TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:04 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 544432_459466567482245_568943016_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:05 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 1010880_459465930815642_99870043_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:05 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 555267_459466030815632_1198834483_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:06 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 1000407_459466087482293_1278908527_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:06 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 179757_459466157482286_1892776872_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:07 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 533623_459466190815616_265788484_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:13 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 1005201_459466244148944_742428190_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:13 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 935868_459466267482275_772897771_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:14 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 994254_459466310815604_102033532_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:15 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 1069910_459466327482269_797264332_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:15 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 602678_459466377482264_205326686_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:16 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 1003835_459466414148927_903187370_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:16 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 21412_459466460815589_1770561683_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:17 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 996553_459466500815585_351447442_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:18 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 945715_459466537482248_1239912227_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:18 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 544432_459466567482245_568943016_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:19 am

கட்டுநாயக்கா தாக்குதல் திட்டமிடல் தளபதி கேணல் சாள்ஸ்

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 1005638_459481157480786_791879467_n
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by அருள் Wed Jul 24, 2013 8:20 am

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். 971702_459462964149272_247977731_n
 கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல்

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாக்குதலின் பின்னணி.

இத்தாக்குதலினை வடிவமைத்தவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர்.

2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 8.30 14 கரும்புலிகள் உறுப்பினர்கள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர்.

2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்டன.

2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடிக்கப்பட்டது.

தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள்
இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது.

விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.

ஈழநாதத்தின் வெளியீடு ( 2001 நாளிதழ் )

முற்றிலுமாக அழிக்கப்பட்டவை

இரண்டு எ (A) - 340 - 300 பயணிகள் விமானங்கள்
ஒரு எ (A) - 330 -200 பயணிகள் விமானம்
நான்கு கிபிர் போர் விமானங்கள்
மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்
இரண்டு எம்.ஜ.ஜி (MIG) - 27 ஜெட் போர் விமானங்கள்
இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி
இரண்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி
இரண்டு எம்.ஜ (MI) -17 உலங்கு வானூர்தி
மூன்று K-8

சேதப்படுத்தப்பட்டவை

இரண்டு - A-320 பயணிகள் விமானங்கள்
ஒரு - A-340 பயணிகள் விமானம்
ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்
ஒரு எம்.ஜ (Mi) -24 உலங்கு வானூர்தி
ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி
நான்கு கிபிர் போர் விமானங்கள்

விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.

இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலில் சில மறைமுகக் கரும்புலிகள் வெற்றிக்கு வித்திட்டு காற்றில் கலந்தனர் .

எம் மக்கள் மீது குண்டு வீசிய குண்டுப் பறவைகள் அவற்றின் இருப்பிடம் தேடிச்சென்று தீயில் கருக்கி தாய்மண்ணின் விடியலுக்காய் உறங்கும் தேசப்புயல்கள்.

தேசப்புயல்களுக்கு எம் சீரம் தாழ்ந்த வீரவணக்கம்.

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம். Empty Re: கட்டுநாயக்காவில் புயலின் காற்றில் கலந்த தடம்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum