TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தெருக்களில் 20 ஆயிரம் சூரியசக்தி விளக்குகள்: தமிழக அரசு புது திட்டம்

Go down

தெருக்களில் 20 ஆயிரம் சூரியசக்தி விளக்குகள்: தமிழக அரசு புது திட்டம் Empty தெருக்களில் 20 ஆயிரம் சூரியசக்தி விளக்குகள்: தமிழக அரசு புது திட்டம்

Post by மாலதி Sun Oct 14, 2012 6:56 am

கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை, சூரிய சக்தியில் இயங்கும் தெரு
விளக்குகளாக மாற்ற, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை, தமிழ்நாடு எரிசக்தி
மேம்பாட்டு முகமை கோரியுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும்,
கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, சூரிய சக்தி தெரு
விளக்குகள்பொருத்தப்படுகின்றன.
தெருக்களில் 20 ஆயிரம் சூரியசக்தி விளக்குகள்: தமிழக அரசு புது திட்டம் Tamil_News_large_564924
தமிழகத்தில் நிலவும், கடும் மின்
பற்றாக் குறையால், மின் வினியோகம் கடுமையாக பாதித்துள்ளது. மேலும், தெரு
விளக்குகளால் ஏற்படும் மின் கட்டணம், உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பெரும்
சுமையாக உள்ளது.பல கிராம ஊராட்சிகளுக்கு, தெரு விளக்கு மின் கட்டணத்தைச்
செலுத்தக் கூட நிதியில்லை. இந்த, இக்கட்டான நிலையில், மின் சிக்கனம், செலவை
குறைத்தல் ஆகியவற்றுக்காக, மாற்று எரிசக்திக்கு, தமிழக அரசு
முக்கியத்துவம் அளிக்கிறது.இதன் ஒரு கட்டமாக, கிராம ஊராட்சிகளில் உள்ள, ஒரு
லட்சம் தெரு விளக்குகள், சூரிய சக்தி தெரு விளக்குகளாக மாற்றும் திட்டம்,
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சூரிய சக்தியையும் சிக்கனமாகப் பயன்படுத்த,
சதாரண குழல் விளக்குகளுக்கு பதில், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தவும்
முடிவுசெய்யப்பட்டது.

இதையடுத்து, ஆண்டுக்கு, 20 ஆயிரம் தெரு
விளக்குகள் என, ஐந்து ஆண்டுகளில், ஒரு லட்சம் தெரு விளக்குகளை, சூரிய சக்தி
விளக்குகளாக மாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில்,
20 ஆயிரம் தெரு விளக்குகள், சூரிய சக்தி விளக்குகளாக மாற்றப்படுகின்றன.
இதற்கு, 52.50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.சென்னை நீங்கலாக, 31
மாவட்டங்களிலும், கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டம்
செயல்படுத்தப்படுகிறது. 15 தெரு விளக்குகளை ஒரு தொகுப்பாகக் கொண்டு, சூரிய
சக்தியை ஈர்த்து, மின்சாரமாக மாற்றும் தகடுகள் அமைக்கப்படுகின்றன.
இத்தொகுப்பு, 600 வாட்ஸ் மின்சக்தியை உற்பத்தி செய்வதாக
அமைக்கப்படுகிறது.சூரிய சக்தி மின் விளக்குகள் அனைத்தும், "ரிமோட்
கன்ட்ரோல்' முறையில், பராமரிக்கும் முறையும் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக,
தமிழகத்தை தெற்கு, வடக்கு என, இரு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.

இம்மண்டலங்களில்,
சூரிய சக்தி தெரு விளக்குகளை அமைக்கும் நிறுவனம், தலைமையகங்களை அமைத்து,
பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.சென்னை நீங்கலாக, மீதமுள்ள
மாவட்டங்களில், தெற்கு மண்டலத்தில், 16 மாவட்டங்களும், வடக்கு மண்டலத்தில்,
15 மாவட்டங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. அரியலூர், கடலூர், தருமபுரி,
காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகபட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சை,
திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம்
ஆகிய, 15 மாவட்டங்கள், வடக்கு மண்டலமாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.

கோவை,
திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், நீலகிரி,
ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருப்பூர், தூத்துக்குடி,
திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய, 16 மாவட்டங்கள், தெற்கு மண்டலமாகப்
பிரிக்கப்பட்டு உள்ளன.

கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை,
சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகளாக மாற்ற, உலகளாவிய ஒப்பந்தப்
புள்ளியை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை கோரியுள்ளது. இதற்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் தொடர்ந்து வரும்
மின்வெட்டால், பெரும்பான்மையான கிராமப் பகுதிகள் இருண்டுள்ளன. இந்நிலையில்,
சூரிய சக்தி மூலம், தெரு விளக்குகள் அமைக்கும் திட்டத்தின் அவசியம்
குறித்து, அரசு உணர்ந்துள்ளதால், இதை விரைந்து செயல்படுத்த, நடவடிக்கைகள்
முடுக்கி விடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum