TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஓரம் கட்டப்பட்ட ஓ.பி.எஸ்... சாம்ராஜ்யம் சரிந்த கதை!

Go down

ஓரம் கட்டப்பட்ட ஓ.பி.எஸ்... சாம்ராஜ்யம் சரிந்த கதை! Empty ஓரம் கட்டப்பட்ட ஓ.பி.எஸ்... சாம்ராஜ்யம் சரிந்த கதை!

Post by Tamil Thu Mar 03, 2016 3:26 pm

அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் பவர்ஃபுல்லாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், கொஞ்சம் கொஞ்சமாக  ஓரம்கட்டப்பட்டு வருகிறார் என்பதுதான் ஆளும் கட்சியின் அதிகபட்ச ஷாக் தகவலாக இருக்கிறது. மன்னார்குடியை மிஞ்சிய பெரியகுளம்...

சென்னை - வேளச்சேரி எம்.எல்.ஏ-வான அசோக், மீனவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் ரமேஷ், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றப் பொருளாளர் வரகூர் அருணாசலம், தேனி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளரும் தமிழ்நாடு உரக்கட்டுப்பாடு மார்க்கெட்டிங் ஃபெடரேசன் தலைவருமான எல்லைப்பட்டி முருகன் என ஓ.பி.எஸ்-ஸின் நிழலாக வலம் வந்தவர்களைத் தூக்கி அடித்து இருக்கிறார் ஜெயலலிதா.

போடியில், ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 26-ம் தேதி 68 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த விழா அழைப்பிதழில் தலைமை ஓ.பி.எஸ் என்று போடப்பட்டிருந்தது. ஆனால், விழா நடந்தபோது அவர் முக்கியப் பொறுப்புகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு இருந்தார். அவரின் இடத்தில் இருந்து அனைத்து வேலைகளிலும் முன்னிறுத்தப்பட்டார், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன். அந்த நிமிடங்களில் ஓ.பி.எஸ் முகம் வாடிப்போய் இருந்தது. தங்க தமிழ்ச்செல்வனை நன்றி உரையை சொல்லச் சொல்லி இருக்கிறார்கள். இரண்டு மணி நேரம் நடக்க வேண்டிய திருமண நிகழ்ச்சி, 15 நிமிடங்களில் நடந்து முடிந்தது. சென்னை திரும்புவதற்கு மதுரையில் இருந்து ஓ.பி.எஸ்-ஸுக்கு விமான டிக்கெட் போடப்பட்டு இருந்தது. ஆனால், உடனடியாக அதை ரத்து செய்துவிட்டு, ரயிலில் சென்னை திரும்பினார். தூங்குவது, கார்டனில் ஜெயலலிதாவை சந்திப்பது ஆகிய நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் வீடு, கோயில் என அனைத்து இடங்களிலும் பன்னீருடன் வலம் வந்தவர்களைத்தான் ஜெயலலிதா தூக்கியடித்துள்ளார். என்ன நடந்தது என்று விசாரித்தோம்.

ஓரம் கட்டப்பட்ட ஓ.பி.எஸ்... சாம்ராஜ்யம் சரிந்த கதை! P26
ஆக்டோபஸ் குடும்ப அரசியல்!

சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், அவரின் சொந்த பந்தங்கள் என்று மன்னார்குடி வகையாறாக்கள் அ.தி.மு.க-வில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தனர். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டது. சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, பின்பு திரும்பவும் ஜெயலலிதா அவரைச் சேர்த்துக்கொண்டார். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் மன்னார்குடி குடும்பம் அடக்கி வாசித்து வருகிறது. 

ஆனால், இப்போது இன்னொரு மன்னார்குடி குடும்பமாக ஆட்டம் போடுவது ஓ.பி.எஸ் குடும்பம்தான் என்று கட்சிக்குள் பேசிக்கொள்கிறார்கள். ஆட்சியில் ஓ.பி.எஸ்-ஸுக்கு இரண்டாவது இடம் என்பதால், அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, அவரது குடும்பத்தினர், சம்பந்தி குடும்பத்தினர், சொந்தபந்த வகையறாக்கள் என பல்வேறு சக்திகள் தமிழகம் முழுவதும் வலம் வந்தார்கள். பொதுப்பணித் துறை ஒப்பந்தம், பணியிட மாற்றம், நெடுஞ்சாலை ஒப்பந்தம் என்று அனைத்திலும் தலையீடு செய்துள்ளார்கள். அண்மைக்காலமாக, சட்டமன்றத் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி ஓ.பி.எஸ் குடும்ப உறுப்பினர்கள் பண வசூலில் இறங்கியிருக் கிறார்கள். இதில், எல்லைப்பட்டி முருகன், அசோக், ஆகியோர் முன்னிலையில் இருந்ததாக கார்டனுக்குப் புகார் போயிருக்கிறது.

அடக்கம், பணிவு ஆகியவற்றால் அம்மாவின் பார்வையில் ஓ.பி.எஸ் இருந்ததால், மற்ற அமைச்சர்களும் ஓ.பி.எஸ் சொல்வதைக் கேட்டு நடந்துள்ளனர். முதல்வராக இருந்தபோது பன்னீர் இரண்டு முக்கியமான ஃபைல்களில் கையெழுத்துப் போட்டு இருக்கிறார். அதில் ஒன்று, தேனி மாவட்டத்தில் நடக்கும் ஏலக்காய் வியாபாரம் சம்பந்தமானது. ஏலக்காய் விற்பனைக்கு ஐந்து சதவிகிதமாக இருந்த வரியை, இரண்டு சதவிகிதமாக மாற்றி அந்தக் கோப்பில் கையெழுத்துப் போட்டு இருக்கிறார். இதனால், பல கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. வரி குறைப்பு செய்வதற்காக ஏலக்காய் விவசாய சங்கத் தலைவர் ஒருவர்,  பார்த்தார் என்று சொல்கிறார்கள். இதேபோல, இன்னொரு முக்கியமான ஃபைல் விஷயத்திலும் ஓ.பி.எஸ் மீது ஜெயலலிதா அதிருப்தி அடைந்தாராம். 

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுதும் இயங்கி வரும் ஒரு டுபாக்கூர் நிதி  நிறுவனத்தை உயர் நீதிமன்றம் முடக்கியது. அந்த நிறுவனத்தை ஓ.பி.எஸ் குடும்பத்தினர் கையில் எடுத்து தற்போது வேறு பெயரில் நடத்தி வருகிறார்கள். மன்னார்குடி உறவினர்கள் முன்பு என்னவெல்லாம் செய்தார்களோ அதையெல்லாம்விட கூடுதலாகவே  ஓ.பி.எஸ் குடும்பத்தினர் செய்து வந்திருப்பது சசிகலா மூலம், பிறந்த நாளுக்கு முதல் நாள் ஜெயலலிதாவிடம் சொல்லப்பட்டிருக்​கிறது. உடனடியாகக் கொந்தளித்த ஜெயலலிதா, ‘தேனியில் தனியாகக் கட்சி நடத்துகிறாரா பன்னீர்செல்வம்?’ என்று கோபமாகக் கேட்டாராம். பிறந்தநாள் கொண்டாடப்படும் வேளையில் நடவடிக்கை வேண்டாம் என்று பொறுமை காத்த முதல்வர், அடுத்த நாளே சாட்டையைச் சுழற்றியிருக்கிறார்.

ஓரம் கட்டப்பட்ட ஓ.பி.எஸ்... சாம்ராஜ்யம் சரிந்த கதை! P26a
ரவீந்திரநாத் ராஜ்யம்!

கடந்த தி.மு.க ஆட்சியில் அழகிரி மகன், ஸ்டாலின் மகன் என்று இரண்டு நபர்களும் தமிழ் சினிமா உலகைக் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தி.மு.க-வின் வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. அதேபாணியை பன்னீரின் மகன் கையில் எடுத்திருக்கிறார். சினிமா தயாரிப்பு, வெளிநாட்டு விநியோகம்  என்று சினிமா துறையை கைவசம் வைத்திருக்கிறார். ஏகப்பட்ட படங்களில் ‘நன்றி திரு ப.ரவீந்திரநாத் குமார்’ என்று டைட்டில் கார்டு போடுவதன் ரகசியம் இதுதான். அதோடு தேனி மாவட்டத்தில் போடி, கம்பத்தில் எம்.எல்.ஏ சீட் கேட்டும் இவர் விருப்பமனுக் கொடுத்து இருக்கிறார். பெரும்பாலும் கட்சியில் சீட் கேட்டு வருபவர்கள் பெரியகுளம், சென்னை ஆகிய இடங்களில் உள்ள ஓ.பி.எஸ் வீடுகளுக்குப் போய் பன்னீரின் காலில் விழுந்து கும்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதையே பன்னீரின் மகன் ரவியும் ஃபாலோ பண்ணுகிறாராம். ரவியைப் பார்க்க வரும் நபர்களைக் காலில் விழ வைக்கும் கொடுமையும் நடந்து வருகிறது. பன்னீரின் தம்பி ஓ.ராஜா, பெரியகுளம் நகர் மன்ற சேர்மனாக இருக்கிறார். இவர், ஏற்கெனவே சர்ச்சையின் நாயகர். தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆறு, குளங்களில் மண் அள்ளுவது, டெண்டர் விவகாரங்களில் தலையிடுவது என்று ஏகத்துக்கும் ஆட்டம் போட்டவரை சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் அடக்கிவைத்தார். இப்போது, மீண்டும் ராஜாவின் ராஜாங்கம் பெரியகுளத்தில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து இருக்கிறது.

மலைத்துப்போன உளவுத்துறை!

பன்னீரின் உறவினர்கள், அவரது பினாமிகள், அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களின் சொத்துப் பட்டியலை எடுத்திருக்கிறது உளவுத்துறை. அதில் கேரளாவில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்கள், திருப்பூர், கோவையில் இயங்கி வரும் மில்கள், மும்பைக்கு அடிக்கடி பன்னீரின் மகன் ரவி பறந்துபோய் கவனித்து வரும் சொத்துக்களின் விவரங்கள், வட மாநிலம் ஒன்றில் வாங்கிப் போட்டுள்ள மருத்துவக் கல்லூரி என்று பெரிய பட்டியலை சேகரித்த உளவுத்துறை அதிகாரிகள் மலைத்துப்​போயிருக்கிறார்கள். உடனடியாக அதை கார்டனுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பன்னீரின் அணியிலும், நத்தம் விசுவநாதன் அணியிலும் மேலும் பல களையெடுப்புகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணிவு, அடக்கம் எல்லாம் நடிப்புத்தான் பாஸ்!

- சண்.சரவணக்குமார் 
படங்கள்: வீ.சக்தி அருணகிரி
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்நாட்டின் (சீமை)சாராய சாம்ராஜ்யம்
» காங்கிரஸ் குள்ளர்களின் சாம்ராஜ்யம் -ஒரு சூடான கலாய்ப்பு ஆதாரம்.
» 100 டாலரிலிருந்து 50 டாலராக சரிந்த கச்சா எண்ணெய்: பெட்ரோல் விலை எப்போது 38 ரூபாய்க்கு குறையும்?
» ஓரம் கட்டப்படும் செல்வகணபதி : ராமலிங்கத்தை முன்னிலைப்படுத்தும் அமைச்சர் தரப்பு
» 'ஜன்னல் ஓரம்' டீஸர் 2!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum