TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கையில் ஊடகவியலாளர்கள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டுவருவது சர்வதேசம் முக்கிய கவனத்தில் கொள்ளவேண்டும்.

Go down

இலங்கையில் ஊடகவியலாளர்கள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டுவருவது சர்வதேசம் முக்கிய கவனத்தில் கொள்ளவேண்டும்.  Empty இலங்கையில் ஊடகவியலாளர்கள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டுவருவது சர்வதேசம் முக்கிய கவனத்தில் கொள்ளவேண்டும்.

Post by ஜனனி Mon Apr 21, 2014 5:32 pm

இலங்கையில் ஊடகவியலாளர்கள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டுவருவது சர்வதேசம் முக்கிய கவனத்தில் கொள்ளவேண்டும். 
21 04 2014இலங்கையில் ஊடகவியலாளர்கள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டுவருவது சர்வதேசம் முக்கிய கவனத்தில் கொள்ளவேண்டும்.  10151267_750257188347613_497554788518268609_nஅண்மையில் தமிழ் ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் அவர்கள் கடந்;த 14.04.2014 இரவு யாழ். வடமராட்சி புராப்பொறுக்கி பகுதியில் வைத்து முகமூடித் தலைக்கவசமணிந்த இனந்தெரியாத இரு காடையர்களால் கொலைசெய்யும் நோக்கில் இரும்புக் கம்பிகள் கொண்டு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் உயிர்பிழைத்துள்ளார். சுதந்திரமான சமூக சேவையில் ஈடுபட்டுவந்த யாழ். ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் இனந்தெரியாதோர் ஊடாக கடுமையாகத் தாக்கப்பட்டதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.


வீரகேசரி, தினக்குரல் மற்றும் வலம்புரி ஆகிய செய்தித் தாள்களின் யாழ். வடமராட்சிப் பகுதிக்கான ஊடகவியலாளராக செல்வதீபன் பணியாற்றிவந்துள்ளார். யாழ். ஊடக அமையத்தின் ஓர் உறுப்பினரான அவர் இனந்தெரியாதோரால் தனக்கு இருந்துவந்த தொடர்ச்சியான அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் ஏற்கெனவே அந்த ஊடக அமையத்துக்கு தெரிவித்திருந்ததுடன், தனது சக ஊடகவியலாளர்களிடமும் இது குறித்து கூறிவந்துள்ளார்.
அண்மையில் நெல்லியடியைச் சேர்ந்த சிறிலங்கா காவல் நிலையத்திலிருந்து தனது தனிப்பட்ட தகவல்கள் கேட்டுப் பெறப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தாக்கியோர் சில மைல்கள் தூரம் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவ்வாறு பின்தொடரப்பட்டவர்களால் செல்வதீபனை நன்றாக அடையாளம் கண்டபின்னரே தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், தனது தாயாருடன் சென்று காணாமற்போன தனது சகோதரர் குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் அண்மையில் சாட்சியம் அளித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில், மிக இறுக்கமான பாதுகாப்புக் கெடுபிடிகள் நிறைந்த பகுதியில் வைத்து ஒரு தமிழ் ஊடகவியலாளர் அவ்வாறு கடுமையாகத் தாக்கப் பட்டிருப்பதானது அரச படைகளின் பின்னணியே தவிர வேறு எந்த சக்திகளும் காரணமாக இருக்கமுடியாது. அதேவேளை, ஏற்கெனவே மன்னாரிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் பிராந்திய செய்தித்தாளான புதியவன் ஆசிரிய பீடத்துக்கு அரச தரப்புக்களால் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல், வன்னி உட்பட பரவலாக பகுதிச் செய்தியாளர்கள் அரச தரப்புகளால் அச்சுறுத்தப்படுகின்றமை மற்றும் அண்மையில் இலங்கைக்கான பி.பி.சி. ஊடகவியலாளர் தொடர்ந்து பணியாற்றுவதற்கு 'விசா' நீட்டிக்காது வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டமை ஆகிய விடயங்கள், இலங்கையில் ஊடக அடக்குமுறையின் உச்சத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
எந்தவித அழுத்தங்களுக்கும் சிறிலங்கா அரசு செவிசாய்க்காது, தொடர்ச்சியாக தமிழ் ஊடகவியலாளர்கள் ஒடுக்கப்பட்டு, உண்மைகள் மறைக்கப்படுவற்கு எதிராக சர்வதேச சமூகம் தலையிட்டு தொடர்ச்சியான இனவழிப்பிலிருந்து தம்மைப் பாதுகாக்க வேண்டுமென்பதே சர்வதேச நாடுகளை தமிழர்கள் வேண்டிநிற்கிறார்கள்.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை(ICET)
கனடியத் தமிழர் தேசிய அவை
நோர்வே ஈழத்தமிழர் அவை
டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்
தமிழீழ மக்கள் பேரவை � பிரான்சு
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை
நெதர்லாண்ட் ஈழத்தமிழர் பேரவை
சுவிஸ் ஈழத்தமிழரவை
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
தமிழர் பண்பாட்டு கழகம் - பெல்ஜியம்
நியூசீலாந்து தமிழர் தேசிய அவை
மொரிஷியஸ் தமிழ்க் கோயில்களின் கூட்டமைப்பு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு படுகொலைகளுக்கு
» இலங்கையின் உப மாநாடுகளை உதைத்துத் தள்ளிய சர்வதேசம்!!
» இந்திய ஊடகவியலாளர்கள் 19 பேர் கொழும்பு சென்றுள்ளனர்
» மியன்மாரைத் தொடர்ந்து,இலங்கையில் புத்த பிக்குகளின் பயங்கரவாதம் (படங்கள்)
» டீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி? நடந்து கொள்ளவேண்டும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum