TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பனிமலையில் போர் மேகம்:

Go down

பனிமலையில் போர் மேகம்: Empty பனிமலையில் போர் மேகம்:

Post by மாலதி Wed Aug 21, 2013 6:47 am

பனிமலையில் போர் மேகம்: Tamil_News_large_785377நேற்று இந்தியா போர் விமானம் தரையிறக்கப்பட்ட இடம் காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் உள்ளது தவுலத் பெக் ஓல்டி . இது இந்திய - சீன எல்லைப்பகுதியில் லடாக் மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சய் சீனா ஆகியவற்றுக்கு இடையே உள்ளது. இந்த இடத்தில் தான், 3 மாதங்களுக்கு முன், சீன ராணுவம் 19 கி.மீ., ஊடுருவியது. பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப்பின், சீனா ராணுவம் பின் வாங்கியது. இதன் பின்னும், அருணாச்சல், சிக்கிம் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது சீன ராணுவம் ஊடுருவுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று காலை 6.54 மணிக்கு இந்திய விமானப்படையின் முக்கிய போர் விமானமான "இ-130ஒ சூப்பர் ஹெர்குலஸ்', தவுலத் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது சீனாவின் அடாவடித்தனத்துக்கு, இந்தியா எடுத்த முதல் பதிலடியாக பார்க்கப்படுகிறது. தவுலத் பெக் ஓல்டி பகுதியில், இந்திய ராணுவ முகாம் செயல்படுகிறது. இங்கு விமான ஓடுதளமும் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இதன் உயரம் 16,614 அடி. இது தான் உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள ஓடுதளம். 1962ல் சீனாவுடன் ஏற்பட்ட போரின் போது, இங்கு போர் விமானங்கள் தரையிறங்கியன; போரிலும் ஈடுபட்டன. 1965 வரை இங்கு போர் விமானங்கள் பணியில் இருந்தன.இந்த ஓடுதளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2008ம் ஆண்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் 48 ஆண்டுகளுக்குப் பின், நேற்று இந்தியாவின் பெரிய போர் விமானங்களில், ஒன்றான "இ-130ஒ சூப்பர் ஹெர்குலஸ்' இங்கு தரையிறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய - சீன எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.



"சூப்பர்' ஹெர்குலஸ் :



ஹெர்குலஸ் வகை போர் விமானம் அமெரிக்காவின் ராணுவ பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டது. 2008ல் இந்திய விமானப்படை, ஆறு விமானங்களை வாங்கியது.இதை குறைந்தது மூன்று பேர் கொண்ட பைலட் குழுவால் மட்டுமே இயக்க முடியும். 92 ராணுவ வீரர்களை, ஆயுதங்களுடன் ஏற்றிக்கொண்டு பறக்கும் ஆற்றலுடையது. விமானத்தின் சாதாரண எடை 34,274 கிலோ. 33 ஆயிரம் கிலோ போர் தளவாடங்களை ஏற்றலாம். மொத்தம் 79,378 கிலோ எடையுடன் விண்ணில் பறக்கும். ஹெர்குலஸ் வகை விமானம், விண்ணிலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் திறன் பெற்றது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 5,250 கி.மீ., தூரம் பயணிக்கும். விமானம் மேலெழும்ப 953 மீட்டர் ஓடுபாதை தேவை.
வேகம்: மணிக்கு 671 கி.மீ.,
பறக்கும் உயரம்: 40,386 அடி
விமானத்தின் நீளம்: 97 அடி 9 இன்ச்
இறக்கையின் நீளம்: 132 அடி 7 இன்ச்
இறக்கை பரப்பளவு: 1,745 சதுர அடி
உயரம்: 38 அடி 10 இன்ச்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பனிமலையில் வரையப்பட்ட பிரமாண்ட ஓவியங்கள் !!
» ஈராக் - அமெரிக்கா போர் : தீயினால் கண்ணில் சுட்டு சித்ரவதை : போர் ஆவணம் லீக் ஆன பரபரப்பு
» "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயங்கும் செயற்கை மேகம்
» மேகம் எப்படி உருவாகும் என்பதை படங்களாக எடுத்து அனுப்பிய விண்வெளி வீரர்!!
» கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய 'நீர்த்தாரை' காட்சி: மீனவரின் செல்போன் காமிராவில் சிக்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum