TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வயிற்றுக்கான யோகாசனம்

Go down

வயிற்றுக்கான யோகாசனம் Empty வயிற்றுக்கான யோகாசனம்

Post by mmani Sun Dec 23, 2012 8:03 am

ஜீரண மண்டலத்தைத் தூண்டி ஜீரண சக்தியைச் சீர்படுத்தும்
யோகாசனங்கள் பல உள்ளன அவற்றில் சிலவற்றை உங்களது கவனத்திற்குத் தருகிறோம்.
சுருக்கமான செய்முறையும் விளக்கவுரையும் தருகின்றோம். யோகாசனங்களைக்
கற்றுத் தேர்ந்த ஆசிரியர் மூலம் பயில்வதே மிகச் சிறந்த பயனைத் தரும்.
இருப்பினும் நீங்களே அதிகம் சிரமப்படாமல், உடலை வெகுவாகக்
கஷ்டப்படுத்தாமல், தளர்ந்த நிலையில் முயற்சிக்கக் கூடியவையே இவை. முயற்சி
செய்துபார்க்கலாம்.
கும்மராசனம் (பூனை)
இந்த ஆசனம் வயிற்றுப் பகுதி, பின்புறம், முதுகு,
தண்டுவடம் போன்ற பகுதிகளை உறுதிப்படுத்தக் கூடியது. இது ஜீரண சக்தியைத்
தூண்டக் கூடியது. நரம்பு மண்டலம் மற்றும் தசைகளை வலுப்படுத்தவும்
செய்கிறது.
நிலை 1: முழங்காலில் நின்று கொண்டு உடம்பை முன்புறமாக வளைத்து
தரையில் கைகளை ஊன்ற வேண்டும்.
நிலை 2: முழங்காலை சரியாக இடுப்புப் பகுதிக்குக் கீழாகவும் கைகளை
சரியாக தோள்களுக்குக் கீழாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நிலை 3: மூச்சை வெளியில் விட்டபடி தலையைக் குனிந்து முதுகை மேலே
உயர்த்தி அடிவயிற்றை உள்ளே இழுக்கவும்.
நிலை 4: மூச்சை உள்ளிழுத்து மெதுவாக அடிவயிற்றைத் தளர்த்தி முதுகை
சமப்படுத்தி தலையை நிமிர்ந்து மேலே பார்க்கவும்.
நிலை 5: தொடர்ந்து 4 மற்றும் 5 ஐ மாறி மாறி முடிந்தவரை செய்து பின்
தளர்த்தவும்.
பாய்வ கோனாசனா
இந்த ஆசனா இடுப்பு, பின்புறம் அடிவயிறு போன்ற பகுதிகளை
வலுப்படுத்தக் கூடியது. ஜீரண உறுப்புக்களை சீராக இயக்கச் செய்கிறது.
கால்களுக்கு வலுச் சேர்க்கின்றது. சுவாசமண்டலப்பிரச்சனைகளுக்கும். உதவி
புரிகின்றது.
நிலை 1: சமமான தரையில் இரு கால்களையும் முடிந்தவரை பிரித்து வைத்துக்
கொண்டு இரு கைகளையும் இருபுறம் தூக்கி கழுத்து அளவிற்கு
வைத்துக் கொள்ள வேண்டும். (மூச்சை உள்ளிழுத்த நிலையில்).
நிலை 2: பின் மூச்சை வெளியே விட்டு ஒரு புறம் கால் முட்டியை மட்டும்
மடக்கி உடம்பை அந்தப்புறம் வளைக்க வேண்டும்.
நிலை 3: இரு கைகளையும் கீழே போட்டு ஒரு புறம் வளைந்த
முட்டிக்காலுடன் நிற்க வேண்டும். பின் எதிர்புறம் உள்ள கையை
தலைக்கு மேலே மூச்சை உள்ளே இருந்த வண்ணம் கையை உயர்த்த
வேண்டும்.
நிலை 4: உடம்பையும் ஒரே புறமாக ஒரு சாய்க்க வேண்டும்.
நிலை 5: மூச்சை மெதுவாக வெளியே விட்டு மெதுவாக முதல் நிலைக்கு வர
வேண்டும்.
நிலை 6: பின் இது போல மறுகாலின் முட்டியை வளைத்து இருந்து கையை
மேலே தூக்கி பின் தளர்த்தவும்.
நிலை 7: முடிந்தவரை இரு புறமும் மாறி மாறி செய்திடல்.
திரிகோனாசனா
இந்த ஆசனமும் கால்களுக்கும் பின்புறத்திற்கும்
வலுவூட்டக் கூடியவை இது உடலின் வளை திறனை அதிகப்படுத்தக் கூடியது. வயிற்று
உபாதைகளை சீர்படுத்தக் கூடியது. வயிற்றின் செயல்பாட்டையும் ஜீரணசக்தியையும்
உந்தக் கூடியது. இது மார்பகங்களை விரிவுபடுத்தக் கூடிய ஆசனமாகும்.
நிலை 1: சம தரையில் நேராக நின்று முடிந்தவரை கால்களை அகற்றி
வைத்துக் கொள்ளவும்.
நிலை 2: மூச்சை உள்ளே இழுத்து இரு கைகளையும் இருபுறமும் தோள்
அளவிற்கு உயர்த்தவும்.
நிலை 3: மூச்சை வெளியே விட்டு இடது புற காலை இடப்புற கையால்
உடம்பை பக்கவாட்டில் வளைந்து தொடவும்.
நிலை 4: மூச்சை உள்ளே இழுத்து நெஞ்சை பெரிதாக்கி மேலே ஒரு கையும்
கீழே ஒரு கையும் ஒரே கோட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்
நிலை 5: மூச்சை வெளியே விட்டு முகத்தை மேலே திருப்பி மேலே
உயர்த்தியுள்ள கையைப் பார்க்கவும்.
நிலை 6: பின் தளர்ந்து 2 ஆம் நிலைக்கு வந்து முதல் நிலையை அடையவும்.
நிலை 7: பின் ஒரு சில விநாடிகள் விட்டு விட்டு மறுபுறம் இதே நிலைகளை
முயற்சிக்கவும்.
உத்தானாசனா
இந்த ஆசனம் அடிவயிறு குடல், மலத்துவாரம் போன்றவற்றை
வலுப்படுத்தும் உடலுக்கு புத்துணர்வை பரவச் செய்திடும். கால்களை
வலுப்படுத்திடும்.
நிலை 1: சம தரையில் வலுவாக நின்று கொள்ளவும்.
நிலை 2: மூச்சை உள்ளே இழுத்து கைகளை மடக்காமல் தலைக்கு மேலே
உயர்த்தவும்.
நிலை 3: மூச்சை வெளியே விட்டு உடலை மடக்கி தரையில் கால்களுக்குப்
பக்கத்தில் கையை ஊன்றவும். (முழங்கால் கைகள்ஆகியவற்றை
வளைக்காமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்).
நிலை 4: ஒரு சில விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு பின் தளர்த்தி முதல்
நிலைக்கு வரவும்.
நிலை 5: மாறி மாறி முடிந்தவரை இதனை தொடர்ந்து செய்திடலாம்.
பரசவோடானாசனா
இந்த ஆசனம் இடுப்புப் பகுதிக்கு நல்ல வளையும் திறனைக்
கொடுக்கும். அடிவயிற்றின் உட்புறச் செயல்பாடுகளைத் தூண்டுகிறது. சிறுகுடல்
பெருங்குடல் போன்றவற்றை வலுப்படுத்திடும்.
நிலை 1: சம தரையில் நன்றாக நின்று கொள்ள வேண்டும்.
நிலை 2: கால்களை சிறிது அகற்றி விரித்து வைத்துக் கொண்டு இரு
கைகளையும் பின்புறமாகக் கட்டிக்கொள்ள வேண்டும்.
நிலை 3: கால்களை சிறிது முன்னும் பின்னுமாக வைத்துக் கொண்டு மூச்சை
உள்ளே இழுக்கவும்.
நிலை 4: மூச்சை வெளிவிட்டு விட்டு அப்படியே (கைகள் பின்புறம்
கட்டியபடி). குனிந்து முடிந்தவரை காலைத் தொடவும் அல்லது
தொட முயற்சிக்கவும்.
நிலை 5: பின் மூச்சை உள்ளே இழுத்து 2 ஆம் நிலைக்குத் திரும்பி பின் முதல்
நிலையை அடையவும்.
நிலை 6: இதே போல மறுபக்கமும் செய்யவும் பின் சிறிது இடைவெளி விட்டு
மாறி மாறி செய்யவும்.
இவை தவிர, கீழ்க்கண்ட ஆசனங்களும் ஜீரண மண்டல கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
1. பசியை தூண்ட – பஸ்சி மோத்தாசனம், புஜங்காசனம், சலபாசனம் தனுராசனம், மத்ஸ்யாசனம், மகராசனம்
2. மலச்சிக்கலுக்கு – பாவனமுக்தாசனா, பஸ்சிமோத்தாசனம், புஜங்காசனம் சலபாசனம், தனுராசனம், சர்வாங்காசனம், அர்த்த மத்ஸ்யேன்திர ஆசனம்
3. வாய்வு / உப்புசம் – பாவனமுக்தாசனம், வஜ்ராசனம், அர்த்தமத்ஸ்யேன்திர ஆசனம்,
புஜங்காசனம்
4. அதிக அமில சுரப்பு – சர்வாங்காசனம், புஜங்காசனம், தனுராசனம் பஸ்சிமோத்தாசனம்,
மத்ஸ்யேந்திர ஆசனம்.
5. அஜீரணம், இதர ஜீரண கோளாறுகள் – எல்லா நிர்க்கின்ற நிலை ஆணங்கள்,
6. சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், புஜங்காசனம், சலபாசனம், கூர்மாசனம், மயூராசனம்.
7. வாய் துர்நாற்றத்திற்கு – சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், சிம்ஹாசனம் மத்ஸ்யேந்திராசனம்.
8. வயிற்று பூச்சிகளுக்கு – சர்வாங்காசனம், ஹாலசனம், மத்ஸ்யாசனம், பஸ்சிமோஸ்தாசனம், மத்ஸ்யேன்திராசனம்.
9. மஞ்சள் காமாலை – சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், தனுராசனம்,
குறிப்பு
1. மேற்கண்ட ஆசனங்களுடன், சூர்ய நமஸ்காரம், பிராணாயாமம் செய்வது நல்லது.
2. எல்லா ஆசனங்களின் முடிவில் “சவாசனம்” செய்வது நல்லது.
வயிற்றுக்கான, யோகாசனம், ஜீரண மண்டலம், யோகாசனங்கள், ஆசிரியர்,
கும்மராசனம், நரம்பு மண்டலம், பாய்வ கோனாசனா, இடுப்பு,
திரிகோனாசனா, மார்பகங்களை, உத்தானாசனா, அடிவயிறு குடல், மலத்துவாரம்,
பரசவோடானாசனா, சிறுகுடல், பெருங்குடல், பஸ்சி மோத்தாசனம், புஜங்காசனம்,
சலபாசனம், தனுராசனம், மத்ஸ்யாசனம், மகராசனம், மலச்சிக்கலுக்கு, அஜீரணம்,
ஜீரண கோளாறுகள்,
வயிற்றுக்கான யோகாசனம் ஜீரண மண்டலத்தைத் தூண்டி ஜீரண சக்தியைச்
சீர்படுத்தும் யோகாசனங்கள் பல உள்ளன அவற்றில் சிலவற்றை உங்களது
கவனத்திற்குத் தருகிறோம். சுருக்கமான செய்முறையும் விளக்கவுரையும்
தருகின்றோம். யோகாசனங்களைக் கற்றுத் தேர்ந்த ஆசிரியர் மூலம் பயில்வதே மிகச்
சிறந்த பயனைத் தரும். இருப்பினும் நீங்களே அதிகம் சிரமப்படாமல், உடலை
வெகுவாகக் கஷ்டப்படுத்தாமல், தளர்ந்த நிலையில் முயற்சிக்கக் கூடியவையே இவை.
முயற்சி செய்துபார்க்கலாம்.கும்மராசனம் (பூனை) இந்த ஆசனம் வயிற்றுப்
பகுதி, பின்புறம், முதுகு, தண்டுவடம் போன்ற பகுதிகளை உறுதிப்படுத்தக்
கூடியது. இது ஜீரண சக்தியைத் தூண்டக் கூடியது. நரம்பு மண்டலம் மற்றும்
தசைகளை வலுப்படுத்தவும் செய்கிறது. நிலை 1: முழங்காலில் நின்று கொண்டு
உடம்பை முன்புறமாக வளைத்து தரையில் கைகளை ஊன்ற வேண்டும்.நிலை 2:
முழங்காலை சரியாக இடுப்புப் பகுதிக்குக் கீழாகவும் கைகளை சரியாக
தோள்களுக்குக் கீழாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.நிலை 3:
மூச்சை வெளியில் விட்டபடி தலையைக் குனிந்து முதுகை மேலே உயர்த்தி
அடிவயிற்றை உள்ளே இழுக்கவும். நிலை 4: மூச்சை உள்ளிழுத்து மெதுவாக
அடிவயிற்றைத் தளர்த்தி முதுகை சமப்படுத்தி தலையை நிமிர்ந்து மேலே
பார்க்கவும்.நிலை 5: தொடர்ந்து 4 மற்றும் 5 ஐ மாறி மாறி முடிந்தவரை செய்து
பின் தளர்த்தவும்.பாய்வ கோனாசனா இந்த ஆசனா இடுப்பு, பின்புறம்
அடிவயிறு போன்ற பகுதிகளை வலுப்படுத்தக் கூடியது. ஜீரண உறுப்புக்களை சீராக
இயக்கச் செய்கிறது. கால்களுக்கு வலுச் சேர்க்கின்றது.
சுவாசமண்டலப்பிரச்சனைகளுக்கும். உதவி புரிகின்றது.நிலை 1: சமமான தரையில்
இரு கால்களையும் முடிந்தவரை பிரித்து வைத்துக் கொண்டு இரு கைகளையும்
இருபுறம் தூக்கி கழுத்து அளவிற்கு வைத்துக் கொள்ள வேண்டும். (மூச்சை
உள்ளிழுத்த நிலையில்).நிலை 2: பின் மூச்சை வெளியே விட்டு ஒரு புறம் கால்
முட்டியை மட்டும் மடக்கி உடம்பை அந்தப்புறம் வளைக்க வேண்டும்.நிலை 3: இரு
கைகளையும் கீழே போட்டு ஒரு புறம் வளைந்த முட்டிக்காலுடன் நிற்க
வேண்டும். பின் எதிர்புறம் உள்ள கையை தலைக்கு மேலே மூச்சை உள்ளே
இருந்த வண்ணம் கையை உயர்த்த வேண்டும்.நிலை 4: உடம்பையும் ஒரே
புறமாக ஒரு சாய்க்க வேண்டும்.நிலை 5: மூச்சை மெதுவாக வெளியே விட்டு மெதுவாக
முதல் நிலைக்கு வர வேண்டும்.நிலை 6: பின் இது போல மறுகாலின்
முட்டியை வளைத்து இருந்து கையை மேலே தூக்கி பின் தளர்த்தவும்.நிலை 7:
முடிந்தவரை இரு புறமும் மாறி மாறி செய்திடல்.திரிகோனாசனா இந்த ஆசனமும்
கால்களுக்கும் பின்புறத்திற்கும் வலுவூட்டக் கூடியவை இது உடலின் வளை திறனை
அதிகப்படுத்தக் கூடியது. வயிற்று உபாதைகளை சீர்படுத்தக் கூடியது. வயிற்றின்
செயல்பாட்டையும் ஜீரணசக்தியையும் உந்தக் கூடியது. இது மார்பகங்களை
விரிவுபடுத்தக் கூடிய ஆசனமாகும்.நிலை 1: சம தரையில் நேராக நின்று
முடிந்தவரை கால்களை அகற்றி வைத்துக் கொள்ளவும்.நிலை 2: மூச்சை
உள்ளே இழுத்து இரு கைகளையும் இருபுறமும் தோள் அளவிற்கு
உயர்த்தவும்.நிலை 3: மூச்சை வெளியே விட்டு இடது புற காலை இடப்புற கையால்
உடம்பை பக்கவாட்டில் வளைந்து தொடவும்.நிலை 4: மூச்சை உள்ளே இழுத்து
நெஞ்சை பெரிதாக்கி மேலே ஒரு கையும்கீழே ஒரு கையும் ஒரே கோட்டில்
இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் நிலை 5: மூச்சை வெளியே விட்டு முகத்தை
மேலே திருப்பி மேலே உயர்த்தியுள்ள கையைப் பார்க்கவும்.நிலை 6:
பின் தளர்ந்து 2 ஆம் நிலைக்கு வந்து முதல் நிலையை அடையவும். நிலை 7: பின்
ஒரு சில விநாடிகள் விட்டு விட்டு மறுபுறம் இதே நிலைகளை
முயற்சிக்கவும்.உத்தானாசனா இந்த ஆசனம் அடிவயிறு குடல், மலத்துவாரம்
போன்றவற்றை வலுப்படுத்தும் உடலுக்கு புத்துணர்வை பரவச் செய்திடும். கால்களை
வலுப்படுத்திடும்.நிலை 1: சம தரையில் வலுவாக நின்று கொள்ளவும்.நிலை 2:
மூச்சை உள்ளே இழுத்து கைகளை மடக்காமல் தலைக்கு மேலே
உயர்த்தவும்.நிலை 3: மூச்சை வெளியே விட்டு உடலை மடக்கி தரையில்
கால்களுக்குப் பக்கத்தில் கையை ஊன்றவும். (முழங்கால்
கைகள்ஆகியவற்றை வளைக்காமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள
வேண்டும்).நிலை 4: ஒரு சில விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு பின் தளர்த்தி
முதல் நிலைக்கு வரவும். நிலை 5: மாறி மாறி முடிந்தவரை இதனை
தொடர்ந்து செய்திடலாம்.பரசவோடானாசனா இந்த ஆசனம் இடுப்புப் பகுதிக்கு நல்ல
வளையும் திறனைக் கொடுக்கும். அடிவயிற்றின் உட்புறச் செயல்பாடுகளைத்
தூண்டுகிறது. சிறுகுடல் பெருங்குடல் போன்றவற்றை வலுப்படுத்திடும்.நிலை 1:
சம தரையில் நன்றாக நின்று கொள்ள வேண்டும்.நிலை 2: கால்களை சிறிது அகற்றி
விரித்து வைத்துக் கொண்டு இரு கைகளையும் பின்புறமாகக் கட்டிக்கொள்ள
வேண்டும்.நிலை 3: கால்களை சிறிது முன்னும் பின்னுமாக வைத்துக் கொண்டு
மூச்சை உள்ளே இழுக்கவும்.நிலை 4: மூச்சை வெளிவிட்டு விட்டு அப்படியே
(கைகள் பின்புறம் கட்டியபடி). குனிந்து முடிந்தவரை காலைத் தொடவும்
அல்லது தொட முயற்சிக்கவும்.நிலை 5: பின் மூச்சை உள்ளே இழுத்து 2
ஆம் நிலைக்குத் திரும்பி பின் முதல் நிலையை அடையவும்.நிலை 6: இதே
போல மறுபக்கமும் செய்யவும் பின் சிறிது இடைவெளி விட்டு மாறி மாறி
செய்யவும்.இவை தவிர, கீழ்க்கண்ட ஆசனங்களும் ஜீரண மண்டல கோளாறுகளுக்கு
நிவாரணம் அளிக்கும்.1. பசியை தூண்ட – பஸ்சி மோத்தாசனம், புஜங்காசனம்,
சலபாசனம் தனுராசனம், மத்ஸ்யாசனம், மகராசனம்2. மலச்சிக்கலுக்கு –
பாவனமுக்தாசனா, பஸ்சிமோத்தாசனம், புஜங்காசனம் சலபாசனம், தனுராசனம்,
சர்வாங்காசனம், அர்த்த மத்ஸ்யேன்திர ஆசனம்3. வாய்வு / உப்புசம் –
பாவனமுக்தாசனம், வஜ்ராசனம், அர்த்தமத்ஸ்யேன்திர ஆசனம், புஜங்காசனம்4.
அதிக அமில சுரப்பு – சர்வாங்காசனம், புஜங்காசனம், தனுராசனம்
பஸ்சிமோத்தாசனம், மத்ஸ்யேந்திர ஆசனம்.5. அஜீரணம், இதர ஜீரண கோளாறுகள் –
எல்லா நிர்க்கின்ற நிலை ஆணங்கள், 6. சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம்,
புஜங்காசனம், சலபாசனம், கூர்மாசனம், மயூராசனம்.7. வாய் துர்நாற்றத்திற்கு –
சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம், சிம்ஹாசனம் மத்ஸ்யேந்திராசனம்.8. வயிற்று
பூச்சிகளுக்கு – சர்வாங்காசனம், ஹாலசனம், மத்ஸ்யாசனம், பஸ்சிமோஸ்தாசனம்,
மத்ஸ்யேன்திராசனம்.9. மஞ்சள் காமாலை – சர்வாங்காசனம், மத்ஸ்யாசனம்,
தனுராசனம்,குறிப்பு 1. மேற்கண்ட ஆசனங்களுடன், சூர்ய நமஸ்காரம், பிராணாயாமம்
செய்வது நல்லது.2. எல்லா ஆசனங்களின் முடிவில் “சவாசனம்” செய்வது நல்லது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum