TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புற்று நோய்கள் கறும வியாதியல்ல தடுக்கக் கூடியவைதான்

Go down

புற்று நோய்கள் கறும வியாதியல்ல தடுக்கக் கூடியவைதான்  Empty புற்று நோய்கள் கறும வியாதியல்ல தடுக்கக் கூடியவைதான்

Post by மாலதி Sun May 05, 2013 8:35 pm

கறும வியாதியல்ல தடுக்கக் கூடியதுதான் புற்று நோய்கள்.
வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?



[You must be registered and logged in to see this image.]
எந்ந நோய்க்குப் பயப்படாதவனும் புற்று நோயென்றால் கதிகலங்கவே செய்வான்.
அந்நோயால் பாதிக்கட்டவர்கள் படும் அவஸ்தையைக் கண்டும் கேட்டும் ஏற்படும்
பயம் அவ்வளவு வலுவானது.


[You must be registered and logged in to see this image.]




புற்றுநோய் என ஒருமையில் சொன்னாலும் அது பல்வேறு வகைப்பட்டது. தோன்றக்
கூடிய ஒவ்வொரு உறுப்பு மற்றும் திசுக்களுக்கு ஏற்ப அது பலநூறு வகைப்படும்.




[You must be registered and logged in to see this image.]

ஆனால் இப்பொழுது புற்றுநோய்களுக்கு நல்ல சிகிச்சை வந்துள்ளன. ஓரளவு ஆரம்ப
நிலையில் கண்டுபிடித்தால் பூரணமாகக் குணமாக்க முடியும். நோய்
முற்றியவர்களும் வலி வேதனையின்றி வாழக் கூடியவகையில் சிகிச்சைகள் நல்ல
முறையில் வழங்கப்படுகின்றன.


[You must be registered and logged in to see this image.]





இது கறுமநோயல்ல. ஒரு சில பரம்பரையில் வரக் கூடியவை. ஆயினும் பெரும்பாலானவை
எமது தவறான வாழ்க்கை முறைகளாலும், சுற்றுச் சூழல் மாசுறுவதாலும்
ஏற்படுகின்றன. எனவே இந் நோய் வராமல் தடுப்பது சாத்தியமானதே.


National Foundation for Cancer Research என்ற
புற்றுநோய் தொடர்பான அமெரிக்க ஆய்வு நிறுவனமானது இது பற்றிய தகவல்களை
வெளியிட்டுள்ளது. புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு ஒவ்வொருவரும் தமது உணவு
மற்றும் வாழ்ககை முறைகளில் செய்ய வேண்டியவற்றை அது சொல்கிறது.


  • உணவில் காய்கறிகளையும் பழவகைகளையும் அதிகளவு சேருங்கள். இறைச்சி வகைகளை
    குறைந்தளவில் உண்ணுங்கள். நிறமுள்ள காய் காய்கள் பழவகைகளில் உள்ள ஒட்சிசன்
    எதிரிகள் (antioxidants) புற்றுநோய்க்கு எதிராகப் போராடக் கூடியவை. இறைச்சி வகைகளில் Turkey நல்லது. ஆயினும் கொழுப்பின் அளவைக் குறைக்க அதன் தோற்பகுதியை அகற்றுங்கள்.
  • தொடர்ச்சியாக மதுபானம் அருந்துவதானது புற்றுநோய்கள் வருவதற்கான
    சாத்தியத்தை அதிகரிக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன்
    மதுவகைகளில் உள்ள கலோரி அளவு மிக அதிகமாகும். எனவே மதுவவைத் தவிர்ப்பது
    நல்லது. ஆண்கள் மதுவின் அளவை ஒரு நாளைக்கு 2 டிரிங்கிற்கு மேற்பட விடக்
    கூடாது.

    [You must be registered and logged in to see this image.]
    பெண்களில் மார்புப் புற்றுநோய் வருவதற்கு மது ஒரு காரணம் என
    அறியப்பட்டுள்ளது. எனவே பெண்கள் வாரத்திற்;கு 3 டிரங்கிற்கு மேல் அருந்தக்
    கூடாது. குடியாதவர்கள் குடியுங்கள் என அர்த்தப்படாது.
  • கீரை, பசளி, பொன்னாங்காணி போன்ற எல்லா பச்சை இலை வகைகளுக்கும் முதலிடம்
    கொடுங்கள். தினமும் ஏதாவது ஒன்றை உணவில் சேருங்கள். போஞ்சி, பயிற்றை, அவரை
    போன்றவையும் அவசியம். எண்ணெயைப் பொறுத்தவரையில் நல்லெண்ணெய், கனோலா,
    றயடரெவ போன்றவை நல்லது. ஓலிவ் ஓயிலை சலட் போனற்வற்றின் மீது படரவிடுங்கள்.

    [You must be registered and logged in to see this image.]
  • மீன்கள் நல்லது. salmon, tuna or mackerel போன்றவற்றில் ஒமேகா 3 உள்ளது. இவை கலங்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. புற்றுநோயைத் தடுக்கும்.
  • விதைகள் நல்லது. கஜீ, வோல்நட், அல்மன்ட் போன்றவற்றில் புரதமும் நல்ல
    வகையான கொழுப்பும் உள்ளது. உணவுகளுக்கு இடைப்பட்ட வேளைகளில் இவற்றை
    உண்ணலாம். ஆனாலும் அதிகம் வேண்டாம். ஏனெனில் எந்தக் கொழுப்பானாலும் அதிகம்
    கூடாது.
  • சுத்திகரிக்கப்பட்ட மாப்பொருள் உணவுகள் நல்லவையல்ல. நன்கு தீட்டிய
    அரிசி, கோதுமைமா போன்றவை தவிடு நீக்கப்பட்டு முழுமையகச்
    சுத்திகரிக்கப்படவை. இவற்றில் போசணை கிடையாது. வெற்றுக் கலோரிகளாகும்.
    தீட்டப்படாத அரிசி குரக்கன், ஆட்டாமா, மரவெள்ளி, வத்தாளைக் கிழங்கு
    போன்றவற்றில் போஷணை அதிகம்.
  • இராசனம் கலக்காத உணவுகள் நல்லது. இப்பொழுது சந்தையில் கிடைக்கும்
    பெரும்பாலான மரக்கறிகள் பழவகைகள் யாவும் இரசாயன உரத்தில் வளர்ந்து
    கிருமிநாசினிகளை அதீதமாக உபயோகித்து நச்சாகியுள்ளன. இவற்றிற்குப் பதிலாக
    இயற்றை உரத்தில் வளர்ந்த மருந்தடிக்காத உணவுகள் நல்லது.
  • நார்ப் பொருள் செறிந்துள்ள உணவுகள் நல்லது. தீட்டப்படாடாத தானியங்கள்,
    கடலை, பயறு மற்றும் அவரையின உணவுகளில் நார்ப்பொருள் செறிந்துள்ளது. கருவாடு
    dried
    cranberries, dried apricots
    போன்றவையும் சிறந்தன.
  • இனிப்பின் அளவையும் கொழுப்பு அதிகமான டெசேட் உணவுகளையும்
    கட்டுப்படுத்துங்கள். அளவு அதிகமாகிவிட்டால் உடற்பயிற்சியை அதிக நேரம்
    செய்யுங்கள்.
  • உணவு உண்ணும்போது ஆறுதலாகவும் நிதானமாகவும் உண்ணுங்கள். குடும்பத்தினரோடு சேர்ந்து உண்பது நல்லது.

    [You must be registered and logged in to see this image.]
    தொலைக்காட்சி, கணனி போன்றவற்றின் முன் இருந்து ஒருபோதும் உண்ண வேண்டாம்.
    நன்றாகச் சப்பிச் சாப்படுவது உணவுச் சமிபாட்டிற்கு நல்லது. வேறு
    பராக்குகளுடன் சாப்பிட நேர்ந்தால் வயிறு நிறைவது புரியாது அதிகமாக
    உண்டுவிடுவீர்கள்.
  • போதிய நீர் அருந்துங்கள்;. 8 அவுன்ஸ் கிளாசில் 8 கிளாஸ் நீர்
    இருந்துங்கள் எனச் சிபார்சு செய்கிறார்கள். கழிவுப் பொருட்கள் வெளியேறி
    உடல் சுறுசுறுப்பாக இயங்க இது அவசியம்.

    [You must be registered and logged in to see this image.]
  • பசியோடு எந்த விருந்திற்கும் செல்லாதீர்கள். 'வீட்டில் ஒரு பிடி
    பிடித்துவிட்டு செல்' என அர்த்தம் அல்ல. பசியைக் குறைக்கக் கூடிய கடலை,
    கச்சான், பயறு போன்ற ஆரோக்கியமான உணவைச் சற்று உண்டுவிட்டு விருந்திற்குச்
    சென்றால் அளவிற்கு அதிகமாக உண்ண நேராது.
  • சிரிப்பைப் போன்ற சகலரோக நிவாரணி மருந்து வேறெதுவும் கிடையாது. வேலை
    வேலை என மனநெருக்குவாரத்துடன் நாட்களைக் கழிக்காது, சிரிப்பதற்கும்
    மனதிற்கு இனிமையான பொழுபோக்குகளுக்கும் நேரத்iதை ஒதுக்குங்கள்.

    [You must be registered and logged in to see this image.]
  • உடலுக்கு நல்ல பயிற்சி அவசியம். வேகமாக நடவுங்கள், நீந்துங்கள்,
    சைக்கிள் ஓடுங்கள் அல்லது வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்யுங்கள். தினசரி
    30 நிமிடங்களுக்குக் குறையாது வாரத்தில் 5 நாட்களுக்காவது அவ்வாறு
    ஈடுபடுவது அவசியம்.
  • நல்ல ஓய்வும் தேவை. தினசரி 7 மணித்தியாலங்கள் தூங்குவது உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • புகைத்தல் ஆகாது. பல வகையான புற்றுநோய்கள் புகைத்தலால் மட்டுமே
    ஏற்படுகின்றன. உடனடியாக நிறுத்துங்கள். முடியவில்லை எனச் சோரா வேண்டும்.
    மீண்டும் முயற்சித்து பூரணமாக நிறுத்துங்கள்.

    [You must be registered and logged in to see this image.]
  • கடும் சூரிய ஒளியில் அலையாதீர்கள். உடலை மூடிய உடை, கறுப்புக் கண்ணாடி, Sun screen உபயோகியுங்கள்.
  • உணவுக் கால்வாய், கர்ப்பப்பை, மார்பு, புரஸ்ரேட், சருமம் போன்றவற்றில்
    புற்றுநோய் ஏற்படக் கூடிய சாத்திங்கள் இருக்கின்றனவா என்பதையிட்டு
    மருத்துவரின் ஆலோசனையுடன் முற்கூட்டிய பரிசோதனைகள் செய்து கொள்ளலாம்.


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)


குடும்ப மருத்துவர்
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum