TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!

4 posters

Go down

ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...! Empty ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!

Post by sathikdm Sun Feb 02, 2014 9:02 pm

வணக்கம் நண்பர்களே...!

ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...! Easy-online-jobs-in-tamil-nadu

நம்மில் பலரது கனவும் செய்யும் வேலை போக கிடைக்கும் மீதி நேரத்தில் ஆன்லைனில் வேலைசெய்து மாதம் ஆயிரம் இரண்டாயிரமாவது சம்பாதிக்கவேண்டும் என்பதுதான். ஆனால் அவர்களது துரதிஷ்டம் Data Entry, Email Reading, SMS Sending, Copy Paste போன்ற வேலைகளை நம்பி ஆயிரக்கணக்கில் பணம் கட்டி ஏமாந்து விடுகின்றனர். ஆனால் நாளுக்குநாள் ஆன்லைனில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் தினம் தினம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது.

உண்மையாக ஆன்லைனில் சம்பாதிக்க வழி ஏதும் இல்லையா என்று பலரும் ஏங்கிக்கொண்டுதான் உள்ளனர். ஆன்லைனில் வேலை தருகிறேன் என்று பணம் பிடுங்கிக்கொண்டு ஏமாற்றுபவர்களை விட செய்யும் வேலைக்குத்தகுந்த பணம் கொடுக்கும் நிறுவனங்கள் ஏராளம். ஆனால் மக்கள் அவற்றினைப்பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பினைப்பெருவதில்லை. எதோ நியூஸ் பேப்பர்களில் வரும் தவறான விளம்பரங்களைப்பார்த்து ஏமாந்து விடுகின்றனர்.

இதோ உங்களுக்கான ஒரு பொன்னான வாய்ப்பு...!
நான் அமைத்துத்தரும் இந்த வேலைவாய்ப்பில் கண்டிப்பாக உங்களால் மாதம் ஒரு நல்ல வருமானம் சம்பாதிக்க முடியும். நீங்கள் செய்யப்போகும் வேலையானதுகூட மிகவும் கடினமானது இல்லை. ஆனால் நீங்கள் மிக வேகமாக சம்பாதிக்க குறுக்கு வழிகளை கையாளாமல் இருக்க வேண்டும்.

நீங்கள் செய்யப்போகும் வேலை என்ன?
படங்களை(Images) மற்ற வெப்சைட்களில் இருந்து டவுன்லோட் செய்து உங்களுக்கென நான் உருவாக்கிகொடுக்கும் வெப்சைட்டில் அப்லோட் செய்வதுதான் உங்களின் வேலை.

நாம் செய்யும் இந்த வேலைக்கு யார் பணம் கொடுப்பார்கள்?
நான் உங்களுக்கு உருவாக்கித்தரும் வெப்சைட்டில் Google.com தரும் விளம்பரங்களை போட்டு கொடுத்துவிடுவேன். அந்த விளம்பரங்களானது நீங்கள் படங்களை(Images) அப்லோட் செய்யும் அனைத்து பக்கங்களிலும் தெரியும். நீங்கள் அப்லோட் செய்த படங்களை(Images) பார்க்க வருபவர்கள் கிளிக் பண்ணி பார்க்கப்பார்க்க உங்களின் கணக்கில் பணம் சேர்ந்துகொண்டே இருக்கும்.

நாம் சம்பாதித்த பணத்தினை பெறுவது எப்படி?
அதைப்பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டியதில்லை நண்பர்களே...!

ஒருமுறை உங்கள் கணக்கில் 100 டாலர்கள் சேர்ந்தவுடன் Google.com இல் இருந்தே உங்கள் பெயருக்கு செக் போட்டு அனுப்பிவிடுவார்கள். 15 லிருந்து 30 நாட்களுக்குள் செக் உங்கள் கைக்கு கிடைத்துவிடும். அதன்பிறகு செக் உங்கள் பேங்க் அகௌண்டில் போட்டு 2 நாட்களில் பணத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வேலையில் நீங்களும் இணைவது எப்படி?
பயிற்சி கட்டணமாக Rs.600 நீங்கள் செலுத்தவேண்டும். நானே உங்களுக்கான வெப்சைட்டினை உருவாக்கிக்கொடுத்து அதில் படங்களை எங்கிருந்து டவுன்லோட் செய்து அப்லோட் செய்யவேண்டும் என்பதையும் TeamViewer மூலம் சொல்லிக்கொடுத்துவிடுவேன்.

மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்,
சத்தியமூர்த்தி,
போன் : 9486854880.
ஈமெயில் : p.sathikdm@gmail.com
avatar
sathikdm
உதய நிலா
உதய நிலா

Posts : 138
Join date : 16/08/2010

http://www.akavai.com

Back to top Go down

ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...! Empty Re: ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!

Post by sakthy Mon Feb 03, 2014 1:47 am

ஆன்லைன் வேலை,கிரெடிட்காட் திருட்டு,முக நூலில் விளம்பரம்,மிஸ்ட் கால் கொடுத்து பணம் பறிப்பது,வங்கியில் பணம் பெற்றுத் தருவது, போன்றவற்றில் எச்சரிக்கையாக இருங்கள்.இந்தத் தளத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு எச்சரிக்கை வந்தது.சமீபத்தில் எருக்கஞ்சேரியில் ஒருவர் பல ஆயிரங்களை இழந்தார். நன்றாகத் தெரிந்து நேரடியாக இணையப் பக்கம் சென்று பார்த்து விபரங்களைத் தெரிந்து முடிவெடுங்கள். பணம் கட்டி வேலை செய்ய முயற்சிக்காதீர்கள். எந்த வேலையாக இருந்தாலும் முக்கியமாக இணையம்,முக நூல் போன்றவற்றில் எதை செய்ய விரும்பினாலும் ஒன்றுக்கு இரண்டு தடவை சிந்தியுங்கள். நம் நாட்டிலேயே நம்மவர்கள் நம்மவர்களையே ஏமாற்றும் அவலம் முற்றிலும் கொடுமையானதாகும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...! Empty Re: ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!

Post by மாலதி Mon Feb 03, 2014 7:26 am

இந்தத் தளத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு எச்சரிக்கை வந்தது.

இதோ அதை லிங்க் 



http://www.puthiyatamil.net/t41915p10-mtruck-amazon-mturk-worker-account-id-s-available#axzz2sDhdmBli


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...! Empty Re: ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!

Post by priyean Wed Feb 12, 2014 6:09 pm

check vantha udan 600 rs taratuma friend???
priyean
priyean
உதய நிலா
உதய நிலா

Posts : 21
Join date : 26/06/2013

Back to top Go down

ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...! Empty Re: ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum