TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஸ்டேட் வங்கி எஸ்.எம்.எஸ். தகவலுக்கு ரூ.60 கட்டணம்..!

2 posters

Go down

ஸ்டேட் வங்கி எஸ்.எம்.எஸ். தகவலுக்கு ரூ.60 கட்டணம்..!  Empty ஸ்டேட் வங்கி எஸ்.எம்.எஸ். தகவலுக்கு ரூ.60 கட்டணம்..!

Post by ஜனனி Thu Jul 11, 2013 9:16 pm

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ். தகவல்களுக்காக (குறுந்தகவல்கல்) ஓராண்டுக்கு ரூ.60 கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. மற்ற பொதுத் துறை வங்கிகளும் இதனை பின்பற்றும் என கணிக்கப்பட்டிருக்கிறது. எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.பி.ஐ. 18.50 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இவர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ். தகவல்களுக்காக ஒரு காலாண்டுக்கு ரூ.15 என்ற அடிப்படையில் இவ்வங்கி ஓராண்டுக்கு மொத்தம் ரூ.60 வசூலிக்க உள்ளது. இதில் சேவை வரியும் அடங்கும். எனினும் சிறப்பு தகவல்களுக்கு இந்த கட்டணமா அல்லது அனைத்து கடன் மற்றும் ரொக்க அட்டை பரிவர்த்தனைகளுக்கும் இந்த டணம் பொருந்துமா என்பதை இந்த வங்கி தெளிவுபடுத்தவில்லை.
ஸ்டேட் வங்கி எஸ்.எம்.எஸ். தகவலுக்கு ரூ.60 கட்டணம்..!  Ju-11-sbi-sms-
தனியார் துறையின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும், ஹெச்.டி.எஃப்.சி. வங்கியும் எஸ்.எம்.எஸ். ஏற்கனவே சேவை வரி நீங்கலாக ரூ.60 கட்டணம் வசூலித்து வருகின்றன. பணம் எடுப்பது, பணம் போடுவது தொடர்பான தகவல்கள் நீங்கலாக சிறப்பு தகவல்கள் அனுப்புவதற்காக மட்டும் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோட்டக் மகிந்திரா வங்கி எஸ்.எம்.எஸ். செய்திகளுக்காக ஒரு காலாண்டிற்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கிறது. இதன்படி ஆண்டுக் கட்டணம் 100 ரூபாய்.

சிறப்பு சிறப்பு தகவல்கள் வேண்டாம் என்றால் இந்தக் கட்டணம் பிடிக்கமாட்டார்கள? என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை.
தற்போது சேவை வரி (சர்வீஸ் டேக்ஸ்) 12%. இந்த வரித் தொகையில் கல்வி சிறப்பு தீர்வை 3%. இந்த இரு வரிகளும் எம்.எம்.எஸ். கட்டணத்தின் மீது விதிக்கப்படும்.
ஆர்.பி.ஐ வங்கி விதிமுறைகளை கடுமையாக்கி வருகிறது. இது வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளன. உதாரணத்துக்கு வீட்டுக் கடனை முன் கூட்டியே கட்டினால் அபராதம் விதிக்க கூடாது, சேமிப்பு கணக்கு வட்டி 3 சதவிகிதத்திலிருந்து 4% ஆக அதிகரிக்கப்பட்டது போன்றவை குறிப்பிடலாம்.
இவற்றின் மூலம் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பல வங்கிகள், ஏ.டி.எம். கார்ட் கட்டணம், எஸ்.எம்.எஸ். சேவைக்கு கட்டணம், கூடுதல் காசோலை புத்தகத்துக்கு கட்டணம் என எந்த வகையில் எல்லாம் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்திருக்கின்றன.ஆக் – இனி வரும் காலங்களில் வங்கிச் சேவை என்பதை வங்கி வர்த்தகம் என்று தான் சொல்ல வேண்டும்?!
[b style="border: 0px; font-family: inherit; font-style: inherit; font-weight: 700; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"]SBI to charge customers Rs 60 per year for SMS alert[/b]
*************************************************************************
State Bank of India (SBI) customers will have to pay Rs 60 per year for getting SMS alerts, a move which is likely to be followed by other public sector lenders.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஸ்டேட் வங்கி எஸ்.எம்.எஸ். தகவலுக்கு ரூ.60 கட்டணம்..!  Empty Re: ஸ்டேட் வங்கி எஸ்.எம்.எஸ். தகவலுக்கு ரூ.60 கட்டணம்..!

Post by logu Fri Jul 12, 2013 8:17 am

எல்லாம் பணம் பண்ணற வழி
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» தகவலுக்கு விரும்புகிறோம்!
» ஐசிஐசிஐ அல்லது ஸ்டேட் வங்கி ஆன்லைன் கணக்கை பயன்படுத்த கவனமாக இருக்கவும்
» பொதுத்துறை வங்கி நிர்வாகிகளைவிட ரிசர்வ் வங்கி கவர்னர் சம்பளம் குறைவு
» ரத்த வங்கி, கண் வங்கி மாதிரி தாய்ப்பால் வங்கியும் வந்து விட்டது.
» வங்கி கணக்கு இல்லாதவர்களும், பிறர் அனுப்பும் பணத்தை ஏ.டி.எம். மூலம் பெறலாம்: ரிசர்வ் வங்கி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum