TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலகம் டிசம்பர் 21 ல் அழிகிறது.இது பற்றி நாசா என்ன சொல்கிறது?

2 posters

Go down

உலகம் டிசம்பர் 21 ல் அழிகிறது.இது பற்றி  நாசா என்ன சொல்கிறது? Empty உலகம் டிசம்பர் 21 ல் அழிகிறது.இது பற்றி நாசா என்ன சொல்கிறது?

Post by sakthy Sat Nov 17, 2012 1:31 am

உலகம் டிசம்பர் 21 ல் அழிகிறது.இது பற்றி நாசா என்ன சொல்கிறது?

***அழியாது.ராஜபக்சே,சோனியா போன்றோர் இல்லாவிட்டால், இன்னும் 4 பில்லியன் வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும்......இது நான் சொன்னது.

நிபுறு பிரளயம்,மாயன் காலண்டரின் முடிவு 2012 டிசம்பர் 21 (Nibiru and Doomsday 2012, ) போன்ற செய்திகள் பத்திரிகைகள்,இணையங்களில் வந்து கொண்டிருக்கின்றன. அது பற்றி நாசா சொன்ன பதில்கள் இவை..................

***உலகம் அழியும் என்பது,சுமேரிய நாகரீக காலத்து நிபிரு,Nibiru, சொன்ன தகவல் இது.2003 ல் அழிந்து விடும் என்று சொன்னது நடக்கவில்லை.மாயன் காலண்டரும், நொஸ்ரடாமுஸ்,ஹீபுறு பைபிள், போன்றவை கொடுத்த தகவல்கள் இவை.

***கிரகங்களின் ஒழுங்குபடுத்தல் சில நூறு ஆண்டுகளுக்கு ஏற்படாது.இப்படியான ஒழுங்குபடுத்தல்கள் 1962, 1982, 2000 ம் ஆண்டுகளில் நடந்தன.இந்த ஒழுங்கமைப்பு சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒவ்வொரு டிசம்பரிலும் நடக்கிறது.

***நமது பால்வெளியை,Milkyway, தாக்கமான முகில் கூட்டங்கள் மறைக்கின்றதால்,இரவில் பார்க்க முடியாது போய் விடுகிறது.இதை Dark Rift என்பர்.இதை வைத்துக் கொண்டு அழிவுக்கு ஆரம்பம் என சொல்ல முடியாது.

***brown dwarf, Nibiru or Planet X or Eris இவை உண்மையானவை அல்ல.இப்போது விஞ்ஞானிகளால் வான்வெளியை பார்க்க முடியும்.நிபிறு என்பவை எதுவும் இல்லை.ஆனால் எறிஸ் என்பது உண்மையாயினும்,அது புளுட்டொ போன்றது ,சூரிய குடும்பத்திற்கு அப்பால் வெகு தூரத்தில் உள்ளது.

***மாயன் காலண்டர் டிசம்பர் 21 ல் முடிவடைந்தாலும்,நமது வீட்டுக் காலண்டர் தொடர்ந்து இருக்கும்.

துருவங்கள் இப்படி காந்த சக்தியை மீறி மாற வாய்ப்பில்லை.

[You must be registered and logged in to see this image.]

***சூரியன் பால்வெளியில் நடுவில் வரும் என்பதும்,அதனால் பூமி 180 பாகையில் சுழற்சி ஏற்படும் என்பதும்,அதனால் வழமையான சுழற்சி இருக்காது என்பதெல்லாம் பொய்யான தகவல்.400.000 ஆண்டுகளுக்கு முந்தையவை இவை. துருவங்கள் மாற்றமடையும் என்று வைத்துக் கொண்டாலும் கூட, உயிரினங்களுக்கு எந்த வித ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை.
பூமியின் நடுப் பகுதி இருப்பதால்....

[You must be registered and logged in to see this image.]

***comets and asteroids போன்றவற்றால் தாக்கப்பட வாய்ப்பில்லை.65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நடந்த இவற்றால்,டினோசவுரியா போன்றவை அழிந்தன உண்மையானாலும் கூட, இப்படியானவற்றை நாசா தினமும் பதிவு செய்கிறது.அப்படி எதுவும் வர முடியாது.எங்கே அறிவியல்?எங்கே சாட்சியங்கள்? புத்தகங்களையும்,சினிமாப் படங்களையும்,இணையத்தையும் வைத்து உலகம் அழியும் என்பது வேடிக்கையானது.
Nibiru and other stories about wayward planets are an Internet hoax
சூரியப்புயல் நேரும் சமயங்களில் இப்படி இருக்கும்.2003 ல் ஏற்பட்ட சூரியப்புயலின் காட்சி இது.

[You must be registered and logged in to see this image.]

***சூரியப்புயல் போன்றவை வர முடியாது.அப்படி வருவதென்றால்,2012 -2014 ற்கு இடையில் ஏற்படலாம்.ஆனால் அதற்கும் பூமி அழிவதற்கும் சம்பந்தம் கிடையாது.ஆனால் இப்படி ஏற்படும் போது சாட்டிலையிட் தகவல் நுட்பங்களில் தடங்கல் வேண்டுமானால் நிகழலாம்.சூரியப்புயல் ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுகிறது.

***UFO மற்றும் வேற்றுக் கிரக வாசிகள் என்பதெல்லாம் பொய்யான செய்திகள்.

***மற்றக் கிரகங்களில் உயிரினங்கள் இருப்பது இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

உலகம் டிசம்பர் 21 ல் அழிகிறது.இது பற்றி  நாசா என்ன சொல்கிறது? Empty Re: உலகம் டிசம்பர் 21 ல் அழிகிறது.இது பற்றி நாசா என்ன சொல்கிறது?

Post by மாலதி Sat Nov 17, 2012 7:25 am

நன்றி பயன்தரும் தகவல் படத்துடன் தந்தமைக்கு [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum