TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய முரணான கருத்துக்களுடன் ராவண தேசம் திரைப்படம்!

Go down

தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய முரணான கருத்துக்களுடன் ராவண தேசம் திரைப்படம்! Empty தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய முரணான கருத்துக்களுடன் ராவண தேசம் திரைப்படம்!

Post by Tamil Thu Nov 21, 2013 7:39 am

விடுதலைப் புலிகளைப் பற்றி சில முரண்பாடான சில கருத்துக்களுடன் ஈழத்தில் இருக்கும் சராசரி மக்களின் நிலை என்ன என்பதையும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் காட்சிப்படுத்தி இந்தியாவில் ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள்.
"இந்தியா செய்த உதவியை நம் உடன்பிறப்புகள் தவறாக புரிந்துகொண்டது தான் நம் நிலைக்கு காரணம்" என்று ஒரு வசனம். விடுதலைப் புலிகளின் தலைவராக காட்டப்படும் பிரபாகரனின் கதாபாத்திரம் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துவிடுவது போன்ற ஒரு கனவு காட்சியும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

ஈழப்பிரச்சனை குறித்து நியாயமான பதிவை நம்மிடம் இருக்கும் இயக்குனர்கள் பதிவு செய்யாமல்விட்டதன் காரணமாக, இந்தியர்களிடையே ஈழம் குறித்த தவறான புரிதலே இருந்துவருகிறது. அது போலவே ராவண தேசம் படத்திலும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான கருத்துக்களும் சொல்லப்படுகிறது. தேசத்திற்காக போராடும் இயக்கத்தின் மீது சில முரண்பாடான விமர்சனங்களும் வைக்கப்படுகிறது. ஈழப்போராட்டத்தை சரியான விதத்தில் பதிவு செய்யாமல் விட்ட படைப்பளிகளினால் வந்த விளைவு தான் இது!

இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் அஜய் நுத்தக்கி. இவர் ஒரு தெலுங்கர். உணர்வை சொல்வதற்கு மொழி தேவையில்லை என நிரூபித்திருக்கிறார் அஜய். தமிழோ... தெலுங்கோ... நமக்காக நம் பிரச்சனையை முன்னெடுத்து வைக்கிறவர் நம்மை சேர்ந்தவர் தானே. அதன் அடிப்படையில் அவர் நம்மவர்! என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

ராவண தேசம் திரைக்கதையின் சுருக்கம் என்னவெனில்,.

ஆயிரமாயிரம் சோகங்கள் அடங்கியிருக்கும் ஈழத்தமிழரின் வாழ்வில் இருக்கும் கதைகள் எண்ணிக்கையில் அடங்காதது. நான் சாவதற்குள் நம் சுதந்திரம் நமக்கு கிடைத்துவிடாதா... என நினைக்கும் மனிதர்கள். காணாமல் போன தன் மகன் தமிழகத்தில் அகதியாய் உயிருடன் இருப்பான் என நினைக்கும் வயதான தாய், தந்தை. அதே இடத்தில் இருந்தும் தமிழர்களுக்கு கிடைக்கும் பிஸ்கெட் பைக்கெட்டுகளை ஆட்டைய போடும் ஒரு மனசாட்சி இல்லாத புரோக்கர். தேசம் அமைதியான பிறகு நாம் திருமணம் செய்துகொள்ளலாமா என நினைக்கும் காதலர்கள். தேசத்திற்காக உயிரை துச்சமாக எண்ணும் மாவீரர்கள். இறக்கம் இல்லாத சிங்களவர்களின் அட்டகாசம். குண்டு மழையில் ஒரே நொடியில் சுக்குநூறாய் சிதறிப்போகும் மக்கள் என பதர வைக்கும் யுத்தக் காட்சிகள், பாதுகாப்பு தருவதாக சொல்லி மக்களை அழைத்துக் கொண்டுபோய் சுட்டுத்தள்ளும் சிங்கள இராணுவம் என உணர்வுபூர்வமான காட்சிகள் முதல் பாதியில் தோன்றுகிறது.

இரண்டாம் பாதியில், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வழி தெரியாமல், படகு வழியாக தமிழகம் வந்துசேர நினைக்கிறார்கள் சிலர். கடல் பயணத்தில் இராணுவக் கப்பல் தென்பட, பதற்றத்தில் பயந்து படகில் இருப்பவர்கள் பதுங்கிக்கொள்ள, களைப்பில் அசந்து உறங்கிவிட... எந்த திசையில் பயணம் செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கின்றனர். 

கண்ணுக்கு தெரிகிற தூரம் வரை கடல்! நாம் கரையைப் பார்ப்போமா என உடலில் பலம் இல்லாமல் கண்களில் சந்தேகங்களோடு இருக்கும் மனிதர்களை பார்ப்பதற்கே நமக்கு துணிச்சல் இல்லாமல் போகிறது...  படகில் உணவு தீர்ந்துபோக, குழந்தைக்கு பால் கொடுக்க உப்புத்தண்ணீரை குடிக்கும் தாய்... . என படத்தின் இரண்டாம் பாதியின்காட்சிகள் மனதை உலுக்குகிறது. 
 
தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய முரணான கருத்துக்களுடன் ராவண தேசம் திரைப்படம்! Ravanathesam1
தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய முரணான கருத்துக்களுடன் ராவண தேசம் திரைப்படம்! Ravanathesam2
தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய முரணான கருத்துக்களுடன் ராவண தேசம் திரைப்படம்! Ravanathesam3
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» அனைத்து தமிழர்களும் ஒன்றிணைத்து தமிழீழ மாவீரர்நாளை கடைபிடிக்குமாறு – தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை
» மே 18 ஆம் நாள் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – தமிழீழ விடுதலைப் புலிகள்
» தென்னிந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்குவதாக இந்தியா புதிய புரளி!
» தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று வெளி இட்ட கடிதம்
» தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று வெளி இட்ட கடிதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum