TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கணினியில் IP என்றால் என்ன?

2 posters

Go down

கணினியில் IP என்றால் என்ன? Empty கணினியில் IP என்றால் என்ன?

Post by sakthy Wed Oct 24, 2012 12:51 am

கணினியில் IP என்றால் என்ன?

அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றின் உலகளாவிய ஆய்வின் முடிவில்,இன்றைய நாளில் இணையத்திற்கு வருபவர்களின் வாசிப்புப் பழக்கம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்திற்கு வருபவர்களில் அதிகமானோர் தேவையற்ற பக்கங்களைப் படிப்பதிலும், பொழுது போக்குகளில் அதிகம் கவனம் செலுத்துவதிலுமே உள்ளனர் என்றும்,ஆனாலும் இவை சிறிது சிறிதாகவே குறைந்து வருவதும், நல்லவற்றை அவசியமான, தேவையானவற்றை படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு எடுத்துக் காட்டாக,சமூகத் தளங்களின் மேல் உள்ள ஆர்வத்தையும், அங்கு நடந்து வரும் சிலரின் தவறான செயல்களையும் சொல்லலாம். சில தினங்களுக்கு முன்னர் சமூகத் தளங்கள் பற்றியும்,அதில் கவனம் செலுத்த வேண்டியது பற்றியும் எழுதி முடித்தவுடனேயே,பின்னணிப் பாடகி சின்மயி மீதான தாக்குதல்களையும் நாம் கண்டோம்.

அதனால் தான் படிப்பவர்கள், ஒரு விசயத்தில் ஆர்வம் காட்டாத போது, எழுதுவதை குறைப்பதும், ஒரு விசயத்தை அதிகமாக எழுதி போரடிக்க விரும்பாததும், என என்னைப் போன்றவர்கள் கருதுகிறார்கள்.அதனால் எழுதும் போது மிகவும் குறைத்தே விபரங்களைக் தர முயலுகிறேன்.

சென்ற பதிவில் Proxy Server பற்றி தெரிவித்த போது, அதன் மூலம் இணையத்திற்கு செல்பவர்கள் தங்களை அடையாளம் காட்டாமல் ஒரு இணையப் பக்கத்திற்கு செல்வது மட்டுமல்ல,ஒரு IP (Internet Protocol ) இலக்கத்தை மறைப்பதால், ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட வீடியோ ஒன்றை நாம் பார்க்கவும் முடியும். இது நாம் எந்த proxy ஐ பயன்படுத்துகிறோமோ அதற்கேற்ப இணையம் வேகம் இருக்கும் என்பதால்,நாம் ஒரு proxy ஐ தெரிவு செய்யு முன்னர் அதன் வேகத்தைக் கண்டு கொண்டு அந்த புரொக்சியை தெரிவு செய்வது சிறந்தது ஆகும்.

இப்போது IP ,Internet Protocol, யை மறைப்பதை கண்டறிய முன்னர்,IP என்பது என்ன என்பதை தெரிந்து கொள்வது நல்லது ஆகும்.

IP Address என்பது உங்கள் தொலை பேசி இலக்கம் போல்,வீட்டு முகவரி என சொல்லலாம். அந்த முகவரியை அப்படியே எழுதினால் அதை கணினி புரிந்து கொள்ள வேண்டும்.புரிந்து கொள்ளா விட்டால்........

பள்ளி வகுப்பறையில் ஒரு குழந்தையை பெயர் சொல்லி அழைக்கும் போது,அந்தக் குழந்தைக்கு தன் பெயர் தெரியா விட்டால்...........

அதனால் தான் கணினி புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஒரு இலக்கத்தை வைத்து விட்டால், கணினி உடனே புரிந்து கொள்ளும். ஒரு கணினிக்கு ஒரு இலக்கம் மட்டுமே இருக்கும். வகுப்பறையில் ஒரே பெயரில் நான்கு பேர் இருந்தால் என்ன செய்வது? சின்ன மணி,பெரிய மணி,குட்டி மணி இப்படி சொல்லித் தான் அழைக்க வேண்டும்.கோடிக் கணக்கான கணினிகள் இருக்கின்றனவே எப்படி முடியும்? இப்போது நம் முன்னே வருகிறது,IP இலக்க முறை.
கணினியில் IP என்றால் என்ன? Ip2i

ஒரு பக்கத்தின் IP ஐ கண்டறிய start. - all programs- accessories – command prompt ல் சென்று ping google.com என கொடுத்து enter செய்தால் google.com ன் IP ஐ காட்டும்.

நீங்கள் உங்கள் கணினியில் start. - all programs- accessories – command prompt ல் சென்று ipconfig/all என எழுதினால் உங்கள் ip முழு விபரமும் காட்டும். தற்செயலாக தற்போதய ip4 address போதுமானதாக இல்லையேல், உங்கள் கணினி புதிய ip6 ல் வேலை செய்யக் கூடியதாக, தற்போது வரும் கணினிகள் அனைத்திலும் அமைத்துள்ளார்கள். உங்கள் கணினியின் ip6 address ஐயும், அங்கே காண முடியும்.

IP என்பது 0 – 255 ற்கு உட்பட்ட நாலு எண் கூட்டைக் கொண்டது.(66.72.98.236 or 216.239.115.148 )
static IP என்பது எப்போதும் மாறாமல் இருக்கும். Dynamic IP என்பது நீங்கள் ஒவ்வொருமுறையும் இன்டெர்னெட் போகும் போதும் மாறக் கூடியது. ஆனாலும் உங்கள் இணைப்பு broadband ஆக இருந்தால்,அதாவது router மூலம் இணைக்கப்பட்டால், இந்த dynamic IP எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்.

static Ip யை நாம் மாற்றவும் முடியும். அதே போல் நாம் IP யை மற்றவர்கள் கண்டு பிடிக்காமலும் செய்ய முடியும்.அப்படி செய்தால் நீங்கள் ஒரு மின் அஞ்சல்அனுப்பினால் மற்றவர் எங்கிருந்து அனுப்பியது என்று கண்டு பிடிக்க முடியாது.அதே போல் ஒரு இணையப் பக்கத்திற்கு சென்றால்,உங்களை அடையாளம் காணவோ அல்லது எங்கிருந்து வருகிறீர்கள் என்றோ கண்டு பிடிக்க முடியாது.

International Corporation of Assigned Names and Numbers(ICANN), Internet Assigned Numbers Authority - IANA இந்த IP யை வேறு சில நிறுவனங்களுடன் சேர்ந்து நிர்ணயிக்கிறது.இந்த ip யை A,B,C,D,E என வகைப்படுத்தி செயல்படுத்துகிறார்கள்.

A- 1-126 /8
B- 128-191 /16
C- 192 -223 /24
…...............................................
D- 224 - 239
E -224 - 255
என்ற தொடக்க எண்களைக் கொண்டு இயங்குகிறது.
IP 6 இப்படி இருக்கலாம் 2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7344 அல்லது 2001:db8:85a3::8a2e:370:7344
கணினியில் IP என்றால் என்ன? Ip3n

இப்போது IP இலக்க முறை பற்றி சொல்வதானால்,இவற்றில் இரண்டு முறைகள் உண்டு.தற்போது நடைமுறையில் இருப்பது ip4 -இது 32 bit முறையும்,இனி வர இருப்பது IP6 126 bit முறையும் என சொல்லலாம். தினமும் கணினி பாவனை அதிகரிப்பதால்,சில வருடங்களில் ip4 ல் உள்ள IP address போதுமானதாக இருக்காது என்பதால், IP6 கொண்டு வரப்பட்டது.IP 4 ல் 4,294,967,296 addresses ம் IPv6 340,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 - IP addresses ம் பயன்படுத்த முடியும்.

ஒரு IP இலக்கத்தில்network, Host என இரு பிரிவுகள் இருக்கும். 200.168.212.226 என்ற IP இலக்கத்தில் 200.168.212 நெட்வேர்க் இலக்கமாகவும்,223 ஹோஸ்ட் இலக்கமுமாகும்.உங்கள் ISP(Interner service provider) BSNL போன்றவை உங்களுக்கு தருபவை external ip address ஆகும்.அதாவது,உங்களுடைய உண்மையான ip யை router மாற்றி வேறொரு ip யைத் தான் இணையத்திற்காக பாவிக்கும்.ஒரு Router ன் IP 192.168. எனத் தொடங்கும்.

இப்போது ஒரே கணினியில் பல கணினிகளை இணைப்பது பற்றி கேள்விகள் எழலாம்.இதில் subnet mask, Router,TSP/IP அதிக பங்களிப்பை செய்கிறது.
கணினியில் IP என்றால் என்ன? Ippy


இந்தப் படத்தின்படி நீங்கள் பேஸ்புக்கில் தொடர்பு கொள்கிறீர்கள் ,உங்கள் நண்பர் சிந்தனை களத்திற்கு சென்றிருந்தால்,ஒரே IP இலக்கம் இருந்திருந்திருந்தால் என்ன நடக்கும்?மேலே உள்ள அறையில் நீங்கள் பேசுவதை கீழே உள்ள அம்மா கேட்பது போல்...? இருவருக்கும் கல்தா தான்.முன்னர் சொன்னது போல் IP ல் நெட்வேர்க் + ஹோஸ்ட் இலக்கம் இருக்கும். Ip ல் இறுதியாக வரும் இலக்கம் கணினிகளை தனியாக்கி காட்டுவதுடன் Router அவற்றைப் பிரித்து செய்திகளை அனுப்புவதுடன், சில சமயம் firewall ஆகவும் செயல்படும் என்பதால், நீங்களும் உங்கள் நண்பரும் பிழைத்துக் கொண்டீர்கள்.

இந்த Router, உங்கள் IP (local IP) யை இணைய IP (internet IP) ஆக மாற்றி (Network Address Translation ) பாவித்துக் கொள்ளும்.அதனால் நீங்கள் செல்லும் இணையப் பக்கத்தில் உங்கள் உண்மையான IP க்குப் பதில், Router ஆல் மாற்றப்பட்ட ip ஐ தான் பார்க்க முடியும். இப்போது நீங்கள் ஏதாவது தில்லு முல்லு செய்தால்,இணைய IP வைத்து, ISP இடம் இருந்து உங்கள் விபரங்களை பெற்றுவிட முடியும்.ISP இடம் உங்கள் முழு விபரங்கள்,நீங்கள் செல்லும் இணையப் பக்கங்கள்,நேரம் உட்பட அனைத்தும் லாக் செய்யப்பட்டு இருக்கும். இப்படித்தான் பொலீசார் விபரங்களைப் பெறுகின்றனர்.
மேலும் IP பற்றி சொன்னால் கணித முறைகளைப் பயன்படுத்தி பதிவை அதிகமாக்கி விடும்.

இணையம்,Internet, என்றால் என்ன? ஒரே வரியில் சொன்னால் அது ஒரு கம்பி,wire, தான். எப்படி ? தெரிந்து கொள்ள வேண்டுமா?

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கணினியில் IP என்றால் என்ன? Empty Re: கணினியில் IP என்றால் என்ன?

Post by ஜனனி Wed Oct 24, 2012 7:04 am

நன்றி .............அருமை கணினியில் IP என்றால் என்ன? 471843
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum