TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை சித்ரவதை செய்யும் புதிய வீடியோ

3 posters

Go down

சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை சித்ரவதை செய்யும் புதிய வீடியோ Empty சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை சித்ரவதை செய்யும் புதிய வீடியோ

Post by ஜனனி Thu May 20, 2010 2:58 pm

சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை சித்ரவதை செய்யும் புதிய வீடியோ 15ca7578-9b03-4908-bf01-528b0af57555_S_secvpf

லண்டன், மே. 20- இலங்கையில்
இறுதிக்கட்ட போரின் போது சிங்கள ராணுவம் சொல்ல முடியாத அத்துமீறல்களை
செய்தது. தமிழர்கள் கண் மூடித்தனமாக சித்ரவதை செய்து
சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதில்
ஒரு காட்சியை இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பபாகும் சானல்-4 டி.வி.
ஒளிபரப்பியது. இது உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இப்போது மேலும் ஒரு சித்ரவதை காட்சியை அந்த செய்தி சானல் ஒளிபரப்பி உள்ளது.

அதில் ஏராளமான தமிழர்களை ஒரு இடத்தில் கைகளை பின்புறமாக கட்டி வைத்து சித்ரவதை செய்யும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

15 வயதுக்கும் உட்பட்ட ஒரு சிறுவனையும் இதே போல கட்டி வைத்து சித்ரவதை செய்கின்றனர்.

இன்னொரு
இடத்தில் இளம்பெண்கள் சிலர் மயங்கியபடி கிடக்கின்றனர். அவர்களை
ராணுவத்தினர் சித்ரவதை செய்ததில் மயங்கி கிடப்பது போல தெரிகிறது. இவற்றை
பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது.

இந்த காட்சிகள் அனைத்தும் ராணுவ வீரர் ஒருவர் செல்போன் மூலம் எடுத்தவை என்று அந்த செய்தி சானல் கூறியது.

இவர்கள் அனைவரையும் சித்ரவதைக்கு பிறகு சிங்கள ராணுவத்தினர் கொன்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இந்த
காட்சிகளுக்கு இடையே ராணுவ தளபதி மற்றும் வீரர் ஒருவரின் பேட்டியையும்
ஒளிபரப்புகின்றனர். அவர்கள் கூறும்சில தகவல்கள் பெரும் அதிர்ச்சியை தரும்
வகையில் இருக்கிறது. அவர்கள் கூறியதாவது:-

எங்களிடம்
சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அனைவரையும் நாங்கள் முதலில் கைது செய்தோம்.
பின்னர் சித்ரவதை செய் தோம். போரின் இறுதி நாட்களில் அவர்கள் எல்லோரையும்
கொலை செய்தோம். அவர்களை வைத்து பாதுகாக்கும் திட்டம் எதுவும் எங்களிடம்
இல்லை. எனவே அவர்கள் அனைவரையும் கொன்று விடுமாறு எங்களது தளபதிகள்
உத்தரவிட்டனர். அதன்படி அனைவரையும் கொன்று குவித்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

புதிய வீடியோ காட்சிகள் பற்றி அந்த டி.வி. சானல் இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதரிடம் கருத்து கேட்டுள்ளது.
அதற்கு
அவர் எங்கள் படையினர் பொதுமக்கள் யாரையும் கொல்லவில்லை. இந்த வீடியோ
காட்சி பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. வீடியோவை எனக்கு
அனுப்புங்கள். அதன் பிறகு பதில் சொல்கிறேன் என்றார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை சித்ரவதை செய்யும் புதிய வீடியோ Empty Re: சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை சித்ரவதை செய்யும் புதிய வீடியோ

Post by Tamil Thu May 20, 2010 3:17 pm

இந்த காட்சிகள் அனைத்தும் ராணுவ வீரர் ஒருவர் செல்போன் மூலம் எடுத்தவை என்று அந்த செய்தி சானல் கூறியது.

இவர்கள் அனைவரையும் சித்ரவதைக்கு பிறகு சிங்கள ராணுவத்தினர் கொன்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை சித்ரவதை செய்யும் புதிய வீடியோ 171745
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை சித்ரவதை செய்யும் புதிய வீடியோ Empty Re: சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை சித்ரவதை செய்யும் புதிய வீடியோ

Post by சிவா Thu May 20, 2010 10:57 pm

Admin wrote:இந்த காட்சிகள் அனைத்தும் ராணுவ வீரர் ஒருவர் செல்போன் மூலம் எடுத்தவை என்று அந்த செய்தி சானல் கூறியது.

இவர்கள் அனைவரையும் சித்ரவதைக்கு பிறகு சிங்கள ராணுவத்தினர் கொன்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை சித்ரவதை செய்யும் புதிய வீடியோ 171745
ஆமாம் தலைவா நீங்கள் சொல்லுவதுதான் சரி
சிவா
சிவா
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 140
Join date : 08/05/2010
Location : வஞ்சகம் இல்லாதவர் உள்ளத்தில்

Back to top Go down

சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை சித்ரவதை செய்யும் புதிய வீடியோ Empty Re: சிங்கள ராணுவத்தினர் தமிழர்களை சித்ரவதை செய்யும் புதிய வீடியோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எண்ணெய் மசாஜ் செய்யும் நித்தியானந்தர் புதிய வீடியோ
» சிங்கள அரசின் மிருகவெறி அராஜகம் யாழ் மாணவர்களுக்கு சித்ரவதை ! திரு. வைகோ கண்டன அறிக்கை
» நந்திக்கடல் பகுதியில் சரணடைந்த போராளிகளை ஈவரக்கமின்றி சுட்டுக்கொன்று நிர்வானப்படுத்தி மகிழ்வடைந்த காடைய சிங்கள ராணுவத்தினர் வெளிவராத புகைப்படங்கள் ஈழதேசமூடாக வெளியிடிகிறோம்
» புதிதாக 3000 தமிழர்களை தடைப்பட்டியளுக்குள் கொண்டு வருகின்றது சிங்கள அரசு ???
» தமிழர்களை கொன்று குவித்த சிங்கள நாட்டு அணிக்கு ஆதரவா? அஸ்வினுக்கு குவியும் கண்டனங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum