08 am

அரையிறுதியில் சென்னை கிங்ஸ் :சிக்சர் அடித்து கரை சேர்த்தார் தோனி Tblfpnnews_48488581181










தர்மசாலா
பரபரப்பான கடைசி ஓவரில் கேப்டன் தோனி வரிசையாக இரண்டு இமாலய சிக்சர்கள்
விளாச, சென்னை கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி
பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐ.பி.எல்.,
அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. போராடிய பஞ்சாப் அணியின் ஆட்டம்
வீணானது.

இந்தியாவில் மூன்றாவது ஐ.பி.எல்.,
'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று இமாச்சல பிரதேசத் தில் உள்ள
தர்மசாலாவில் நடந்த 54வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை
சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

'டாஸ்' முடிவு: அரை
இறுதிக்கு முன்னேற, இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சென்னை
அணி களமிறங்கியது. அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்த பஞ்சாப் அணி எவ்வித
நெருக்கடியும் இல்லாமல் களம் கண்டது. மழை வாய்ப்பு இருந்ததால், டாஸ் வென்ற
சென்னை கேப்டன் தோனி சாமர்த்தியமாக முதலில் பீல்டிங் செய்வது என முடிவு
செய்தார்.பஞ்சாப் அணிக்கு ஜெயவர்தனா, ஷான் மார்ஷ் இணைந்து அதிரடி துவக்கம்
தந்தனர். தியாகி வீசிய முதல் ஓவரில் ஜெயவர்தனா அடுத்தடுத்து இரண்டு
சிக்சர் விளாசினார். பின் மார்கல் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த
ஜெயவர்தனா 21 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த சங்ககரா 'கம்பெனி'
கொடுக்க, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் மார்ஷ். இந்த நேரத்தில் அஷ்வின்
பந்தில் 'ஸ்வீப் ஷாட்' அடிக்க முயன்ற சங்ககரா(33) போல்டானார். ரெய்னா
சுழலில் யுவராஜ்(1) சிக்கினார்.

8 ஓவரில் 99 ரன்: இதற்கு
பின் நான்காவது விக்கெட் டுக்கு ஜோடி சேர்ந்த இர்பான் பதான், மார்ஷ்
கலக்கினர். சென்னை பந்துவீச்சை சிதறடித்த இவர்கள் ரன் மழை பொழிந்தனர்.
கடைசி 8 ஓவரில் 99 ரன்கள் சேர்த்து அசத்தினர். போலிஞ்சர் வீசிய போட்டியின்
19வது ஓவரில் மார்ஷ் 2 சிக்சர், இர்பான் ஒரு பவுண்டரி சேர்த்து மொத்தமாக
19 ரன்கள் எடுக்கப் பட்டது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 192
ரன்கள் எடுத்தது.மார்ஷ் (88), இர்பான் (44) அவுட்டாகாமல் இருந்தனர்.

திணறல் துவக்கம்: சவாலான
இலக்கை விரட்டிய சென்னை அணி துவக்கத்திலேயே சறுக்கியது. மலை போல நம்பிய
ஹைடன்(5), ரமேஷ் பவார் சுழலில் அவுட்டாகி ஏமாற்றினார். மிகவும்
எதிர்பார்த்த தமிழக வீரர் முரளி விஜய்யும்(13), பவார் பந்தில் வீழ்ந்தார்.


ரெய்னா அதிரடி: இதற்கு பின்
சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் இணைந்து அசத்தலாக பேட் செய்தனர். வி.ஆர்.
வி.சிங், பியுஸ் சாவ்லா பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார் ரெய்னா.
மறுபக்கம் ரமேஷ் பவார் சுழலில் பத்ரிநாத் ஒரு சிக்சர் விளாசினார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய ரெய்னா 46 ரன்களுக்கு(5 பவுண்டரி, 3 சிக்சர்)
அவுட்டானார்.

பத்ரிநாத் அரைசதம்:பின்
தோனி, பத்ரிநாத் இணைந்து பொறுப்பாக ஆடினர். திரான் ஓவரில் ஒரு சிக்சர்,
பவுண்டரி விளாசிய தமிழக வீரர் பத்ரிநாத், ஐ.பி.எல்., அரங்கில் 5வது
அரைசதம் கடந்தார். அடுத்து வந்த மார்கலும் அதிரடி காட்ட, ஆட்டத் தில் சூடு
பிடித்தது.

தோனி நம்பிக்கை: கடைசி
ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது.
இர்பான் பதான் பந்துவீசினார். ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட தோனி,
முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இரண்டாவது பந்தில் 2 ரன்.
மூன்றாவது பந்தில் இமாலய சிக்சர்(108 மீ.,) அடித்தார். 4வது பந்தில்
இன்னொரு சிக்சர் அடித்த தோனி, வெற்றியை உறுதி செய்தார். சென்னை அணி 19.4
ஓவரில் 4 விக்கெட் டுக்கு 195 ரன்கள் எடுத்து 'திரில்' வெற்றி பெற்றது.
அரைசதம் கடந்த தோனி 54(5 பவுண்டரி, 2 சிக்சர்), மார்கல்(14) அவுட்டாகாமல்
இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை தோனி தட்டிச் சென்றார்.

அரையிறுதி உறுதி:கடந்த லீக்
போட்டியில் சூப்பர் ஓவர் முறையில், பஞ்சாப் அணியிடம் சந்தித்த தோல்விக்கு,
நேற்றைய வெற்றி மூலம் சென்னை அணி பழி தீர்த்தது. தவிர 14 புள்ளிகளுடன்
நல்ல 'ரன் ரேட்' அடிப்படையில் சென்னை அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கடந்த
2008, 2009 தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய சென்னை அணி, இம்முறை கோப்பை
கைப்பற்ற காத்திருக்கிறது.

தோனி உணர்ச்சிமயம் : நேற்று
விஸ்வரூபம் எடுத்தார் தோனி. கேப்டனுக்கு உரிய முறையில் துணிச்சலாக ஆடிய
இவர், சென்னை அணிக்கு அதிரடி வெற்றி தேடி தந்தார். இது குறித்து அவர்
கூறுகையில்,''ரெய்னா, பத்ரிநாத் நல்ல அடித்தளம் அமைத்தனர். அணியின்
உரிமையாளர்கள் நிறைய பணம் தருகிறார்கள். அதற்கு பிரதிபலனாக குறைந்தபட்சம்
அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டும். கடைசி கட்டத்தில் நெருக்கடியை
சமாளித்து வென்றது, உணர்ச்சி பூர்வமான தருணமாக அமைந்தது,''என்றார்.

எதிர்பார்த்த வெற்றி : தோனி
32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பை பஞ்சாப் வீரர்
திரான் கோட்டை விட்டார். அப்போதே சென்னை அணி வெற்றி பெறும் என ரசிகர்கள்
எதிர்பார்த்தனர். பின், இர்பான் பதான் சொதப்பலாக பந்து வீச, தோனி
சூறாவளியாக மாறி சிக்சர் மழை பொழிய, சென்னை அணி எளிதாக அரையிறுதிக்கு
முன்னேறியது.

சங்ககரா '1000' : நேற்று 33
ரன்கள் எடுத்த பஞ்சாப் கேப்டன் சங்ககரா, ஐ.பி.எல்., வரலாற்றில் ஆயிரம்
ரன்களை கடந்த 9வது வீரர் என்ற பெருமை பெற்றார். இவர் 37 போட்டிகளில் 1009
ரன் எடுத்துள்ளார்.

அழுதார் ஹைடன் : சென்னை
வீரர் ஹைடன் நேற்றைய முக்கிய போட்டியிலும் சொதப்பினார். வெறும் 5
ரன்களுக்கு அவுட்டான சோகத்தில் பெவிலியனில் அமர்ந்திருந்த இவரது கண்களில்
இருந்து கண்ணீர் கசிந்தது.

வந்தார் தலாய்லாமா : நேற்றைய
போட்டியை காண புத்தமதத் தலைவர் தலாய் லாமா வந்தார். மைதானத்தில் இரு அணி
வீரர்களையும் சந்தித்து சால்வை அணிவித்தார். அப்போது அவரது காலை தொட்டு
தோனி, யுவராஜ் உள்ளிட்டோர் ஆசி பெற்றனர். பின் அரங்கில் இருந்து போட்டியை
உற்சாகமாக பார்த்தார். அருகில் அமர்ந்திருந்த பஞ்சாப் அணியின்
உரிமையாளரும் நடிகையுமான பிரித்த ஜிந்தா, கிரிக்கெட் நுணுக்கங்களை
தலாய்லாமாவுக்கு விளக்கி கூறினார்.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தோனி, ஜடேஜா, அஸ்வின் அபாரம்; அரையிறுதிக்கு அருகில் சென்னை சூப்பர் கிங்ஸ்
» தோனி-சேவக் மீண்டும் நேருக்கு நேர்! * இன்று அசத்துமா சென்னை கிங்ஸ்
» திக்..திக்..திக்...! * கடைசி பந்தில் பிராவோ "சிக்சர் * சென்னை கிங்ஸ் "திரில் வெற்றி! * கோல்கட்டா போராட்டம் வீண்
» பிராவோ அதிரடி: சென்னை கிங்ஸ் வெற்றி!
» பைனலில் சூப்பராக நுழைந்தது சென்னை கிங்ஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum