TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முகநூலில் வரும் ஆபத்துக்கள் …..........

4 posters

Go down

முகநூலில் வரும் ஆபத்துக்கள் ….......... Empty முகநூலில் வரும் ஆபத்துக்கள் …..........

Post by sakthy Sat Mar 01, 2014 7:17 pm

முகநூலில் வரும் ஆபத்துக்கள் …..........

காட்டூன் படம் போல் வரும் Koobface virus ,நண்பர்கள் பட்டியலில் உள்ள அனைவருக்கும், அழகான படங்களையும்,வீடியோக்களையும்,தானாகவே அனுப்பிக் கொண்டிருக்கும்.அதை கிளிக் செய்தால்,ஒரு பொப்பப் சாளரம் வரும்.அங்கே update your Adobe Flash Player என செய்தி வரும். நாம் தான் Adobe Flash Player வைத்திருக்கிறோமே என்று தலையை சொறிந்து கொண்டே,கிளிக்....? அதைக் கிளிக் செய்தால் தன் வேலையை செய்யத் தொடங்கும். அதனால் அப்படி அப்டேட் செய்தி வந்தால்,அதைக் கிளிக் செய்யாது, அடோப் தளத்திற்கு சென்று தேவையானால் அப்டேட் செய்து கொள்ளவும்.

பொதுவாக இன்று அதிகமாக வரும் Affinity Fraud என்பது, முன்பு சிந்தனைகளத்திலும் இந்த பாதிப்பு செய்தி ,பொய்யான .mturk, மூலம் ஏமாற்றப்பட்ட செய்தி வந்ததை கவனத்தில் கொள்ளலாம்,சுலபமாக ஏமாற்றிப் பல ஆயிரங்களை கொள்ளையிடும் தந்திரமாகும் இது. ஆன்லைன் வேலை,முதலீடு செய்வதால் அதிக வருமானம் போன்றவற்றை நம்பக் கூடிய வகையில் எடுத்துச் சொல்லி ஏமாற்றும் தந்திரத்தின் மூலம், தமிழ் நாட்டில் நூற்றுக்கணக்கானோர்  ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

Fake Facebook login என்ற ஒரு ஏமாற்று,சாதாரணமாக நடந்து வரும் ஒன்றாகும். பிரவுசரில் FB எனத் தேடும் போது,போலியான ஒரு முகநூல் பக்கத்திற்கு கொண்டு செல்லும்.புதிதாக நுழைபவர்கள் உடனடியாக username - password கொடுத்து விடுவார்கள்.அவை அந்தப் போலி பக்கத்தில் சேமிக்கப்பட்டு,பின்னர் அதன் மூலம் தனிப்பட்ட தகவல்களை திருடுவதுடன், ஏதாவது படங்களை உங்கள் FB பக்கத்தில் சேர்த்து ஆபத்தில் சிக்க வைத்து விடுவார்கள். இந்த முறையினால் பாதிக்கப்பட்ட சிலர் தற்கொலைக்கு சென்றதை நாம் அறிவோம். அது போல் Like,allow,accept ,online surveys போன்றவற்றை கிளிக் செய்யு முன்னர்,ஒரு முறை புத்தியை தீட்டிக் கொள்ளவும்.

இதுதவிர IQ Quiz ,Mind Quiz என வருபவற்றில் கவனம் தேவை. இடையில்  சில விளம்பரங்களும் கேள்விகளும் வரும்.அவற்றுக்கு பதில் கொடுத்தால் பணம் கொடுப்பனவு உண்டென்றும் ,தொலைபேசி இலக்கத்தைக் கொடுக்கவும் எனவும் வரும். இதில் இன்னொரு விசயம், உங்கள் தொலைபேசிக் கட்டணத்தில் அவர்கள் வருமானம் பெறுவார்கள்.
இன்னொன்று பொய்யான ஆர்வத்தைத் தூண்டும் வீடியோக்களை உருவாக்கி,பல likes பெறுவதும்,போலிப் பக்கங்களினூடாக ஆயிரக் கணக்கான likes களை வாங்கி, பணம் சம்பாதிப்பதுமாகும்.  
                                                                             பங்களாதேசம்,இந்தியா,இலங்கை,பிலிப்பைன்,எகிப்து,
இந்தோனேசியா,நேபாளம் போன்ற இடங்களில் உள்ளவர்களிடம்
இணைய வேலை(1 click-1 டாலர்) எனக் கூறி பல fake likes  களைப் பெறுகிறார்கள்.இவர்கள் Clickworker எனப்படுகிறார்கள்.ஆனாலும் பலர் இந்தப் பணத்தை பெற முடியாமல் ஏமாற்றப்பட்டும் விட்டார்கள். சமீபத்தில் 80.000 likes களை வெறும் 70 டாலருக்கு வாங்கி தன் பக்கத்தை வருமானம் கொட்டும் பக்கமாக மாற்றிக் கொண்டார் ஒருவர்.ஆனாலும் இவரின் பக்கத்தில் வந்த வீடியோவை நூறு பேர் கூடப் பார்க்கவில்லையாம். இன்னொருவர் சில ஆயிரம் பக்கங்களை வைத்துள்ளார். கொத்துக் கொத்தாக likes விற்கிறார்.Room போட்டு யோசிக்கும்

இவர்கள் பற்றி FB அலுவலக நண்பர் ஒருவரிடம்  கேட்டோம். இந்த fake likes களை எதுவும் செய்ய முடியாது, பாதுகாப்பு முறைகளை அதிகரிக்கிறோம்,விரைவில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும்  கூறி கைவிரித்து விட்டனர்.

இணையத்தில் இன்னொரு எதிரிகளின் தாக்குதல் உண்டு. உங்களுக்கு வேண்டாத ஒருவர்,உங்கள் பெயரில் விலைஉயர்ந்த பொருளை அனுப்பும்படி, ஆன்லைன் கடைகளில் கோருவார்.Cash on Delivery எனப் பொருள் வரும். எச்சரிக்கை. சமீபத்தில் flipkart இந்தியாவில் ஒருவர் ஏமாந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்..
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

முகநூலில் வரும் ஆபத்துக்கள் ….......... Empty Re: முகநூலில் வரும் ஆபத்துக்கள் …..........

Post by ஜனனி Sat Mar 01, 2014 8:43 pm

நல்லதொரு தகவல்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

முகநூலில் வரும் ஆபத்துக்கள் ….......... Empty Re: முகநூலில் வரும் ஆபத்துக்கள் …..........

Post by KAPILS Sat Mar 01, 2014 9:27 pm

ஜனனி wrote:நல்லதொரு தகவல்
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

முகநூலில் வரும் ஆபத்துக்கள் ….......... Empty Re: முகநூலில் வரும் ஆபத்துக்கள் …..........

Post by krishnaamma Mon Mar 03, 2014 8:09 am

அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

முகநூலில் வரும் ஆபத்துக்கள் ….......... Empty Re: முகநூலில் வரும் ஆபத்துக்கள் …..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை: தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனுத்தாக்கல் வரும் வரும் 19
» முகநூலில் ரசித்தவை
» இறைச்சியில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள்
» முகநூலில் தொலைபேசி பேச தயாராகுங்கள்
» இறைச்சியில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum