TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


WWW – World Wide Web அல்லது W3 என்றால் என்ன?

2 posters

Go down

WWW – World Wide Web அல்லது W3  என்றால் என்ன? Empty WWW – World Wide Web அல்லது W3 என்றால் என்ன?

Post by sakthy Fri Oct 26, 2012 12:09 am

WWW – World Wide Web அல்லது W3 என்றால் என்ன?

பொதுவாக இதை வலை என்று சொல்லலாம். இதில் வரும் பக்கங்களை வலைப் பக்கங்கள் என சொல்லலாம். இணையத்தையும் www என்பதையும் ஒன்றாக கருதக் கூடாது. அதனால் தான் இணையம் என்றால் கம்பி,wire, என சொன்னேன்.இணையம் பல கணினிகளை இணைக்கிறது. அங்கே இயங்கும் பல வலை அமைப்புகளை நமக்கு உதவி செய்யும் பயன்பாடு என சொல்லலாம்.இதற்கு Tim Berners Lee என்பவர் அடித்தளமிட்டார். இந்த www என்பதை, 30 ஏப்ரல்1993 ல் CERN நிறுவனம் அனைவருக்கும் பொதுவானது என அறிவித்தது.

[You must be registered and logged in to see this link.] .com.
ஒரு இணையப் பக்கம் எப்படி வேலை செய்கிறது என்பதை இப்போது பார்க்கலாம். உங்கள் நண்பர் ஒருவர் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு,மச்சி,சிந்தனை களம் என்ற பக்கத்தில் ஒரு நல்ல தமிழ் கட்டுரை படித்தேன்.போய் படித்துப் பார் என்று சொல்லி அந்த பக்கத்தின் [You must be registered and logged in to see this link.] முகவரியை தருகிறான்.நீங்கள் அதை உங்கள் உலாவியில்(Browser) (Google Chrome,Internet explorer,Firefox,Opera இப்படி ஏதாவது) தட்டச்சு செய்ததும், என்ன ஆச்சரியம் அந்தப் பக்கம் உங்கள் கண் முன்னே வருகிறது. படிக்கிறீர்கள்.

WWW – World Wide Web அல்லது W3  என்றால் என்ன? 86550642

உங்கள் நண்பர் சரியாக கொடுக்காது போனால் அல்லது நீங்கள் தவறாக எழுதி வைத்துக் கொண்டாலும் கூட, ஒரு தேடு பொறியின் மூலம் (google search,yahoo searh,bing இப்படி) தேடி சிறிது தாமதத்தின் பின் அந்தப் பக்கத்திற்கு செல்ல முடியும். சரியான முகவரியை கொடுத்தால் ஆட்டோக்காரர் உடனே கொண்டு போய் விடுவது போல்.(நல்ல ஆட்டோக்காரர் ஆக இருந்தால்?) இந்த முகவரியை,URL (uniform resource locator), மூன்று பிரிவுகளாக,(Http (protocol); server name ; file name (….....htm.,....) பிரிக்கிறார்கள்.(HTTPS என்பது மிக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.வங்கி போன்றவற்றை சொல்லலாம்) எடுத்துக்காட்டாக, [You must be registered and logged in to see this link.] இப்படி இருக்கலாம்.இதில் t28579-internet என்பது file ன் பெயர்.

நீங்கள் கொடுத்த முகவரி IP இலக்கமாக மாற்றப்பட்டு வலைவாசல் வழியே(PORT) அனுப்பப்படும்.(port என்பதை ip இலக்கத்துடன் நீங்கள் காணலாம்.)

நீங்கள் உலாவியில் கொடுத்த முகவரிக்கு(server - வழங்கி) இணையம் மூலம் அனுப்பி,உங்கள் விருப்பத்தை(get request) அங்கே தெரிவித்ததும், அந்த server ,HTML TEXT(HyperText Markup Language) ஆக உங்கள் கணினியில் உள்ள உலாவிக்கு அனுப்பும்.இப்போது நீங்கள் விரும்பிய பக்கம் உங்கள் கணினித் திரையில் தோன்றும்.அந்த server நீங்கள் கேட்ட விபரங்களை அனுப்பும் போது,அதன் தலைப்பாக ஒரு cookie ஐயும் சேர்த்து அனுப்பும்.அந்த பக்கெட் செய்தி வந்ததும்,உலாவி அதை பின்னர் திருப்பி வழங்குனருக்கு அனுப்பும்.இந்த cookie உங்கள் உலாவியில் சேமிக்கப்படும்..ஐல சமயங்களில் இந்த cookie வேறு வகையில் worm,spyware,spamming,போன்ற கெடுதல்களைத் தரும் என்பதால்,நீங்கள் அனைத்தையும் அல்லது,தேவையற்றவற்றை அழித்து விடலாம்.

நீங்கள் தேடுவதை, சென்ற பதிவில் சொன்னது போல், உலகளாவி இருக்கும், கம்பிகள் மூலம் இணைக்கப்பட்ட (இணையம்) ,கணினிகளிடம் இருந்து பெற்று உங்களுக்கு தருகிறது. இது வினாடிக்கு 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட
(1.5 million bits per second )வேகத்தில் அனுப்புவதால் தான்,உலகில் எங்கிருந்தாலும் விரைவாக நமக்கு கிடைக்கிறது.
இங்கே நம்மை நுகர்பவர்(client) எனவும், நாம் கேட்பதை தருபவரை வழங்குபவர்(server) எனவும் குறிப்பிடுகிறார்கள்.

இது போலவே ஒரு வழங்கியின் (server) IP இலக்கத்தை நாம் நினைவு படுத்தி வைத்திருப்பது சிரமம் என்பதால், வழங்குபவருக்கு ஒரு பெயரைக் கொடுக்கிறார்கள்.இதை Domain name என்கிறார்கள்.அதாவது சிந்தனை களத்தின் IP இலக்கம் 75.126.208.172 ஆக இருந்தால் உங்களால் நினைவில் வைத்திருக்க முடியுமா? அதனால் ஒரு domain பெயராக usetamil என பெயரிட்டு இருக்கிறார்கள்.அது மட்டுமல்லாது,IP இலக்கம் மாறக் கூடியது.பெயர் எப்போதும் ஒரே பெயராக இருக்கும்.இங்கேயும் மூன்றாக பிரிக்கப்படுகிறது.Host-[You must be registered and logged in to see this link.] name . Com (இங்கே com,net,org இப்படி பல வரலாம்). இந்த டொமைன் ஐ domain name server (DNS) என்கிறார்கள்.

மேலே சொன்ன port என்பதை சிறிது பார்ப்போமானால்,ஒரு சேர்வரில் ஒரு வெப் சேர்வரும்,ஒரு FTP server உம் இருக்குமானால்,அந்த சேர்வர் வெப் பக்கத்திற்கு port 80 எனவும், FTP பக்கத்திற்கு 21 எனவும் பிரித்து வைத்திருக்கலாம்.(இந்த port, smtp -25,www -80 ,telnet -23 இப்படி வேறுபடலாம்)

WWW – World Wide Web அல்லது W3  என்றால் என்ன? 71339211

உலாவி,browser,என்பது ஒரு மென் பொருளாகும். இந்த மென்பொருள் நாம் தேடுவதை தேடுபொறி மூலம் தேடி,நம்மை வழ்ங்குனருடன் தொடர்பு கொள்ள வைக்கிறது.
நீங்கள் தேடிய பக்கம் எப்படி சென்றது,எவ்வளவு நேரம் எடுத்தது என்பதைக் கண்டறியலாம்.கணினியில்,command propt ல் சென்று tracert [You must be registered and logged in to see this link.] என அல்லது tracert (IP Number) கொடுத்தால் முழு விபரங்களையும் தரும்.சில சமயங்களில் சிரமம் ஏற்பட்டால் Request timed out என்ற செய்தி வரும்.

URL -uniform resource locator
HTTP – Hypertext Transfer Protocol

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

WWW – World Wide Web அல்லது W3  என்றால் என்ன? Empty Re: WWW – World Wide Web அல்லது W3 என்றால் என்ன?

Post by mmani Fri Oct 26, 2012 9:15 am

அருமையான விளக்கம் .....நல்ல தகவல்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
»  மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» பங்கு மார்க்கெட் என்றால்? சென்செக்ஸ் என்றால் என்ன? ஓர் எளிய விளக்கம் what is share market? what is sensex?
» rundll32.exe பைல் என்றால் என்ன? பயன்கள் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum