TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இணையத்தில் தரவிறக்கம் செய்கிறீர்களா? எச்சரிக்கை,கவனிக்க வேண்டிய சில.

4 posters

Go down

இணையத்தில் தரவிறக்கம் செய்கிறீர்களா? எச்சரிக்கை,கவனிக்க வேண்டிய சில. Empty இணையத்தில் தரவிறக்கம் செய்கிறீர்களா? எச்சரிக்கை,கவனிக்க வேண்டிய சில.

Post by sakthy Fri May 16, 2014 12:15 am

அனைவருமே இணையத்தில் இருந்து மென்பொருள் உட்பட தரவிறக்கம் செய்கிறோம். அப்படித் தரவிறக்குவது எவ்வளவு பாதுகாப்பானது என்று பார்ப்பது குறைவாகவே உள்ளது.அரசியல் கட்சிகள்,சாமியார்கள்,நடிகர்கள் சொல்வதை அப்படியே நம்பி விடுவது போல்,நம்பி மோசம் போகிறோம். எங்கே தவறுகள்,எப்படியான தளத்தில் இருந்து தரவிறக்கலாம்?

சிலர் இணையத்தில் வைத்தே வைரஸ்,மால்வெயர் ஸ்கன் செய்து பின்னர் தரவிறக்குகிறார்கள். இது ஒரு பாதுகாப்பான முறை என்றாலும் கூட, யாருக்கும் தெரியாமல் நுழைந்து விடும் மால்வெயர்கள்,ஆபத்தான adware கள் இருக்கவே செய்கின்றன. சில நல்ல சிறப்பான Ccleaner,VLC,Foxit,Firefox,Chrome,LibreOffice போன்ற மென்பொருட்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் அவை எங்கிருந்து கிடைக்கின்றன என்பதே கேள்விக்குறியாக இருக்கும்.

இவை மூன்றாம் தரப்பு இணையத்தளங்களில் இருந்து தரவிறக்கப்படும் போது,கூடவே adware,Browser Toolbars,spyware களையும் கூடவே கூட்டி வந்து விடுகின்றன. சில சமயம் நாம் த்ரவிறக்கும் போது அல்லது இன்ஸ்டால் செய்யும் போது,நீக்கி (uncheck) செய்தாலும்,அவை மறைந்து -hide- ஆக உள் நுழைந்து விடும்.எல்லாம் முடிந்ததும் நமக்குத் தெரியாமலேயே ஒட்டிக் கொள்ளும் அல்லது பின்னால் இருந்து வேலை செய்யத் தொடங்கி விடும்.சில சமயம் Ask Toolbar ஜாவா வுடன் சேர்ந்து வந்து விடும். அதைப் பின்னர் நீக்குவது சிரமம். நாம் நீக்கி விட்டாலும் கூட பின்பக்கம் இருந்து கொண்டு வேலை செய்யத் தொடங்கும்.

Adobe Flash Player தரவிறக்கம் செய்யும் போது,McAfee வரும் அல்லது வேறொரு மூன்றாம்தரப்பு தளங்களுக்கூடாக இணைக்கப்ப்டௌம்.இப்படி பல வேண்டா விருந்தாளியாக வந்து,  சில நமக்குத் தெரியாமலேயே பின்புறத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்.

BitTorrent client ஆக இருக்கும் μTorrent சிறந்த தளமாக இருந்தாலும்,நாம் தரவிறக்கம் செய்யும் போது VLC Player ஐ இணைக்க சிபார்சு செய்யும்.நாமும் சரி என்று சொல்லிக் கொண்டு அங்கே செல்வோம். அந்தத் தளம் மூன்றாம் தரப்பு தளமாக இருக்கும். அங்கிருந்து நாம் அழைக்காமலேயே சைத்தான் வந்து விடும். இது தான் நம்பி மோசம் போவதென்பதாகும்.

μTorrent ம் VLC உம் நல்லதுதான்.ஆனால் VLC ஐத் தரவிறக்கிய தளம் மூன்றாம் தரப்பு தளமாயிற்றே! சில சமயம் Conduit Search என்ற adware வந்து விடும். இதுவும் அடித்துத் துரத்தினாலும் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும்.சில சமயம் Recommended by BitTorrent எனக் காட்டும்.நாம் சென்று தரவிக்குவோம்.மோசம் போய் விடுவோம்.

μTorrent பாவித்து தரவிறக்கம் செய்பவர்கள்,Settings இல் Decline offer என்பதை தெரிவு செய்வதால் இவற்றை தடுக்கலாம்.தரவிறக்கும் போது,Beware of online scams! என அறிவுறுத்தும்,VLC போன்றவற்றை Recommend செய்யும். அதே சமயம் VLC ஐ தரவிறக்க கொண்டு செல்லும் தளம் மூன்றாம் தரப்பு பக்கமாக இருக்கும்.இதைக் கவனிக்க வேண்டும்.

சில சமயம் download manager ஒன்றையும் சேர்த்து தரும். இடது கீழ் மூலையில் பார்த்தால்,googleadservices.com  எனவும் காட்டும்.இவை பற்றிக் கவனம் தேவை. முடிந்தவரை இணையத்தில் வைத்து ஸ்கன் செய்து பின்னர் தரவிறக்குவதும்,இன்ஸ்டால் செய்யும் போது,எல்லாவற்றுக்கும் OK கொடுக்காது,படித்து விட்டு Yes கொடுப்பதும் நல்லதாகும்.நம்பிக்கையான தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்வதுடன்,Bloatware பற்றியும் கவனம் செலுத்துவது சிறந்தது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இணையத்தில் தரவிறக்கம் செய்கிறீர்களா? எச்சரிக்கை,கவனிக்க வேண்டிய சில. Empty Re: இணையத்தில் தரவிறக்கம் செய்கிறீர்களா? எச்சரிக்கை,கவனிக்க வேண்டிய சில.

Post by மாலதி Fri May 16, 2014 6:55 am

ஆம் இது போல அனுபவம் நிறைய உள்ளது


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

இணையத்தில் தரவிறக்கம் செய்கிறீர்களா? எச்சரிக்கை,கவனிக்க வேண்டிய சில. Empty Re: இணையத்தில் தரவிறக்கம் செய்கிறீர்களா? எச்சரிக்கை,கவனிக்க வேண்டிய சில.

Post by Tamil Fri May 16, 2014 8:06 am

மாலதி wrote:ஆம் இது போல அனுபவம் நிறைய உள்ளது
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

இணையத்தில் தரவிறக்கம் செய்கிறீர்களா? எச்சரிக்கை,கவனிக்க வேண்டிய சில. Empty Re: இணையத்தில் தரவிறக்கம் செய்கிறீர்களா? எச்சரிக்கை,கவனிக்க வேண்டிய சில.

Post by கவிப்புயல் இனியவன் Fri May 16, 2014 12:56 pm

அருமை அருமை
பயனுள்ள தகவல் பதிவு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

இணையத்தில் தரவிறக்கம் செய்கிறீர்களா? எச்சரிக்கை,கவனிக்க வேண்டிய சில. Empty Re: இணையத்தில் தரவிறக்கம் செய்கிறீர்களா? எச்சரிக்கை,கவனிக்க வேண்டிய சில.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum