TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கிரிக்கெட் மைதானத்தில் ரசிகையிடம் முத்தம் பெற்ற முதல் இந்திய வீரர் யார்?

Go down

கிரிக்கெட் மைதானத்தில் ரசிகையிடம் முத்தம் பெற்ற முதல் இந்திய வீரர் யார்?  Empty கிரிக்கெட் மைதானத்தில் ரசிகையிடம் முத்தம் பெற்ற முதல் இந்திய வீரர் யார்?

Post by அருள் Sun Feb 08, 2015 7:06 am

#உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் இங்கே...
* கடந்த 1983 ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், மேற்கு இந்திய அணியை தோற்கடித்து இந்திய அணி முதல்முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் அதற்கு பின் மூன்று ஆண்டுகள் கழித்து 1986 ஆம் ஆண்டுதான் முதல் முறையாக #இந்திய அணி டெஸ்ட் வெற்றியை ருசித்தது. அதேபோல் 2011ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, மூன்றுஆண்டுகள் கழித்து 2014 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது
கிரிக்கெட் மைதானத்தில் ரசிகையிடம் முத்தம் பெற்ற முதல் இந்திய வீரர் யார்?  World%201%281%29
*இந்திய அணி மட்டும்தான் 1983 ஆம் ஆண்டு 60 ஓவர் உலகக் கோப்பைத் தொடர்,  2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

*கடந்த 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக இளம் வீரர்  சாகித் அப்ரிடி களமிறங்கினார். கென்யத் தலைநகர் நைரேபியில் இலங்கைக்கு எதிரான நடந்த ஆட்டத்தில் விளையாட அவருக்கென்று பிரத்யேக பேட் இல்லை. அந்த சமயத்தில் டெண்டுல்கர் பயன்படுத்திய பேட் ஒன்றை  பாகிஸ்தான் வீரர் வாக்கர் யூனிஸ், சாகித் அப்ரிடிக்கு  வழங்கினார். இந்த பேட்டை கொண்டு விளையாடிய சாகித் அப்ரிடி,  37 பந்துகளில் சதமடித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தினார். முதன் முதலில் மிக விரைவில் அடிக்கப்பட்ட அபார சதம் இது.

*டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கிறிஸ் கெயில். கடந்த 2012 ஆம் ஆண்டு பங்ளாதேஷ் அணிக்கு  எதிராக இந்த சாதனையை படைத்தார் அவர் . 137 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த வீரரும் முதல் பந்தில் சிக்சர் அடித்தது இல்லை.
 
கிரிக்கெட் மைதானத்தில் ரசிகையிடம் முத்தம் பெற்ற முதல் இந்திய வீரர் யார்?  Abbas%20aliமைதானத்தில் ரசிகையிடம் முத்தம் பெற்ற முதல் இந்திய வீரர் அப்பாஸ் அலி ஆவார். கடந்த 1960ஆம் ஆண்டு மும்பை பிராபோன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய -ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் அவர் 50வது ரன் அடித்த போது, மைதானத்திற்குள் புகுந்த இளம் ரசிகை ஒருவர் அப்பாஸ் அலியின் கன்னத்தில் முத்தமிட்டு பாராட்டினார்.

டெஸ்ட் போட்டியில் சச்சினை விட காம்ப்ளியின் சராசரி ரன்விகிதம் அதிகம். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சினின் சராசரி ரன் விகிதம், 53.78 ஆகும். 17 போட்டிகளில் விளையாடியுள்ள காம்ப்ளியின் சராசரி  ரன்விகிதம் 54.20 .

டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனையை படைத்தவர் சுனில் கவாஸ்கர். இதே கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் மூன்று முறை முதல் பந்திலேயே அவுட் ஆகியும் சாதனை படைத்துள்ளார்.

*இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெக்ஸ் ஸ்டூவர்ட் 8-6-63 பிறந்தார். அது என்னவோ என்ன மாயமோ தெரியவில்லை... டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கையும் 8663 தான்.

*ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆலன் பார்டர்  153 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடியுள்ளார்.

*ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பீட்டர் சிடில் பிறந்த நாளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் ஆவார். கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி பிறந்த அவர், பிரிஸ்பேன் நகரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்  ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய அணியில் இடம்பெறும் முதல் காஷ்மீர் கிரிக்கெட் வீரர்!
» உலகக்கோப்பை கிரிக்கெட்: காலிறுதியில் யார் யார்?
» வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வி.புலிகளா? : சவேந்திர சில்வாவுக்கு பதிலடி
» நோபெல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி - சி.வி. ராமன் ~ பொது அறிவு புதையல்
» முதன்முதலில் ஈழத்தமிழர்களுக்காக கிரிக்கெட் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோர்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum