TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழறிஞர்கள், பேராசியர்கள், இணையதள வல்லுனர்களின் கனிவான கவனத்திற்கு,

Go down

தமிழறிஞர்கள், பேராசியர்கள், இணையதள வல்லுனர்களின் கனிவான கவனத்திற்கு, Empty தமிழறிஞர்கள், பேராசியர்கள், இணையதள வல்லுனர்களின் கனிவான கவனத்திற்கு,

Post by ஜனனி Sun Aug 21, 2011 6:50 am

தமிழறிஞர்கள், பேராசியர்கள், இணையதள வல்லுனர்களின் கனிவான கவனத்திற்கு,





அன்புக்குரிய தமிழன்னை ஈன்றெடுத்த சகோதர, சகோதரிகளுக்கு,





என் அறிமுகத்தை வாசிக்காதவர்களுக்காக மீண்டும் என்னை
அறிமுகம் செய்து கொள்கிறேன். ஏறக்குறைய 8 ஆண்டுகள் மும்பையில் வெளியாகும் தமிழ் பத்திரிகைகளில்
நிருபராக, துணை ஆசிரியராக, பொறுப்பாசிரியராக பணியாற்றிய நான் தற்போது மும்பையில்
உள்ள ஊடக நிறுவனங்களுக்காக தன்னிச்சையான தொழில்முறை மொழிபெயர்ப்பாளனாக இருந்து
ஆங்கிலம், இந்தி மொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும்
மொழிபெயர்த்து வருகிறேன்.






நான் மொழி பெயர்க்கும்போது பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடி
அலையவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். அப்போது தமிழ் மொழியில் எத்தனையோ அகராதிகள்
இருந்தும் ஒரு முறையான அகராதி இல்லை என்ற குறைபாடு எனக்குள் தோன்றியது. கூகிள்
குழுமங்களில் இணைந்தபோது என்னைப்போலவே மேலும் பலரும் கருதுவது தெரிந்தது. வலைத் தளங்களிலும்
முறையான தமிழ் அகராதி இல்லாததாகவே தெரிகிறது. இருக்கின்ற வலைத்தள அகராதிகள் வெறும்
தரவுக் குவிப்புகளாகவே உள்ளன.



உதாரணத்திற்கு சில-





http://www.tamildict.com/english.php?sID=6eesr54q42p534ju6919pgp8a0





http://www.dictionary.tamilcube.com/





http://www.tamildictionary.org/





http://www.lanka.info/dictionary/pronounce.jsp?query=park&lang=Tamil





http://www.tamilpadi.com/





http://www.tamil.net/learn-tamil/tamildic.html








தமிழ் மொழியின் மீது கொண்ட தணியாத காதலால், தமிழ் இனத்திற்கு செய்யும் முதல்
தொண்டாக உலகலாவிய தமிழர்களுக்கான ஒரு சிறந்த வலைத்தள அகராதியை உலகத் தமிழர்களின்
ஆதரவோடு உருவாக்க துணிந்துள்ளேன்.
எனவே நான் என்போன்ற ஒத்த கருத்துள்ள
நண்பர்களுடன் கலந்தாலோசனை செய்த பின்பு ஒரு இணையதள அகராதிக்கான பணிகளை துவக்குவது
என்று முடிவு செய்துள்ளேன்.






இந்த அகராதியில் ஒரு வார்த்தை, அதனுடைய உச்சரிப்பு மற்றும்
ஒலி வடிவம், பொருள்,
அதனுடைய மூலச் சொல், இணைச்
சொல்,
எதிர்ச் சொல், சொல் வழக்கு, இலக்கணம்,
மறுவுல், கொச்சை, வட்டார சொல், பயன்பாட்டு
விதம் போன்றவையும் இடம்பெற வேண்டும்
கருதுகிறேன். இந்த அகராதியில் மதுரை, கோவை, திருநெல்வேலி, குமரி, விழுப்புரம், சென்னை
மற்றும் இதர வட்டார சொற்களையும் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளேன்.






இதில் தமிழகம்,
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தமிழ் மொழியை கையாளும் பிற பகுதிகளில்
வாழும் தமிழ் மக்கள் பயன்படுத்தும் சொற்கள் அவற்றின் பொருள், வழக்கு அனைத்தையும்
ஏற்ற விரும்புகிறேன்.
அதேபோல தமிழுக்கு தமிழில் விளக்கம் தருவதோடு
ஆங்கிலத்திலும் விளக்கம் கொடு
த்தால் இது உலகம் முழுவதும் தமிழ் பயில விரும்பும் அனைவருக்கும்
உதவியாக இருக்
கும் என்று கருதுகிறேன்.





இந்த பணியை ஒரு
சிலரால் செய்ய இயலாது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எனவே
இந்த
பணியை செய்வதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த தமிழறிஞர்கள், கல்லூரி, பல்கலைகழக பேராசியர்கள்
ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஒரு பத்து அல்லது இருபது
பேர் கொண்ட குழு
வை அமைத்து செயல்பட்டால் ஒரு நல்ல
அகராதியை உருவாக்கி விடலாம்
என்று நம்புகிறேன்.





இந்த அகராதியை
உருவாக்குவதற்கு முதல்கட்ட ஆலோசனை செய்யும் பொருட்டாக தமிழறிஞர்கள், தமிழ்-ஆங்கில
இருமொழி அறிஞர்கள், இலக்கண அறிஞர்கள், வலைத்தள வல்லுனர்களின் மதிப்புமிக்க
ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வரவேற்கிறேன்.






இந்த மகத்தான பணியில் ஈடுபட விரும்புபவர்கள், இது பற்றி பேச
விரும்புபவர்கள் தொலைபேசியில் (09833753808) அல்லது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்
அல்லது உங்களது உங்களது எண்ணை கொடுங்கள் நான் தொடர்பு கொள்கிறேன். உங்களது
பார்வைக்கு மாதிரியாக ஒரு ஜெர்மானிய வலைத்தள அகராதியை கொடுத்துள்ளேன். இதுபோன்ற
அல்லது மேம்பட்ட அகராதியை உருவாக்குவதே நமது நோக்கம். கருத்துக்களை தெரிவியுங்கள்.






ஜெர்மானிய அகராதிகள்


http://dict.tu-chemnitz.de/dings.cgi?lang=en&service=deen&opterrors=0&optpro=0&query=auto&iservice=&comment=&email=






http://dict.leo.org/ende?lp=ende&lang=en&searchLoc=0&cmpType=relaxed§Hdr=on&spellToler=&search=beginnen





http://german.about.com/library/verbs/blverb_anfangen.htm








பெ.அ. தேவன்,


Room
No. 103, 1st Floor,



Sai Dham
Building
,


Gopal
Krishna Nagar, Sagaon,



Dombivili
(E), Thane District – 421201
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு!
» தங்களின் கனிவான கவனத்திற்கு தகவலறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்
» இணையத்தில் தில்லு முல்லு -தொடர்ந்து ஏமாற்றும் இணைய வல்லுனர்களின் இணையப் பக்கங்கள்.
» விடுதலை பற்றி அரசிடம் பேச தமிழறிஞர்கள் மூலம் நளினி கோரிக்கை
» பேரணியுடன் இன்று துவங்குகிறது செம்மொழி மாநாடு : ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள் கோவையில் குவிந்தன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum