TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் ஃபைபர் கிளாஸ் தொட்டி

3 posters

Go down

காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் ஃபைபர் கிளாஸ் தொட்டி Empty காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் ஃபைபர் கிளாஸ் தொட்டி

Post by logu Sat Jan 12, 2013 7:39 am

காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் ஃபைபர் கிளாஸ் தொட்டி

காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் ஃபைபர் கிளாஸ் தொட்டி 217679_433745733363461_1015784712_n
வீட்டுக் காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய
ஃபைபர் கிளாஸ் தொட்டியை திருப்பூரைச் சேர்ந்தவர் உருவாக்கியுள்ளார்.
வீட்டுக் காய்கறிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட
இறைச்சி எலும்புகள் உள்ளிட்டவற்றை இயற்கை உரமாக மாற்றக்கூடிய
தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ஃபைபர் கிளாஸ் தொட்டியை முரளிதர் (47)
என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது:

காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கக் கூடிய வகையில் ஃபைபர் கிளாசால் ஆன
தொட்டி 4 அறைகளுடன் கூடியது. காற்றுப்புக முடியாதவாறு இது
வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மேல் பகுதி அறையில் காய்கறிக் கழிவுகள்,
பயன்படுத்தப்பட்ட இறைச்சியின் எலும்பு உள்ளிட்ட கழிவுகளை கொட்டி, 5 வகையான
நுண்ணுரியிரிகள் கலந்த கலவைப் பொடி தூவி மூடி வைக்க வேண்டும். 15 நாள்களில்
இக்கழிவுகள் மக்கிப்போகும். மேல் அறையின் கீழ்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள
டிரேயை வெளியே இழுத்தால், மக்கிய கழிவுகள் இரண்டாவது அறைக்குள் விழும்.
அதில், 15 நாள்கள் இக்கழிவுகளை வைத்திருக்கும்போது அதன் மட்கும் தன்மை
தொடர்ந்து நடைபெறும். மேல் அறையில், மீண்டும் காய்கறிக் கழிவுகளை கொட்டி
முன்போல் வைக்க வேண்டும்.
மட்கிய கழிவுகளை 3 ஆவது அறையில் 15 நாள்கள் வைத்திருக்கும் நிலையில் அது இயற்கை உரமாகக் கிடைக்கும்.
இதன் 4-ஆவது அறை என்பது மேல் அறைகளில் கழிவுகள் மட்கும்போது, உண்டாகும்
கசிவுத் தண்ணீரை சேகரிக்கும் அறை ஆகும். காய்கறிக் கழிவுகள் மொத்தம் 45
நாள்களில் இயற்கை உரமாகிவிடும். அதைத் தொடர்ந்து 15 தினங்களுக்கு ஒருமுறை
என இயற்கை உரத்தை இதன் மூலமாக தயாரிக்க முடியும்.
காய்கறிக் கழிவுகள்
மட்குவதற்கு 5 வகையான நுண்ணுயிரிகள் அடங்கிய கலவைப் பொடியை உடன் சேர்க்க
வேண்டும். செத்த எலி மண்ணில் கிடந்தால், சில தினங்களில் அது
மட்கிவிடுகிறது. மண்ணில் இருக்கும் நுண்ணுரியிரிகள் அதை மட்கச் செய்கின்றன.
அதைப் போன்று, நுண்ணுயிரிக் கலவையை தூவி வைப்பதன் மூலமாக காய்கறிக்
கழிவுகள் மட்கி இயற்கை உரமாகிறது. போட்டோ சிந்தடிக் பாக்டீரியா, லாக்டிக்
ஏசிட் பாக்டீரியா, பிளமன்டைஸ் பூஞ்சை, ஈஸ்ட், ஆக்டினோமைசெட்ஸ் என்ற 5
வகையான நுண்ணுரியிரிகள் அடங்கிய கலவை இதற்கு பயன்படுத்தப்படுகிறது.

வீடுகளில், அடுக்குமாடி குயிருப்புகளில் பயன்படுத்தப்படும் காய்கறிக்
கழிவுகளை இயற்கை உரமாக மாற்றுவதன் மூலமாக வீதிகளில் கொட்டப்படும் மட்கும்
குப்பை தேக்கத்தை குறைக்க முடியும்.
இந்த ஃபைபர் கிளாஸ் தொட்டியை
வீட்டில் நமக்கு வசதிப்படும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். காய்கறிக்
கழிவுகளை இதில் கொட்டி வைப்பதால் எவ்வித துர்நாற்றமும் ஏற்படாது என்றார்.
இவர் ஏற்கெனவே, சூடு உண்டாக்காத ஹெல்மெட் தயாரித்துள்ளார். இந்த ஹெல்மெட்
உள்பகுதியில் தென்னை நார் வைக்கப்பட்டும், அணியும்போது தலைப் பகுதியில்
உண்டாகும் சூடான காற்றை வெளியேற்ற வசதியாக 9 வோல்ட் திறன் உள்ள பேட்டரியும்
பொருத்தப்பட்டுள்ளது.
பனியன் தொழிற்சாலைகளுக்குத் தேவையான எலக்ட்ரோ
மேக்னடிக் கன்வேயர் டேபிளை வடிவமைத்திருக்கிறார். பின்னலாடைகளை தைக்கும்
தொழிலாளர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு பின்னலாடை துணிகளை இந்த கன்வேயர்
டேபிள் நகர்த்திக் கொடுக்கும்.
தனது புதிய கண்டுபிடிப்புகளுக்கு
காப்புரிமை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறும் முரளிதர்
கேரளத்தில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர். அவர் கடந்த 25 ஆண்டுகளாக
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி உள்ளார். தற்போது இது
போன்ற கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
நன்றி - தினமணி 05 January 2013
கே.கே.மணிகண்டன், திருப்பூர்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் ஃபைபர் கிளாஸ் தொட்டி Empty Re: காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் ஃபைபர் கிளாஸ் தொட்டி

Post by KAPILS Sat Jan 12, 2013 8:12 am

பயன்தரக்கூடிய பதிவு நண்பா. அறிவிப்பு
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் ஃபைபர் கிளாஸ் தொட்டி Empty Re: காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் ஃபைபர் கிளாஸ் தொட்டி

Post by mmani Sat Jan 12, 2013 8:48 pm

KAPILS wrote:பயன்தரக்கூடிய பதிவு நண்பா. காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் ஃபைபர் கிளாஸ் தொட்டி 917304
காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் ஃபைபர் கிளாஸ் தொட்டி 254248 காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் ஃபைபர் கிளாஸ் தொட்டி 254248 காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் ஃபைபர் கிளாஸ் தொட்டி 254248
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் ஃபைபர் கிளாஸ் தொட்டி Empty Re: காய்கறிக் கழிவுகளை இயற்கை உரமாக்கும் ஃபைபர் கிளாஸ் தொட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum