TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலகிலேயே மிகவும் மேசமானவர்களின் பட்டியலில் மகிந்தவுக்கு

Go down

உலகிலேயே மிகவும் மேசமானவர்களின் பட்டியலில் மகிந்தவுக்கு Empty உலகிலேயே மிகவும் மேசமானவர்களின் பட்டியலில் மகிந்தவுக்கு

Post by mmani Mon Aug 25, 2014 7:48 am

[You must be registered and logged in to see this link.]

உலகிலேயே மிகவும் மேசமானவர்களின் பட்டியலில் மகிந்தவுக்கு 10518666_819657044745785_5708209814852622841_o

உலகிலேயே மிகவும் மேசமானவர்களின் பட்டியலில் மகிந்தவுக்கு
முதலாவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கிவரும் றாங்கர் இணையம் (ranker.com) உலகளாவிய ரீதியில் நடாத்திவரும் கருத்துக்கணிப்பில் இலங்கை ஜனாதிபதி இன்று முதலாவது இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அரைமணி நேரத்தில் 16ஆவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்தை அடைந்த மகிந்த இன்று மாலை உலகிலேயே முதலாவது மோசமானவர் என்ற பட்டத்தை அடைந்துள்ளார். வாசகர்களும் உங்கள் வாக்கினை செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.
உலகிலேயே மிகவும் மேசமானவர்களின் பட்டியலில் மகிந்தவுக்கு 10537059_819657064745783_5608690294648844554_n
வாசகர்கள் அளிக்கும் விகிதத்தையும் அவர்களுக்கு கிடைத்த வாக்கு மற்றும் எதிரான வாக்கு வித்தியாச விகிதத்திலேயே தரப்படுத்தல் நடைபெறுகிறது எனவே வாசகர்கள் தெளிவுடன் வாக்களிக்க வேண்டும் படத்தின் அருகே காட்டப்பட்ட முதலாவது கையடையாள சின்னத்தை (Agree) என்ற இடத்தில் ஒருமுறை அழுத்துவதன் மூலம் அவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டதுடன் நான் உடன்படுகின்றேன் என்ற வாக்கை நீங்கள் வழங்குகின்றீர்கள்.
உலகில் மாதாந்தம் 250மில்லியன் பார்வையாளர்களைக்கொண்ட அமெரிக்க இணையம் ஒவ்வொரு தடவையும் உலகில் உள்ள பலவற்றை வகைப்படுத்தி வந்துள்ளது அந்த வகைளில் உலகிலுள்ள மிகவும் மோசமானவர்கள்,குற்றவாழிகள்,சர்வாதிகாரிகள்,படுகொலையாளர்கள்,நேர்மையற்றவர்கள் என பல வழிகளிலும் மோசமானவர்களை 'The All-Time Worst People in History' என வகைப்படுத்தப்பட்டு அவ்விணையம் கருத்துக்கணிப்பை நடாத்தி வருகிறது.
இந்த கருத்துக்கணிப்பில் தற்போது முதலாவது இடத்தை ரசியா படுகொலையாளன் ஜோசப் ஸ்ராலினும் சர்வாதிகாரி கிட்லர் இரண்டாவது இடத்திலும் இடி அமீன் நான்காவது இடத்திலும் ஓசாமா பின்லேடன் ஆறாவது இடத்திலும் சதாம் உசேன் ஒன்பதாவது இடத்திலும் காணப்படுகிறார்.
இதில் மகிந்த ராஜபக்சே 1வது இடத்திலும் கோத்தபாஜ ராயபக்சே 5ஆவது இடத்திலும் சோனியா காந்தி 7ஆவது இடத்திலும் ,4ம் இடத்தில் கோமாளிச் சாமியும் தற்போது காணப்படுகின்றனர். இதில் வாசகர்களும் வாக்களிக்கும் முகமாக வாக்களிப்பு முறையினை காட்டியுள்ளோம் நீங்களும் விரும்பியவர்களை முன்னிலைக்கு கொண்டுவரலாம் என்பதனை அறியத்தருவதுடன் இனப்படுகொலையாளர்களை தொடர்ந்தும் முதலாவது இடத்தில் வைத்திருக்க செய்யவேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.
வாக்களிப்பதற்கு கீழேயுள்ள பதிவில் காட்டியவாறு கிளிக் செய்யுங்கள்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் கடந்த ஆண்டு 7ம் இடத்தில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி இந்தாண்டு 6-வது இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
» மகிந்தவுக்கு மீண்டும் ஒரு காலநிதி பட்டம்
» மகிந்தவுக்கு பான் கீ மூன் எச்சரிக்கை
» இந்த ஷோபாதான் உலகிலேயே மிகவும் உயரமானது என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது.
» உலகிலேயே மிகவும் பெரிய வாயைக் கொண்டவர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum