TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இணையம் மூலம் பணம் சம்பாதிக்கணுமா?

3 posters

Go down

இணையம் மூலம் பணம் சம்பாதிக்கணுமா? Empty இணையம் மூலம் பணம் சம்பாதிக்கணுமா?

Post by sakthy Mon Mar 17, 2014 1:33 am

இணையம் மூலம் பணம் சம்பாதிக்கணுமா?   It’s so easy, anyone can do it .

ஐந்து டாலரில் இருந்து ஆயிரத்திற்கு அதிகமான டாலர்கள்.
Web Site சோதனை போன்ற சிலவற்றுக்கு தேவையான மென்பொருள்.
[You must be registered and logged in to see this link.]
TinyTask , இது போன்ற Screen Recorder.
சோதனை, கணினியில் வேலைசெய்யக் கூடிய சாதாரண ஒருவரால் சோதிக்கப்படுவது,இரண்டாவது கணினி மொழி தெரிந்த ஒருவரால் சோதனை செய்யப்படுவது.
இதோ மென்பொருள் சோதனை பற்றிய அடிப்படை விளக்கம்.

மென்பொருள் சோதனை என்பது, மென்பொருள் உருவாக்கும் ஆரம்பக் கட்டத்தில் சொல்லப்பட்ட நிபந்தனைகளை அல்லது குறிப்பிட்ட ஒரு மென்பொருள் இப்படியான வேலைகளைச் செய்யும் எனச் சொல்லப்பட்ட குறிக்கோளை,வளர்ச்சியின் இறுதிக் கட்டத்தில்(development phase) நிறைவேற்றி உள்ளதா எனப் பரிசோதனை செய்வதாகும். மென்பொருளின் உள்ளீடும்,வெளியிடப்படும் வெளியீடும் மென்பொருள் மதிப்பீட்டு ஆய்வில்(process of evaluation ) ஒத்துப் பார்ப்பதுடன்,அதன் தரமும் சரி பார்க்கப்படும்.

ஒரே வரியில் சொல்வதானால், மென்பொருள் உருவாக்குபவர்(developer) கொடுத்த மென்பொருளின் தரத்தை சரிபார்த்து உறுதிப்படுத்துவதுடன், தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதா எனவும் கண்டறிவதாகும். software testing ஒரு verification validation, product satisfies specified requirements எனச் சொல்லலாம்.

இந்த மென்பொருள் சோதனையில் அடிப்படையாக blackbox testing, whitebox testing. என இரண்டு பிரிவுகள் உண்டு.இந்த Whitebox இன் ஒரு பகுதியாக இருப்பது,static testing ஆகும்.இந்த முறையில் மென்பொருள் உருவாக்கி முடிவதற்கு முன்னர் உள்ளீடு, வெளியீட்டை (codes,source code ) சரிபார்ப்பதாகும்.. software code எழுதப்பட்டு முடிவடைந்த ஒரு மென்பொருளின் சோதனை Dynamic testing ஆகும். ஒரு முழுவதுமான ஆய்வுக்கு இரண்டு சோதனைகளும் செய்யப்படல் வேண்டும்.
இங்கே உள்ளீடு வெளியீடு என்பது,உதாரணமாக html,java போன்றவற்றில் நாம் எழுதி உள்ளீடு செய்த tags… பிரவுசரில் திறக்கும் போது வரும் வெளியீடு, சரியாக இருக்கிறதா எனச் சரிபார்ப்பது போன்றதாகும்.

Functional testing என்று சொல்லப்படும் black box testing இல் மென்பொருள் உருவாக்கப்பட்ட முறை,கட்டமைப்பு (internal mechanism) உள்ளீடு பற்றிய ஆய்வை விட்டுவிட்டு, மென்பொருளின் அமைப்பு,உள்ளீடு, செயல்பாடுகள் ( system input + execution ) ஆய்வு செய்யப்படுகின்றன.மென்பொருள் உருவாக்கும் அறிவில்லாத ஒருவர் கூட, இதைச் செய்ய முடியும். மென்பொருள் எதற்காக உருவாக்கப்பட்டதோ,அந்த வேலையை சரியாக செய்கிறதா என சரிபார்த்தலாகும்.

structural testing, transparent box testing ,clear box testing அல்லது glass box testing எனப் பல விதமாக சொல்லப்படும், white box testing இல், உள்கட்டமைப்பு, workings program சரிபார்க்கப்படுகிறது.நன்கு கணினி அறிவுடையவர் இந்த சோதனையை செய்வதன் மூலம்,உள்ளீடும் வெளியீடும் சரிபார்க்கப்படும்.உள்ளீடு என்பது எழுதப்படும் codes எனச் சொல்லலாம்.

Integration testing இல் white box testing ,black box testing இரண்டு ஆய்வுச் சோதனைகளும், மென்பொருள் அமைப்பின் கூறுகளும் (interfaces – components) ஆய்வு செய்யப்படுகின்றன. வெவ்வேறு உருவாக்குபவர் (developer) கொடுத்த sub systems களின் parameters , pointers சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்யப்படும்.இந்தச் சோதனையில் மென்பொருள் வன்பொருள் இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பும் ஒருங்கிணைப்பும்,மென்பொருள் வன்பொருள்களுக்கு இடையே தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட சோதனை செய்யப்படுகிறது.

Beta testing ஒரு black box testing என்ச் சொல்லலாம். ஏனெனில் இந்த முறையில் மென்பொருளின் உள்கட்டமைப்பு ஆய்வு செய்யப்படுவதில்லை. அதாவது, இது ஒரு pre version என்பதால் பாவனையாளர்கள் இதைப் பாவித்துப் பார்ப்பதன் மூலம்,எதிர்பாராது விடப்பட்ட தவறுகளை அவர்கள் தெரியப்படுத்த முடியும். மென்பொருள் உருவாக்கிய குழுவில் இல்லாதவர்கள்(end users) இதைப் பாவித்து தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்ட முடியும். இந்த beta பொதுவாக இலவசமாக தரப்படும். பாவிப்பவர்கள் தங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து feedback மூலம் தவறுகள் போன்றவற்றை தெரிவிப்பார்கள்.

Alpha Testing என்பது, மென்பொருள் உருவாக்கும் அனைவரும்(developers team) இணைந்து செய்யும் சோதனை ஆகும். Unit testing (சோதனைக்கு கொடுப்பதற்கு முன்னர் மென்பொருள் உருவாக்குபவர் தானாகவே செய்யும் சோதனை) integration testing, system testing(எல்லாcomponents களும் இணைக்கப்பட்ட பின்னர் செய்து கொள்ளும் சோதனை) என்ற மூன்று சோதனைகளையும் இவர்கள் செய்வார்கள். சொற்பிழைகள்,Links தவறுகள் (compress files, edit spelling words ,broken links, sync audio video) என பலவற்றை ஒரு கணினியில் வைத்து சோதனை செய்வார்கள்.இது மென்பொருளின் முதற்கட்ட சோதனை எனச் சொல்லலாம்.

Evaluation testing இல், சோதனைகள் முடிவடைந்த நிலையில்,அதன் முடிவுகள்,மதிப்பீடுகளை சரிபார்த்து,மென்பொருள் முடிவடைந்து விட்டதா, முடிவுகள்,மதிப்பீடுகள் சரிபார்க்கப்பட்டு விட்டதா என சோதனை செய்வதாகும்.இது இறுதிக்கட்ட சோதனை எனச் சொல்லலாம்.

மைக்ரோசொப்ட் போன்ற சில பெரிய நிறுவனங்கள்,Pre-Alpha,Alpha, Beta,Release Candidate, RTM, GA, Life எனப் பல பிரிவுகளில் சோதனைகளை செய்கிறார்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இணையம் மூலம் பணம் சம்பாதிக்கணுமா? Empty Re: இணையம் மூலம் பணம் சம்பாதிக்கணுமா?

Post by அருள் Mon Mar 17, 2014 7:09 am

நன்றி சக்தி ....நமக்கு நிறைய கம்ப்யூட்டர் அறிவு இருந்தால்தான் இதை பற்றி நான் அறியலாம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

இணையம் மூலம் பணம் சம்பாதிக்கணுமா? Empty Re: இணையம் மூலம் பணம் சம்பாதிக்கணுமா?

Post by sakthy Mon Mar 17, 2014 5:59 pm

It’s so easy, anyone can do it
மேலே தரப்பட்டது முழுமையான விளக்கம் தான். கணினி அறிவு சுழியம்-0- உள்ள நானே சென்ற ஆண்டு இரண்டு முறை சோதனை செய்துள்ளேன். இப்போது எனக்கு நேரம் கிடையாது.தரப்படும் இணையப்பக்கம் ஒன்றில் வேலை செய்யும் போது ஏற்படும் தவறுகளை, Screen Recorder மூலம் பதிவு செய்தல்,மென்பொருள் இன்ஸ்டால் செய்து,இயக்கும் போது தவறுகளை-bugs- பதிவு செய்து தெரிவிக்க வேண்டும்.save செய்யும் போது தாமதமாகிறது,விரும்பும் பொர்மட்டில் save செய்ய முடியவில்லை போன்றவைதான்.

இதுதான் கணினி அறிவு குறைந்தவர்களுக்கான,பாவனையாளர்களுக்கான சோதனை முறை.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இணையம் மூலம் பணம் சம்பாதிக்கணுமா? Empty Re: இணையம் மூலம் பணம் சம்பாதிக்கணுமா?

Post by ஜனனி Mon Mar 17, 2014 6:03 pm

அதை பற்றி வீடியோ இருந்தால் பதிவிடுங்கள்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

இணையம் மூலம் பணம் சம்பாதிக்கணுமா? Empty Re: இணையம் மூலம் பணம் சம்பாதிக்கணுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum