TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அ.இ.அ.தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் செல்ஃபோன் சேவை, “அம்மா வாய்ஸ்” – டயல்செய்தால், முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார எழுச்சியுரையைக் கேட்கும் வசதி – பொதுமக்களிடையே அமோக வரவேற்பு

Go down

அ.இ.அ.தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் செல்ஃபோன் சேவை, “அம்மா வாய்ஸ்” – டயல்செய்தால், முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார எழுச்சியுரையைக் கேட்கும் வசதி – பொதுமக்களிடையே அமோக வரவேற்பு Empty அ.இ.அ.தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் செல்ஃபோன் சேவை, “அம்மா வாய்ஸ்” – டயல்செய்தால், முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார எழுச்சியுரையைக் கேட்கும் வசதி – பொதுமக்களிடையே அமோக வரவேற்பு

Post by logu Sat Apr 05, 2014 1:19 pm

அ.இ.அ.தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் செல்ஃபோன் சேவை, “அம்மா வாய்ஸ்” – டயல்செய்தால், முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார எழுச்சியுரையைக் கேட்கும் வசதி – பொதுமக்களிடையே அமோக வரவேற்பு
அ.இ.அ.தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் செல்ஃபோன் சேவை, “அம்மா வாய்ஸ்” – டயல்செய்தால், முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார எழுச்சியுரையைக் கேட்கும் வசதி – பொதுமக்களிடையே அமோக வரவேற்பு Cm-birthday-celebration-big
மக்களவைத் தேர்தலையொட்டி, அ.இ.அ.தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் செல்ஃபோன் சேவையான “அம்மா வாய்ஸ்” சேவையை ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தியுள்ளனர். மேலும் அதிநவீன இணையதள சேவை தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் கட்சிகளில் அ.இ.அ.தி.மு.க.வே முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றன. இது நவீன இணையதள யுகம் என்பதால், இணையதள உபயோகிப்பாளர்களைக் கவர்ந்திழுக்க பல்வேறு கட்சிகளும், விதவிதமான சேவைகளை தங்கள் இணையதளத்தில் அறிமுகம் செய்துவருகின்றன. இந்த வரிசையில், பிரதான அரசியல் கட்சிகளில், அ.இ.அ.தி.மு.க. தான் முதன்முறையாக, ஆன்லைன் மூலம் கழக உறுப்பினர்களை சேர்க்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய குறுகிய காலத்திலேயே, கழகத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள “WhatsApp” செயலியில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சாதனைகள் அடங்கிய வீடியோக்களை பெறும் சேவை, அ.இ.அ.தி.மு.க. இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில மாதங்களிலியே 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய உறுப்பினர்களாகியுள்ளனர்.
அ.இ.அ.தி.மு.க. அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் அறிக்கை போன்ற செய்திகள் மற்றும் அவை தொடர்பான வீடியோ பதிவுகளை 9087778890 என்ற செல்ஃபோன் எண்ணை தொடர்பு கொண்டு, தங்களுடைய செல்ஃபோன் மூலம் பெற்றுள்ளனர். இப்படி… அ.இ.அ.தி.மு.க.வின் பல்வேறு இணையதள சேவைகளுக்கு அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் அபரிமிதமான ஆதரவு பெருகிவரும் நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் ஆற்றிவரும் எழுச்சியுரைகளை, நினைத்த போதெல்லாம் கேட்கும் விதமாக, “அம்மா வாய்ஸ்” என்ற புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டது. 9543778899 என்ற செல்ஃபோன் எண்ணிற்கு, தொலைபேசி மற்றும் செல்ஃபோன்களில் இருந்து டயல் செய்தால், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார உரையைக் கேட்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி, ஒரே நாளில் பல லட்சம் பேர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் எழுச்சியுரைகளைக் கேட்டு பயன்பெற்றுள்ளனர்.
இணையதளங்களைப் பயன்படுத்தி பல்வேறு கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தபோதிலும், அ.இ.அ.தி.மு.க.வின் அதிநவீன இணையதள சேவைக்குதான் மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அ.இ.அ.தி.மு.க. அறிமுகப்படுத்தியுள்ள இந்த நவீன சேவைகள், நகர்ப்புறங்கள் மட்டுமின்றி பட்டிதொட்டியெங்கும் உள்ள பாமர மக்களையும் சென்றடைந்து வருகின்றன. இதன் மூலம், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கும், அ.இ.அ.தி.மு.க.வுக்கும் நாளுக்குநாள் ஆதரவு பெருகிவருவது மீண்டும் உறுதியாகியுள்ளது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» "ஏழைகளின் நல்வாழ்வுக்காய் 127 இடங்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் “அம்மா” உணவகம்"
» ஜெயலலிதா தொடங்கி வைத்த 104 மருத்துவ சேவை திட்டத்திற்கு அமோக வரவேற்பு...
» ஜெயலலிதாவின் திட்டத்திற்கு கருணாநிதி வரவேற்பு
» இது ஏதோ தேர்தல் பிரச்சார புகைப்படம் அல்ல!!!
» தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள்: மக்கள் வரவேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum