TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தேர்தலுக்குப் பிறகும் பேனர்கள் மீதான கட்டுப்பாடு தொடரும்!உயர் நீதிமன்றம் உத்தரவுஉயர் நீதிமன்றம் உத்தரவு

Go down

தேர்தலுக்குப் பிறகும் பேனர்கள் மீதான கட்டுப்பாடு தொடரும்!உயர் நீதிமன்றம் உத்தரவுஉயர் நீதிமன்றம் உத்தரவு Empty தேர்தலுக்குப் பிறகும் பேனர்கள் மீதான கட்டுப்பாடு தொடரும்!உயர் நீதிமன்றம் உத்தரவுஉயர் நீதிமன்றம் உத்தரவு

Post by Tamil Fri Mar 18, 2016 7:41 am

தேர்தல் முடிந்தாலும், பொது இடங்களில் பேனர்கள் வைப்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை விளம்பரப் பதாகைகளை யாரும் வைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மலைப்பகுதியில் உள்ள பாறைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மீதும், பொது இடங்களிலும் விளம்பரம் செய்யப்படுவதை எதிர்த்து வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை சமர்ப்பித்தார்.

அதில், பொது இடங்களில் உள்ள விளம்பரங்களை அகற்றும் நடவடிக்கையை கண்காணிக்க உள்துறை செயலர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தேர்தலுக்குப் பிறகும் பேனர்கள் மீதான கட்டுப்பாடு தொடரும்!உயர் நீதிமன்றம் உத்தரவுஉயர் நீதிமன்றம் உத்தரவு Highcourt

தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகள் உள்ளிட்டவற்றால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகளையும் குறைகூற வேண்டும். விளம்பரப் பதாகைகள் வைப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, பலமுறை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் வெற்றி பெறவில்லை. இதனால், அவ்வப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதுவே சரியான தருணம்: தேர்தல் நேரம் என்பதால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன. எனவே, இந்த விஷயத்தை ஒழுங்குப்படுத்த இதுவே சரியான தருணம்.

மேலும், இந்த விஷயம் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும்வரை, தேர்தல் முடிந்த பிறகும் சில காலத்துக்கு பேனர்கள் உள்ளிட்ட விளம்பரப் பதாகைகளை வைக்கக்கூடாது. இதை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு, தொடர்புடைய துறைகளின் உயர் அதிகாரிகளைச் சாரும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஜூன் 13-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

"உறுதி செய்ய வேண்டும்'

தினந்தோறும் பெரிய அளவிலான விளம்பரப் பதாகைகள் நடைபாதைகளில் இருப்பதை நாங்கள் காண்கிறோம். இதனால், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதோடு, சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

எனவே, நடைபாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்புகள் அற்றவையாகவும், விளம்பரப் பதாகைகள் இல்லாமலும் இருக்க வேண்டும். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் நடைமுறையை அரசு தரப்பு வழக்குரைஞர் தெரிவிக்க வேண்டும்.

மேலும், அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு இயற்கை வளங்கள், பொது இடங்களில் விளம்பரங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கேற்ப, அரசியல் கட்சியினரும் நடந்துகொள்வார்கள் என நம்புகிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» நீதிமன்றத்தில் குஷ்பு சரணடைய வேண்டும்-உயர் நீதிமன்றம் உத்தரவு
» சென்னை கலெக்டர், போலீஸ் கமிஷனரை மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!
» திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு
» குழந்தைகள் திருமண தடைச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
» பாண்டிய மன்னர்களின் பணம் சுவிஸ் வங்கியில் முதலீடு? மத்திய அரசு ஆய்வு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum