TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

கணினியின் இணைய வேகத்தை அறிந்து கொள்ள சிறந்த 25 தளங்கள்

Go down

கணினியின் இணைய வேகத்தை அறிந்து கொள்ள சிறந்த 25 தளங்கள் Empty கணினியின் இணைய வேகத்தை அறிந்து கொள்ள சிறந்த 25 தளங்கள்

Post by mmani Mon May 16, 2011 7:46 pm

நாம் இணையத்தில் உலாவரும் போது நம்
கணினியின் வேகத்திற்கு ஏற்ப நமக்கு இணைய பக்கங்கள் திறக்கும். மற்றும்
நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது நாம் இணையத்தில்
அப்லோட் செய்தாலோ அனைத்தும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே செயல்
படும் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆகவே நம் கணினியின் இணையவேகம் என்பதை
கண்டறிய உதவும் தளங்கள் இணையத்தில் ஏராளம். அதில் சிறந்த 25 தளங்களை பற்றி
கீழே காண்போம்.

கணினியின் இணைய வேகத்தை அறிந்து கொள்ள சிறந்த 25 தளங்கள் Internet-speed-test

1. Speed Test
கணினியின்
இணைய வேகத்தை அறிய உலகில் எல்லோராலும் அதிகம் உபயோகப்படுத்தப்படும்
இணையதளம் இது. மற்றும் நமக்கு கிடைத்த முடிவை மற்றவர்களோடு பகிர்ந்து
கொள்ளும் வசதி உள்ளது.

2. Bandwidth Place
இந்த
தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து
கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

3. Mcafee Speed Test
பிரபல
ஆண்டி வைரஸ் நிறுவனமான Mcafee நிறுவனத்தின் வெளியீடாகும். இந்த
தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

4. Auditmypc Internet Speed Test
இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன.

5. Speakeasy - Speed Test
இந்த தளத்தில் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

6. What is MY IP - Speed Test
இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

7. MySpeed - Speed test
இந்த
தளத்தில் துல்லியமாக நம் கணினியின் இணையவேகத்தை அறிந்து கொள்ளலாம். உங்கள்
இருப்பிடத்திற்கு பக்கத்தில் உள்ள Myspeed சர்வரை தேர்ந்தெடுத்து
துல்லியமான முடிவை அறிந்து கொள்ளுங்கள்.

8. CNET Bandwidth Meter
கணினி menporutkalai இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்ய உதவும் பிகப்பெரிய தளமான CNET வழங்கும் சேவையாகும்.

9. Broadband Speed test
இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன.

10. 2Wire.com - Speed Meter
இதிலும் சுலபமாக இணைய வேகத்தை அறிந்து கொள்ளலாம்.

11. Speed Test - dslreports.com
இதிலும் சுலபமாக இணைய வேகத்தை அறிந்து கொள்ளலாம்.

12. Test My Speed
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து
கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

13. Speed Test tool
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து
கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

14. WUGNET - Speed Test
இந்த தளத்தில் துல்லியமாக நம் கணினியின் இணையவேகத்தை அறிந்து கொள்ளலாம்.

15. Internet Broadband Speed Checkup Tool
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

16. MSN Internet Speed Test
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

17. Numion - YourSpeed and SiteSpeed
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து
கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

18. Internet DSL Speed Test
இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன.

19. Broadband Speedtest on ZDNet UK
இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

20. Internet download Bandwidth Test
இந்த
தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து
கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

21. Kify Internet Speed Test
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

22. Internet Performance and Speed Test
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

23. Beeline Bandwidth Test
இந்த
தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து
கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

24. Speed Matters - Internet Speed Test
இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

25. Broadband Speed Checker
இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆன்லைனில் உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறிந்து கொள்ள
» உங்களின் தட்டச்சு வேகத்தை அறிந்து கொள்ள
» கணினியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய சிறந்த 10 தளங்கள்
» நாம் பயன்படுத்தும் இணைய உலாவியில் தகவல்கள் திருடப்படுகின்றதா என்பதை அறிந்து கொள்ள
» இந்திய திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்க சிறந்த இணைய தளங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum