TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Mastercard அனைவரும் இணையத்தில் இருந்தே வீட்டிற்கு இலவசமாக பெறுவது எப்படி?

2 posters

Go down

Mastercard அனைவரும் இணையத்தில் இருந்தே வீட்டிற்கு இலவசமாக பெறுவது எப்படி? Empty Mastercard அனைவரும் இணையத்தில் இருந்தே வீட்டிற்கு இலவசமாக பெறுவது எப்படி?

Post by logu Thu Jun 13, 2013 3:12 pm

Mastercard அனைவரும் இணையத்தில் இருந்தே வீட்டிற்கு இலவசமாக பெறுவது எப்படி? 220px-MasterCard_Logo.svgஇப்பதிவு Mastercard பற்றியும்  இணையத்தில் அதன் முக்கியத்துவம் குறித்தும் அதை எப்படி அனைவரும் இலவசமாக  பெறுவது என்றும் இப்பதிவு விளக்குகிறது. இணைய வணிகத்தில் கால்பதிக்க விரும்பும் அனைவருக்கும் இந்த Master card பற்றிய அறிமுகம் இருக்கும். இப்பதிவு அறிவு சார்ந்ததே அன்றி வர்த்தக நோக்கம் கொண்டதல்ல.  இவ் அட்டையை பெறுவது, பயன்படுத்துவது அனைத்தும் உங்கள் நாட்டு நிதி துறை சட்டங்களுக்கு கட்டு பட்டது என்பதுடன், இப்பதிவு இலங்கை நிதி சட்டங்களை அடிப்படையாக வைத்து பதியப்படுகிறது என்பதை கவனிக்க.

Master Card பற்றி:
மாஸ்டர்கார்டு (MasterCard Worldwide) ஓர் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. இந்நிறுவனம் 2006 ஆம் ஆண்டு முதல் உலக அளவில் ஒரு பொதுப் பங்கு நிறுவனமாக உள்ளது. இது கட்டணமுறைகள், கடனட்டைகள் போன்ற நிதிச் சேவைகளை வழங்குகிறது. (Wikipedia)
இணையத்தில் இதன் முக்கியத்துவம்:
இணையத்தில் Visa அட்டைகளுக்கு ஒப்பாக பயன்படுத்தப்படுகிறது. பல நாட்டு வங்கிகளும் இதை வழங்குகிறது. இணையத்தின் பெரும்பாலான சேவைகள்  இவ் அட்டையை ஆதரிக்கின்றன. துரதிஷ்டவசமாக Adsense இவ் அட்டை முறைகள் எதனையும் ஆதரிப்பதில்லை.
இலவச வீட்டுக்கு வரும் Master Card பற்றி:
Payoneer card இணைய தளத்தில் பதிவு செய்து ஒரு வாரத்தில் New York நகரத்தில் இருந்து தபாலில் அனுப்புவார்கள் இலவசமாக
Payoneer Card இன் நன்மைகள்:

  1. Infolinks, Freelancer போன்ற சேவைகள் மூலம் பணம் பெறுபவர்கள் நேரடியாக அருகில் உள்ள ATM இல் சென்று பணம் பெற முடியும்.
  2. வங்கிக்கு செல்லாமல் வங்கி கணக்கு இல்லாமல் master card பெறலாம்.


சில Payoneer Card  மட்டுப்பாடுகள்:

  1. US payment இணைப்பு இல்லாமல் உங்களால் Recharge செய்ய முடியாமல் இருப்பதே இதன் மிகப்பெரும் குறை. என்றாலும் உங்களுக்கு பணம் தரப்போகும் நிறுவனம் அவர்களுடன் இணைக்கப்பட்டது என்பதால் பிரச்சனை இல்லை.
  2. குறிப்பிட்ட சில நிறுவனங்களே இதில் இணைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக அனைவரும் அறிந்த நிறுவனங்கள் Freelancer, Infolinks ஆகும்.
  3. பண மாற்றத்தில் சில மேலதிக சேவை கட்டணம் பெறப்படுகிறது. பொருட்கள் வாங்கும் போது இவை இல்லை.


இணைப்புக்கள்:

  1. About Master Card : [You must be registered and logged in to see this link.]
  2. Get your Master Card Here from PAYONEER [You must be registered and logged in to see this link.]
  3. Payoneer card ஆதரிக்கும் நிறுவனங்கள் - 


 கிடைக்கும்  Card:

Mastercard அனைவரும் இணையத்தில் இருந்தே வீட்டிற்கு இலவசமாக பெறுவது எப்படி? Jun+11,+2013+3-30-09+PM
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Mastercard அனைவரும் இணையத்தில் இருந்தே வீட்டிற்கு இலவசமாக பெறுவது எப்படி? Empty Re: Mastercard அனைவரும் இணையத்தில் இருந்தே வீட்டிற்கு இலவசமாக பெறுவது எப்படி?

Post by மாலதி Fri Jun 14, 2013 9:09 am

ஆச்சரியம்ஆச்சரியம்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பிறப்பு இறப்பு சான்றிதல் இலவசமாக இணைய தளங்களில் பெறுவது எப்படி ?
» முக்கியமான கோப்புகளை இணையத்தில் இலவசமாக சேமித்து வைப்பது எப்படி ? Read more: முக்கியமான கோப்புகளை இணையத்தில் இலவசமாக சேமித்து வைப்பது எப்படி ?
» இணையத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமிக்கலாம்.
» எப்படி இணையத்தில், -external IP- ஐ மறைத்து, தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்து இணையத்தில் பயணிப்பது? ஏன் பாவிக்கிறார்கள்?
» அனைவரும் விரும்பும் கட்டண மென்பொருளை இலவசமாக தரவிறக்குங்கள் : 6 ஆம் திகதி வரை மட்டுமே சலுகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum