TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"உண்மைகளை வெளிக்கொண்டு வருவேன்' : விக்கிலீக்ஸ் ஜூலியன் ஆவேசம்

Go down

"உண்மைகளை வெளிக்கொண்டு வருவேன்' : விக்கிலீக்ஸ் ஜூலியன் ஆவேசம் Empty "உண்மைகளை வெளிக்கொண்டு வருவேன்' : விக்கிலீக்ஸ் ஜூலியன் ஆவேசம்

Post by மாலதி Sat Dec 18, 2010 9:05 am

லண்டன் : பிரிட்டன் ஐகோர்ட் தீர்ப்பின் மூலம் ஜாமீனில் வெளியே வந்துள்ள
"விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், "உண்மைகளை வெளிக்கொண்டு வர
தொடர்ந்து போராடுவேன். சுவீடனுக்கு என்னைக் கொண்டு போகும் முயற்சி, என்
மீதான அவதூறு பிரசாரத்தின் ஒரு பகுதி' என்று தெரிவித்துள்ளார். அவரது
ஜாமீனுக்கான பிணையத் தொகை "ட்விட்டர்' இணையதளம் மூலம் திரட்டப்பட்டு
வருகிறது.
பாலியல் குற்றச்சாட்டில் கடந்த 7ம் தேதி கைதான அசாஞ்ச், ஜாமீன் கோரி
இரண்டு முறை மனு தாக்கல் செய்தார். முதன் முறை அவருக்கு மறுக்கப்பட்ட
ஜாமீனை, வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட் இரண்டாவது முறை சில நிபந்தனைகளுடன் தர
முன்வந்தது. ஆனால், சுவீடன் தரப்பு வக்கீல்கள் அந்த ஜாமீனை எதிர்த்து
வழக்கு தாக்கல் செய்ததால், அசாஞ்ச் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில்,
அசாஞ்சின் ஜாமீனை எதிர்த்து தாங்கள் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என,
சுவீடன் வக்கீல்கள் தெரிவித்ததால் மேலும் குழப்பம் நீடித்தது. பிரிட்டன்
அரசு தரப்பு வக்கீல்கள் தான், ஜாமீனை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல்
செய்தனர் என்பது பின்பு தெரிந்தது. நேற்று ஐகோர்ட்டில், அரசு தரப்பு வாதம்
நிராகரிக்கப்பட்டு, வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட் விதித்த நிபந்தனைகளுடன், நேற்று
முன்தினம் அசாஞ்சுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.
ஜாமீனில் வெளியே வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"என்
மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அவை போலி என்பதை
நிரூபிப்பேன். தொடர்ந்து பல உண்மைகளை வெளிக் கொண்டு வருவேன்' என்று
தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
எனக்கு எதிரான இவ்வழக்கில், தனிப்பட்ட, உள்நாடு மற்றும் சர்வதேச
உள்நோக்கங்கள் உள்ளன. ஆனால், இதன் மூலம் ஐரோப்பாவை சங்கடப்படுத்தும் சில
உண்மைகள் வெளிவந்துள்ளன. உதாரணமாக, தனிநபர் ஒருவரை, ஐரோப்பிய நாடு ஒன்றில்
இருந்து இன்னொரு ஐரோப்பிய நாட்டுக்கு, அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித
ஆதாரமும் இன்றி நாடு கடத்த முடியும் என்பது இப்போது தெரிந்துள்ளது.இவ்வாறு
அசாஞ்ச் தெரிவித்தார்.
இதற்கிடையில் அசாஞ்சை ஜாமீனில் எடுப்பதற்காக, கோர்ட்டில் செலுத்த
வேண்டிய ஒன்றரை கோடி ரூபாய், "ட்விட்டர்' இணையதளம் மூலம் திரட்டப்பட்டு
வருகிறது.பிரிட்டன் பத்திரிகையாளர் ஜான் பில்ஜர், பிரிட்டனில் இயங்கி வரும்
புலனாய்வுப் பத்திரிகையியல் மையத்தின் இயக்குனர் காவின் மெக் பேடென்
மற்றும் சூசன் பென் ஆகிய மூவரின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு, இந்நிதி
வசூலை கண்காணிக்கும்.
இதற்கிடையில், "விக்கிலீக்ஸ்' நிறுவனமும், அசாஞ்சும் ஆஸ்திரேலிய
சட்டத்தை மீறவில்லை என, அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
"விக்கிலீக்ஸ்' செயல் குறித்து அந்நாட்டுப் பிரதமர் ஜூலியா கில்லார்டு,
"பொறுப்பற்ற செயல்' என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆஸி.,போலீசார்,
"விக்கிலீக்ஸ் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் பரிசோதித்தோம். ஆஸி.,
சட்டப்படி அந்நிறுவனம் குற்றம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை' என்று
தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த பிரதமர் கில்லார்டு,"என்
கண்டனத்தில் மாற்றம் இல்லை. சிலர் அசாஞ்சுக்கு விசிறியாக இருக்கலாம்.
ஆனால், நான் அவரது விசிறி இல்லை. அதேநேரம், எதிர்காலத்தில் அவரது
வெளியீடுகளைக் கருத்தில் கொண்டு சட்டத்தை மாற்றும் கருத்தும் எங்களுக்கு
இல்லை' என்று கூறியுள்ளார்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே புதிய அரசியல் கட்சி தொடங்கினார்
» "என்னை சீண்டாதீர்கள்; உண்மைகளை சொல்ல வேண்டியிருக்கும்': விஜயகாந்த்
» திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்ட புலிகளின் ஏவுகணைப் படையாளிகள்!
» கெஜ்ரிவால் பகிரங்க சவால் என்னை கவிழ்த்தால் முழு மெஜாரிட்டியுடன் வருவேன்
»  டொரொன்டோ திரைப்பட விழாவில் ஜூலியன் அசாஞ்சே பற்றிய திரைப்படம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum