TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:39 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


2010ல் மொபைல் போன்கள்

Go down

2010ல் மொபைல் போன்கள் Empty 2010ல் மொபைல் போன்கள்

Post by Tamil Sat Jan 09, 2010 6:40 am

2010ல் மொபைல் போன்கள் Mmalarnews_80848330260
2009
ஆம் ஆண்டு மொபைல் பயன்படுத்து பவர்களுக்கு ஒரு தங்கச் சுரங்கமாக அமைந்தது
என்றால் மிகையாகாது. பல்வேறு புதிய வசதிகளுடன் பல போன்கள் அணி வகுத்தன.
வீடியோ அழைப்பு, 3ஜி அலைவரிசை, வீடியோ பிளாக்கிங், டச் ஸ்கிரீன் வசதி,
குவெர்ட்டி கீ போர்டு, வீடியோ கால், வாய்ஸ் கால், மல்ட்டி மீடியா
மெசேஜ்,கேமராவில் ஆட்டோ போகஸ், ஸெனான் பிளாஷ், முகம்/சிரிப்பு அறிந்து
செயல்படல் எனப் பல வசதிகள் சாதாரண போன்களிலும் கிடைக்கத் தொடங்கின. இது
போல பல மாடல்கள் அறிவிக்கப்பட்டு வர இருக்கின்றன. வசதிகள்
மேம்படுத்தப்பட்டது மட்டுமின்றி, போனின் விலைகளும் வேகமாகக் குறைந்தன.
இதற்கு மொபைல் சேவை நிறுவனங்களின் கட்டணக் குறைப்பு பெரிதும் உதவியது.
வரும்
ஆண்டில் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் போனின் வசதிகளை மட்டும்
கருத்தில் கொள்ளாமல், அதன் ஸ்டைலான வடிவமைப் பினையும் பார்த்து போன்
வாங்கும் வழக்கம், சென்ற ஆண்டின் இறுதியில் பெரிதும் காணப்பட்டது. இதனால்
அனைத்து முன்னணி நிறுவனங்களும் வடிவமைப்பில் கவனம் செலுத்தின.
நோக்கியாவின்
அண்மைக் காலத்திய போன்கள் இதனை உறுதி செய்கின்றன. சோனி எரிக்சனின் சாஷியோ
இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தொழில் நுட்பங்கள் மேம்படுத்தப்பட
இருக்கின்றன. அதி நவீன தொழில் நுட்பங்களால், தகவல் தொடர்பு நம் கரங்களில்
தவழும் செல்லப் பிள்ளையாக மாற இருக்கிறது. தற்போது ஜியோ டேக்கிங் வசதி
மேம்படுத்தப்பட்டு, சாடலைட் தொடர்பு சாதாரண அழைப்புகளுக்கும் கிடைக்கும்.
அதற்கேற்ற வகையில் செல்லுலர் மற்றும் சாடலைட் தொடர்புகளை ஒருங்கிணைக்கும்
சிப் கிடைக்கும். இதனால் செல்லுலார் வசதியற்ற இடங்களுக்குச் செல்கையில்,
சாடலைட் தொடர்பு கைகொடுக்கும். போனின் உள் நினைவகத்திறன் உயரும். இது 60
ஜிபி வரை செல்லும் எனச் சொல்கின்றனர். கேமராவின் திறன் 24 எம்பி வரை
அதிகப்படுத்தப்படும். இவற்றிற்கு ஈடு கொடுக்கும் வகையில் விண்டோஸ் மொபைல்
சிஸ்டம் தொகுப்பு 7 அமையும் எனத் தெரிகிறது.
தன்னுடைய மொபைல் போன்களில் அடுத்து என்ன முன்னேற்றம் இருக்கும் என சாம்சங் கோடி காட்டியுள்ளது. 5 கிகா ஹெர்ட்ஸ் (5GHz) பிராசசர்,
10ஜிபி முதல் 20 ஜிபி வரையிலான உள் நினைவகம், முப்பரிமாண படங்கள்
எடுக்கும் கேமரா என அவற்றைப் பட்டியலிட்டுள்ளது. இவற்றைக் காட்டிலும்
இந்நிறுவனம் அறிவித்துள்ள பேட்டரி குறிப்பிடத்தக்கது. தண்ணீரைத் தன்
சக்திக்கான மூலமாகக் கொண்டு இயங்கும் பேட்டரிகள் வர இருக்கின்றன. போன்
ஸ்விட்ச் ஆன் செய்தவுடன், அதில் உள்ள நீர் மற்றும் மெட்டல் செயல்பட்டு
ஹைட்ரஜன் உருவாகும். இது பேட்டரிக்கு மாற்றப்பட்டு அதில் உள்ள ஆக்ஸினுடன்
இணைந்து மின்சக்தி உருவாகும். இது 10 மணி நேரம் தங்கி நிற்கும். இதற்கான
ஹைட்ரஜன் கேட்ரிட்ஜ்களை மாற்றினால் போதும். சாதாரணமாக மொபைல்
பயன்படுத்துபவர்கள் ஐந்து நாட்களுக்கு ஒன்று மாற்றினால் போதும். இது
அடுத்த நிலையில் ஹைட்ரஜன் கேட்ரிட்ஜாக இல்லாமல், நீர் அடங்கியதாக மட்டும்
இருக்கும்.
2009 ஆம் ஆண்டில் ஐந்து போன்களில் ஒன்றில்
ஆக்ஸிலரோமீட்டர் இடம் பெற்றது. 2010ல் இது இரண்டில் ஒரு போனில் இடம்
பெறும் வகையில் பெருகும். திரைத் தோற்ற மாறுதல், அசைத்தால் கட்டளை இடம்
பெறுதல், அடுத்த பாட்டு அல்லது காட்சிக்கு மாறுதல் போன்ற வசதிகள் இந்த
ஆக்ஸிலரோ மீட்டரினால் தான் கிடைக்கின்றன. நோக்கியா, சோனி எரிக்சன்,சாம்சங்
மற்றும் எல்.ஜி. வெளியிட்ட அண்மைக் காலத்திய போன்களில் இவை இடம்
பெற்றுள்ளன. சோனியின் பெரும்பாலான போன்களில் இது உள்ளது. இனி அனைத்து
போன்களிலும் இவை வரலாம். இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட டச் ஸ்கிரீன்,
2010ல் மேலும் மேலும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum