TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலவசமாக 100 GB இணைய சேமிப்பக வசதியை வழங்கும் புதிய சேவை.

Go down

இலவசமாக 100 GB இணைய சேமிப்பக வசதியை வழங்கும் புதிய சேவை.  Empty இலவசமாக 100 GB இணைய சேமிப்பக வசதியை வழங்கும் புதிய சேவை.

Post by மாலதி Fri Apr 05, 2013 9:03 am


இணைய சேமிப்பகத்தின் பயனை இன்று பலரும் அறிந்து வைத்துள்ளனர் குறிப்பட்ட
தளத்துக்கு எமது கோப்புக்கள் ஆவணங்களை தரவேற்றுவதன் மூலம் உலகின் எந்த ஒரு
மூலையில் இருந்தும் எந்த இரு கணணியை பயன்படுத்தியும் எமது தரவுகளை
பெற்றுக்கொள்ள முடிவதோடு இன்னும் பல வகையான அனுகூலங்களை பெற்றுக்கொள்ள
முடிகின்றது.





ஆரம்பத்தில் இறுவட்டுக்கள், Flash Drive போன்ற சாதனங்களில் சேமிக்கப்பட்ட
தரவுகள் இன்று இணையத்தில் சேமிக்கக்கூடிய சாத்தியப்பாடானது தகவல்
தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றமே என்றால் அது மிகையாகாது.

"அன்று தொடக்கம் இன்று வரை கணணி சேமிப்பகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்" என்ற பதிவின் மூலம் இதனை நன்கு விளங்கிக்கொள்ளலாம்.




அந்தவகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட "Mega" இணைய சேமிப்பகம் உட்பட
இன்னும் பல இணைய சேமிப்பகங்களை நாம் இங்கு அறிமுகம் செய்திருந்தோம். (Adrive. Norton Zone)




என்றாலும் நாம் இன்று அறிமுகப்படுத்தவிருப்பது "zoolz" எனப்படும் புத்தம்புதிய இணைய சேமிப்பகத்தை பற்றியே யாகும்.


  • இதன் மூலம் எவ்வித வேக வரையறையுமின்றி தரவுகளை தரவேற்றவும் தரவிறக்கவும் முடியும்.



  • நாம் தரவேற்றும் தரவுகளை மிகவும் பாதுகாப்பான முறையில் Encrypts செய்து பாதுகாக்கின்றது.



  • Right-click menu ஊடாக தரவுகளை backup செய்யும் வசதிகளை தருகிறது.



  • Mobile Phone மூலமாக இயக்குவதற்கான Application ஐ தருகின்றது.



  • மேலும் பல சிறப்பம்சங்களுடன் ஆரம்பிக்க பட்டுள்ள இந்த சேவையானது, முதல்
    1000000 கணக்குகளுக்கு 100 GB வரையான இலவச இட வசதி வழங்கப்படுகின்றமை
    குறிப்பிடத்தக்க அம்சமாகும்.




-->




என்றாலும் இங்கு US, Canada, UK, Australia, Germany, France,
Switzerland, Austria, Denmark , Finland, Sweden, Belgium, Ireland,
Luxembourg, Netherlands போன்ற நாடுகளிலுள்ள பயனாளர்களுக்கே கணக்குகளை
துவங்க முடிகின்றது. என்றாலும் மிக விரைவில் அனைத்து நாடுகளிலும்
பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்படலாம்.




எமது மின்னஞ்சல் முகவரியை இந்த தளத்தில் பதிந்து வைப்பதன் மூலம் இந்த சேவை
எமது நாட்டுக்கு இலவசமாக வழங்கப்படும் போது அதனை Notification ஆக
பெற்றுக்கொள்ளலாம்.



இத தளத்துக்கு செல்ல கீழுள்ளஇணைப்பை சுட்டவும்.



zoolz
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» Google Map வழங்கும் புத்தம் புதிய சேவை video
» Facebook அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய சேவை - அனைத்து நாடுகளுக்கும் இலவசமாக பேச
» Facebook அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய சேவை - அனைத்து நாடுகளுக்கும் இலவசமாக பேச
» மேலதிகமாக 1GB சேமிப்பு வசதியை வழங்கும் Dropbox
» இணைய வேகம் இணைய சேவை வழங்குனரால் கட்டுப்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிவதற்கு..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum