TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க...

4 posters

Go down

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க... Empty போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க...

Post by ஜனனி Fri Jun 25, 2010 2:02 pm

#fullpost{display:inline;}
போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க... Photoshop-elements-7-300

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட்டை எளிதான முறையில்
ஒரு ஒளிப்படத்திற்கு எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போம். (Add Rain
effect to a photo in Photoshop)




1.வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட ஒரு நல்ல ஒளிப்படத்தை போட்டோஷாப்பில் திறந்து கொள்ளவும்.

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க... Back12.Ctrl + J அழுத்தி புதிய லேயரை உருவாக்கவும். படத்தின் Brightness/ Contrast அளவுகளை சரிசெய்துகொள்ளவும்.

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க... Newlayer3.Background மற்றும் Foreground வண்ணங்கள், வெள்ளை மற்றும் கருப்பாக இருக்கவேண்டும். இதற்கு D அழுத்தவும்.

4.Filter மெனுவிற்கு சென்று Render->Clouds கிளிக் செய்யவும்.இப்போது உங்கள் படம் இப்படி இருக்க வேண்டும்.

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க... Renderclouds5.Filter மெனுவிற்கு சென்று Noise-> Add Noise கிளிக் செய்து வரும் பெட்டியில்

60 என்ற மதிப்பைக் கொடுங்கள். கீழ்வரும் வருமாறு Gaussian, Monochoromatic என்பதையும் டிக் செய்யவும்.

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க... Noiseoptionsஇப்போது படம் முழுவதும் புள்ளிப்புள்ளியாய் இருக்கும்.


போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க... Noiseeffect6.Filter மெனுவில் Blur->Motion blur கிளிக் செய்யவும். பின்வரும் விண்டோவில்

Angle என்பதில் 73 என்ற மதிப்பையும் Distance என்பதில் 10 என்ற மதிப்பையும்

கொடுங்கள்.

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க... Motionblurஇப்போது படம் அடர்த்தியான புள்ளிகளாய் இருக்கும்

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க... Mblureffect7.Layer1 ன் Blending mode ஐ Screen க்கு செட் செய்யவும்.

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க... Blendscreen8.Ctrl + L அழுத்தி வரும் Levels பெட்டியில் நடுவில் உள்ள புள்ளியை உங்கள் படத்திற்கு ஏற்றவாறு நகர்த்தவும்.

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க... Levels
இப்போது உங்கள் படத்திற்கு மழை பெய்த எஃபெக்ட் கிடைத்து விடும். பயன்படுத்திப்பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க... Fullrain

நன்றி!
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க... Empty Re: போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க...

Post by kalairaja Sat Jun 26, 2010 11:28 am

ஆச்சரியம் நல்ல இருக்கு
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க... Empty where is the animation sir....

Post by sapna Wed Jul 21, 2010 12:08 pm

avatar
sapna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 57
Join date : 16/07/2010

Back to top Go down

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க... Empty Re: போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க...

Post by sunson Thu Jul 22, 2010 11:44 am

sapna wrote:

நகலெடுத்தால் எப்படி அனிமேசன் வரும்.
sunson
sunson
பண்பாளர்
பண்பாளர்

Posts : 90
Join date : 23/03/2010
Location : மத்திய கிழக்கு

Back to top Go down

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க... Empty Re: போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட் உருவாக்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum