TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா: எதிர்த்து மகிந்த ராஜபக்ச அதிரடி உத்தரவு !

Go down

அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா: எதிர்த்து மகிந்த ராஜபக்ச அதிரடி உத்தரவு ! Empty அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா: எதிர்த்து மகிந்த ராஜபக்ச அதிரடி உத்தரவு !

Post by ஜனனி Wed Mar 23, 2011 1:33 pm

லிபியாவுக்கு எதிரான படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ்,
பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளைக் கண்டித்தும், லிபிய ஜனாதிபதி கேணல்
கடாபிக்கு ஆதரவாகவும் போராட்டங்களை நடத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவரும், மேல் மாகாண
ஆளுநருமான அலவி மௌலானா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா
ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோரை மையப்படுத்தி இப்
போராட்டங்களை நடத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவு
பிறப்பித்துள்ளார்.

அத்துடன், தொழிற்சங்கங்கப் போராட்டம் என்ற ரீதியிலேயே இப் போராட்டங்களை
நடத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியதாகவும்
கூறப்படுகின்றது. லிபிய ஜனாதிபதி கேணல் கடாபி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த
ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என்ற ரீதியிலேயே இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

அதேவேளை, லிபியா மீது மேற்கத்தைய நாடுகள் மேற்கொண்டு வருத் படை
நடவடிக்கைகளுக்கு மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா நேற்றுக் கண்டனம்
தெரிவித்துள்ளார். வேறொரு நாட்டின் மக்களின் உரிமைகளில் தலையிட
வேறெவருக்கும் அதிகாரம் கிடையாது என கொழும்பில் செய்தியாளர்களிடம்
குறிப்பிட்ட அவர், லிபியாவில் தலைமைத்துவ மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
என்றால் அதனை அந்த நாட்டு மக்களே மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் ஊடகவியலாளர்களுக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

`லிபிய மக்களின் சுதந்திரத்தில் தலையிட அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய
நாடுகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. ஈராக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த
ஏகாதிபத்தியத் தாக்குதல் 48 நாடுகளில் தொடர்கிறது. லெபனான், யேமன் மற்றும்
சகல அரபு நாடுகள் மீதும் எதிர்காலத்தில் இந்த ஏகாதிபத்தியத் தாக்குதல்
மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் காணப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தமது நிபுணர்கள்
குழுவை இலங்கைக்கு அனுப்பி போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய
முயற்சிக்கின்றார். ஆனால் விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட
மனிதவுரிமை மீறல்கள் அவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை.

லிபியாவுக்கு எதிரான மேற்குலக நாடுகளின் படைநடவடிக்கைகளைக் கண்டித்து
மேற்கொள்ளப்படவுள்ள போராட்டங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு பெரிய
பள்ளிவாசலில் நடைபெறும் ஜும்மா தொழுகையை அடுத்து ஆரம்பித்து வைக்கப்படும்`
என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால்
மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து
சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மேற்கத்தைய நாடுகள்
வற்புறுத்தி வருகின்றன.

இந் நிலையில், லிபியா மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் மேற்கத்தைய நாடுகளுக்கு
எதிரான போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையின் அனுமதியுடன்
லிபியா மீது அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற மேற்கத்தைய
நாடுகளின் கூட்டுப்படையினர் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கைகளுக்கு தேசிய
சுதந்திர முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இன்று (22.03.11) தேசிய சுதந்திர முன்னணி வெளியிட்டுள்ள
அறிக்கையில், உலக நாடுகளை சமாதான பாதைக்கு கொண்டுச் செல்வதற்கே ஐக்கிய
நாடுகள் சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், உலக நாடுகளில் சமாதானம் நிலைப்பதற்காக போர் ஒன்றுக்கு ஐக்கிய
நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேலவை அனுமதி வழங்கியதை தம்மால் ஏற்றுக்
கொள்ள முடியாது எனவும் தேசிய சுதந்திர முன்னணி இவ்வறிக்கையில்
தெரிவித்துள்ளது.

அத்துடன், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு லிபியாவிலுள்ள
பொதுமக்களை பாதுகாப்பது நோக்கமல்ல எனத் தெரிவித்துள்ள தேசிய சுதந்திர
முன்னணி, அங்குள்ள எண்ணெய் வளத்தை சுரண்டுவதே மேற்குலக நாடுகளின் நோக்கம்
எனவும் தனதறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, மேற்குலக நாடுகளினால்
லிபியா மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு மக்கள் விடுதலை
முன்னணி ஏற்கனவே எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மகிந்த ராஜபக்ச தமிழரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பாரா?- பா.அரியநேத்திரன் எம்.பி சவால்
» இந்தியாவை எதிர்த்து முதல்முறையாக பிரித்தானியா எச்சரிக்கை !
» மகிந்த பிரித்தானியா வருகை - எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு.
» சாஞ்சியில் வேதம் ஓதிய சைத்தான் மகிந்த ராஜபக்ச..!
» மகிந்த ராஜபக்ச குடும்பம் தப்பியோட பிரத்தியேக விமானம் தயார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum