TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பாதரசக் கருவி மூலம் குருதி அழுத்தம் அளப்பது எப்படி?

3 posters

Go down

பாதரசக் கருவி மூலம் குருதி அழுத்தம் அளப்பது எப்படி? Empty பாதரசக் கருவி மூலம் குருதி அழுத்தம் அளப்பது எப்படி?

Post by sakthy Mon Jul 28, 2014 6:21 pm

[You must be registered and logged in to see this image.]

பொதுவாக குருதி அழுத்தம் கையில் மேற் பகுதியில் உள்ள brachial artery இல் அளக்கப்படுகிறது. இப்படி அளக்க பாவிக்கும் கருவி sphygmomanometer (sphygmometer -blood pressure meter) என்று அழைக்கப்படுகிறது. இதில் பாதரசத்தைப் பாவிப்பது ஒன்று,அடுத்து Aneroid ,இன்னொன்று Digital ஆகும். பாதரசத்தைப் பாவித்து அளக்கும் முறையை இன்றும் பலர் பாவித்தாலும்,சிலர் அது ஆபத்து என்று கூறி,உடைந்தால் குழந்தைகளுக்கு ஆபத்தாகி விடும் என, விலக்கிக் கொள்ளவும் செய்கிறார்கள். இந்த பாதரச கருவி எப்படி வேலை செய்கிறது அல்லது எப்படி இதன் மூலம் குருதி அழுத்தம் அளக்கப்படுகிறது?

பாதரசக் கருவி மூலம் அளக்க, மேலதிகமாக துடிப்பு சத்தத்தை கேட்கக் கூடிய stethoscope ம் தேவைப்படுகிறது.கையின் மேல் பகுதியில் cuff என்ற பகுதியால் சுற்றிக் கட்டப்படுகிறது.பின் கைக்குமிழ் போன்ற பகுதியைக் கொண்டு காற்று cuff என்ற பகுதிக்குள் செலுத்தப்படுகிறது.அப்படிச் செலுத்தப்படும் போது, குருதி ஓட்டம் தற்காலிகமாக தடைப்படுகிறது.அதாவது காற்று செல்லும் போது, தமனி எனச் சொல்லப்படும் நாடிக்குள்-artery- குருதி செல்வது தடைப்படுகிறது.
பின்னர் காற்று cuff இல் இருந்து மெதுவாக வெளியேற்றப்படும் போது,மீண்டும் குருதி பாயத் தொடங்கும்.காற்று வெளியேற்றப்படும் போது, அழுத்தம் மெல்ல குறைவடைய, குருதி நாடிக்குள் நுழைவதை துடிப்பு ஒலியாக கேட்க முடியும். அப்படிக் கேட்பதற்காகவே stethoscope பாவிக்கப்படுகிறது.இந்த அழுத்தும் பாதையில் முதல் கேட்கும் -pulse-ஒலி systolic (maximum) pressure (இதயம் சுருங்கும்) என்றும்,தொடர்ந்து காற்றை மெல்ல வெளியேற்ற,இந்த ஒலி நின்றதும் எடுக்கப்படும் அளவு diastolic (minimum) pressure எனவும் சொல்லப்படுகிறது.இந்த ஒலி Korotkoff sounds எனச் சொல்லப்படுகிறது.
காற்றை மெல்ல வெளியேற்றும் போது, பொதுவாக இதயத் துடிப்புப் போல் 1-2-3-4-5 எனச் சத்தம் கேட்டு,குருதி சீராக ஓடத் தொடங்க, இந்த ஒலி நின்று விடும்.

அதாவது கையில் cuff கட்டப்பட்டதும்,குருதி ஓட்டம் தடைப்படுவதும், காற்றை வெளியேற்றும் போது,தடைப்பட்ட குருதி நாடி ஊடாக ஓடத் தொடங்குவதும் நடைபெறுகிறது. காற்றை வெளியேற்றும் போது,முதல் குருதி நாடியில் நுழையும் போது கேட்கும் ஒலி systolic என அதன் அளவு 120 ,(சாதாரண நிலையில்),என்றும் ஒலி நின்றதும் எடுக்கப்படும் அளவு diastolic - 80 (சாதாரண நிலையில்), ஆகவும் இருக்கும்.இது millimeters of mercury (mmHg) ஆகச் சொல்லப்படுகிறது.

கையில் cuff கட்டும் போது, முழங்கையில் குளி (antecubital fossa -elbow pit ) போல் உள்ள பகுதிக்கு ஒரு அங்குலம் மேலே இருக்கக், முக்கிய நரம்பு,நாடி இருப்பதால்,கூடியதாக கட்ட வேண்டும்.அந்த இடத்தில் ஸ்தெதஸ்கோப்பை மெல்ல அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும்.காற்று கைக்குமிழ் மூலம் செலுத்தும் போது 160/180 mmHg வரை செலுத்தி,மெல்ல காற்றை, 3mm/sec ,வேகத்தில் அதாவது சீராக, வெளியேற்ற வேண்டும்.கைக்குமிழின் மேற்பகுதியில் சிறிய வால்வ் போன்ற பகுதியால் காற்றை வெளியேற்ற முடியும். உடைக்கு மேல் கட்டக் கூடாது.முழங்கை இதயத்தின் அளவு உயரத்தில் இருக்க வேண்டும்.

ஸ்தெதெஸ்கோப் பாவிக்கும் போது சரியான பக்கத்தை கையில் வைக்க வேண்டும். ஒரு பக்கம் bell hole மறுபக்கம் diaphragm ஆகவும் இருக்கும். இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.diaphragm பகுதியை உடலில் வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஸ்தெதெஸ்கோப்பின் தலைப்பகுதியை இரண்டு விரல்களுக்கு இடையில் வைத்திருப்பது நல்லது.ஒரு பக்கம் bell hole மூடி இருந்தால் மற்றப் பக்கத்தைப் பாவிக்க வேண்டும்.

அளப்பதற்கு முன் சில நிமிடங்கள் அமைதியாக இருக்கும்படி சொல்வதும், உடற்பயிற்சி,காப்பி போன்றவை இல்லாமல் இருப்பதும் நல்ல அளவைப் பெறுவதற்கான வழியாகும். வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடப்பக்கமும்,இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலப் பக்கமும் எடுப்பது அல்லது இரண்டு கைகளிலும் எடுத்தும் சரி பார்த்துக் கொள்ளலாம்.பொதுவாக இடக்கைப் பக்கத்தை தெரிவு செய்கிறார்கள்.cuff கட்டும் போது இறுக்கமாக இல்லாமலும், தளர்ந்து இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Normal Blood Pressure-சாதாரண அளவு-120/80
Prehypertension:120-139 systolic ,80-89 diastolic
High Blood Pressure (Hypertension) Stage 1: 140-159 systolic 90-99 diastolic
High Blood Pressure Stage 2: 160+ systolic ,100+ diastolic
Hypertensive Crisis : 180+ systolic 110+ diastolic
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பாதரசக் கருவி மூலம் குருதி அழுத்தம் அளப்பது எப்படி? Empty Re: பாதரசக் கருவி மூலம் குருதி அழுத்தம் அளப்பது எப்படி?

Post by mmani Mon Jul 28, 2014 6:32 pm

எந்த முறை அளப்பது சரியாக இருக்கும்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

பாதரசக் கருவி மூலம் குருதி அழுத்தம் அளப்பது எப்படி? Empty Re: பாதரசக் கருவி மூலம் குருதி அழுத்தம் அளப்பது எப்படி?

Post by sakthy Mon Jul 28, 2014 8:49 pm

Mercury sphygmomanometer -சிறந்தது.நம்பிக்கையானது. சிறிது பயிற்சி தேவை.

Aneroid sphygmomanometer -பாதரசம் இல்லாதது. ஆனாலும் பாதரச கருவி போல் சிறிது பயிற்சி தேவை .அதே சமயம் அடிக்கடி சரிபார்க்க வேண்டும்-calibration .

Digital -oscillometric measurements + electronic calculations – வேறு தொழில் நுட்பத்தில் செயல்படுவது சுலபமாக யாரும் பயிற்சி இல்லாமல் பயன்படுத்த முடியும். அத்துடன் தொடராக மணிக்கு ஒரு தடவை என தானியங்கியாக செயல்படுத்திப் பயன்படுத்த முடியும். குறைபாடு அடிக்கடி கருவியை அளவீட்டு ஒப்புமை-calibration – செய்து கொள்ள வேண்டும்.

பாதரச கருவி சரியான, நம்பிக்கையான முடிவுகளைத் தருகிறது. டிஜிட்டலை விட,mercury , aneroid இரண்டும் சிறந்தது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

பாதரசக் கருவி மூலம் குருதி அழுத்தம் அளப்பது எப்படி? Empty Re: பாதரசக் கருவி மூலம் குருதி அழுத்தம் அளப்பது எப்படி?

Post by mmani Mon Jul 28, 2014 9:04 pm

நன்றி சக்தி
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

பாதரசக் கருவி மூலம் குருதி அழுத்தம் அளப்பது எப்படி? Empty Re: பாதரசக் கருவி மூலம் குருதி அழுத்தம் அளப்பது எப்படி?

Post by KAPILS Tue Jul 29, 2014 10:10 pm

நன்றி
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

பாதரசக் கருவி மூலம் குருதி அழுத்தம் அளப்பது எப்படி? Empty Re: பாதரசக் கருவி மூலம் குருதி அழுத்தம் அளப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum