TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கோலியின் ஹெல்மட்டை தாக்கிய பவுன்சர் பந்து: நலம் விசாரித்த ஆஸ்திரேலிய வீரர்கள்

Go down

கோலியின் ஹெல்மட்டை தாக்கிய பவுன்சர் பந்து: நலம் விசாரித்த ஆஸ்திரேலிய வீரர்கள் Empty கோலியின் ஹெல்மட்டை தாக்கிய பவுன்சர் பந்து: நலம் விசாரித்த ஆஸ்திரேலிய வீரர்கள்

Post by அருள் Thu Dec 11, 2014 3:26 pm

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தின் போது இந்திய அணியின் கேப்டன் கோலியின் ஹெல்மட்டை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் வீசிய பந்து பலமாக தாக்கியது.
கோலியின் ஹெல்மட்டை தாக்கிய பவுன்சர் பந்து: நலம் விசாரித்த ஆஸ்திரேலிய வீரர்கள் 10407925_901780443174782_2896413571721732353_n
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியபோது, ஆஸ்திரேலிய அணி தனது நேற்றைய ஸ்கோரான 517 ரன்களுடன் டிக்ளேர் செய்துகொண்டது. இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தவானும், விஜயும் களமிறங்கினர். விஜய் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினாலும் பின்னர் சுதாரித்துகொண்டு ஆட ஆரம்பித்தார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடினார். எனினும் 25 ரன் எடுத்திருந்தபோது ஹாரிஸ் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதனால் 3வது விக்கெட்டுக்கு புஜாரா களமிறங்கினார். விஜய்-புஜாரா ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தது. ஹாரிஸ் வீசிய 27வது ஓவரில் விஜய் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். சிறிது நேரத்திலேயே ஜான்சன் வீசிய 31வது ஓவரின் முதல் பந்தில் 53 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 111 ஆக இருந்தது.
கோலியின் ஹெல்மட்டை தாக்கிய பவுன்சர் பந்து: நலம் விசாரித்த ஆஸ்திரேலிய வீரர்கள் 10734099_901780426508117_6936043761560405215_n
இதனால் இந்திய அணியின் கேப்டன் கோலி 4வது விக்கெட்டுக்கு களமிறங்கினார். தனது முதல் பந்தை எதிர்கொள்ள கோலி தயாரானார். அப்போது ஜான்சன் வீசிய பவுன்சர் பந்து நேராக கோலியின் ஹெல்மட்டை தாக்கியது. உடனடியாக ஆஸ்திரேலிய வீரர்கள் கோலியின் அருகே ஓடிச்சென்றனர். அந்த அணியின் வீரர்களான வார்னர், ஹாடின் மற்றும் பந்துவீச்சாளர் ஜான்சன் ஆகிய மூவரும் கோலியிடம் சென்று அவர் நலம் தானா என்று விசாரித்தனர்.
கோலியின் ஹெல்மட்டை தாக்கிய பவுன்சர் பந்து: நலம் விசாரித்த ஆஸ்திரேலிய வீரர்கள் 10421189_901780423174784_4689835860214221529_n
இந்த கட்டத்தில் பந்துவீச்சாளர் ஜான்சன் தான் சற்று பதற்றமாக காணப்பட்டார். ஆனால் கோலியோ தனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை என்று அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாரானார். இன்று காலை 9 மணி நிலவரப்படி இந்திய அணி 48 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 188 குவித்து விளையாடி வருகிறது. புஜாரா 73 ரன்களுடனும், கோலி 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum