TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இங்கு இப்போது புதியவனாய் அறிமுகமாகிறேன்

3 posters

Go down

இங்கு இப்போது புதியவனாய் அறிமுகமாகிறேன்  Empty இங்கு இப்போது புதியவனாய் அறிமுகமாகிறேன்

Post by abdul Mon Dec 12, 2011 7:08 pm

என் பெயர் அப்துல்,நான் இங்கு புதிதாக உங்கள் மத்தியில் அறிமுகமாகிறேன்.உங்களோடு,உங்களில் ஒருவனாய் இணைய ஆசைப்படுகிறேன்,இங்கு என்னால் தமிழில் பதிவு செய்ய முடியவில்லை.எவ்வாறு தமிழில் பதிவுகளை செய்வது என்று எனக்கு சற்று விளக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்,நன்றி நண்பர்களே................ ஆச்சரியம்
abdul
abdul
உதய நிலா
உதய நிலா

Posts : 3
Join date : 12/12/2011
Location : முத்து நகரம் ,தமிழ்நாடு

Back to top Go down

இங்கு இப்போது புதியவனாய் அறிமுகமாகிறேன்  Empty Re: இங்கு இப்போது புதியவனாய் அறிமுகமாகிறேன்

Post by balooooty Mon Dec 12, 2011 8:15 pm

வருக வருக
balooooty
balooooty
உதய நிலா
உதய நிலா

Posts : 30
Join date : 11/02/2011
Location : tamilnadu

Back to top Go down

இங்கு இப்போது புதியவனாய் அறிமுகமாகிறேன்  Empty Re: இங்கு இப்போது புதியவனாய் அறிமுகமாகிறேன்

Post by mmani Mon Dec 12, 2011 8:41 pm

mநான் இங்கு குறிப்பிட போகும் அனைத்து மென்பொருள்கலும் ஆங்கிலத்தில்
இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க கூடியவை அதாவது நீங்கள் ஆங்கிலத்தில்
ammaa என டைப் செய்தால் உங்களுக்கு அம்மா என்பதாக வரும் முதலில்
உங்களுக்கு கொஞ்சம் சிரம்மமாக தெரியும் ஆனால் கொஞ்ச நாள் பழகி விட்டால்
நீங்கள் ஆங்கிலத்தை தட்டச்சு செய்வது போல தமிழிலும் தட்டச்சு செய்யலாம்.

கூகுள் தமிழ் எழுதி
இது இனைய ஜாம்பாவனின் தமிழ் எழுது மென்பொருள் எப்பவும் போல இதுவும்
மிகவும் பயன்படுத்த எளிமையானது தவறான வார்த்தைகள் டைப் செய்யும் போது
சரியான வார்த்தைகளை நமக்கு காண்பிக்கும் இதற்கானகூகுள் உதவி பக்கம்
போதிய நேரமின்மையால் நான் இதற்கான படங்கள் இனைக்கவில்லை தயவு செய்து
மன்னிக்கவும் ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள்
கேள்விகளை பதியவும்.

மைக்ரோசாப்ட் தமிழ் எழுதி
விண்டோஸ் ஜாம்பவானின் மென்பொருள் இதை பற்றியும் அதிகம் சொல்ல தேவையில்லை
எதிலும் எளிமை அது இதிலும் தொடர்கிறது தவறான வார்த்தைகள் டைப் செய்யும்
போது சரியான வார்த்தைகளை நமக்கு காண்பிக்கும் இதற்கானமைக்ரோசாப்ட் உதவி பக்கம்
இதற்கும் படங்கள் இனைக்கவில்லை தயவு செய்து மன்னிக்கவும் ஏதாவது சந்தேகம்
இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.

NHM தமிழ் எழுதி
மற்ற இரண்டையும் விட இது உபயோகிப்பதற்கு எளிமையாய் இருக்கும் ஆனால் இதில்
தவறாக டைப் செய்தால் திருத்தி காண்பிக்கும் வசதி இல்லை ஆனால் சிறப்பாக
செயல்படும் இதற்கானNHM உதவி பக்கம்
இதில் உங்கள் கணினியின் வலது பக்க மூலையில் ஒரு மணி வந்திருக்கிம் அதில்
Tamil Phonetic என்பதை தெரிவு செய்து அல்லது Alt+2 அழுத்தி டைப் செய்ய
தொடங்கலாம் இதற்கும் படங்கள் இனைக்கவில்லை தயவு செய்து மன்னிக்கவும்
ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை
பதியவும்.

திருவின் தமிழ் எழுதி
இதை பற்றி விரிவாக சொலவதற்கு ஒன்றுமில்லை என சொல்லிவிட முடியாது
இருப்பினும் இதையும் நீங்கள் முயற்சி செய்து பாருங்களேன் இதற்கான உதவி
பக்கம் இங்கேயே இருக்கிறது இது பற்றியும் ஏதாவது சந்தேகம் இருப்பின்
தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.

அழகி தமிழ் எழுதி
ஒரு நேரத்தில் பணம் செலுத்தி பெறும் மென்பொருளாக இருந்தது இப்போது
இலவசமாகவே கிடைக்கிறது இதில் நிறைய வச்திகள் இருக்கின்றன ஆனால் இதில்
மட்டுமே போட்டோஷாப் மென்பொருளில் தமிழை உள்ளிடும் வசதி இருக்கிறது
இதற்கான் உதவி பக்கம் இந்த தளத்திலேயே இருக்கிறது மேலும் சந்தேகம்
இருப்பின் தயங்காமல் கருத்துரையில் உங்கள் கேள்விகளை பதியவும்.

என்ன
நன்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் மேலும் இது தெரியாத
நபர்களையும் சென்றடையும் விதமாக உங்கள் நண்பர்களுக்கும்
அறிமுகப்படுத்துங்களேன்.


Read more: [You must be registered and logged in to see this link.]
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

இங்கு இப்போது புதியவனாய் அறிமுகமாகிறேன்  Empty Re: இங்கு இப்போது புதியவனாய் அறிமுகமாகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum