TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை கைப்பற்றிய தமிழீழ அணி !

Go down

சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை கைப்பற்றிய தமிழீழ அணி !  Empty சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை கைப்பற்றிய தமிழீழ அணி !

Post by அருள் Mon Jul 08, 2013 2:54 pm

சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை கைப்பற்றிய தமிழீழ அணி !

சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை கைப்பற்றிய தமிழீழ அணி !  7982_481562338588152_1608032613_n
ஐநா சபையால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சர்வேதச உதை பந்தாட்ட போட்டியின் கடைசி நாளான இன்று 7 ஜூலை 2013 அன்று ஞாயிறு மாலை 15:00 மணிக்கு போட்டியின் மூன்றாவது இடத்தை தக்கவைத்து கொள்ளுவதற்காக தமிழீழ அணி Rateia அணியுடன் மோதினார்கள். இந்த சர்வதேச போட்டியானது கடந்த வியாழக்கிழமை Isle of man இல் Tynwald என்னும் மைதானத்தில் தொடங்கியது. மொத்தம் ஆறு அணிகளுக்கான இந்த போட்டி இரண்டு பிரிவுகளாக தொடங்கி குழு A மற்றும் குழு B என்ற நிலைப்பாட்டில் குழு Aஇல் மூன்று அணிகளும் குழு B இல் மூன்று அணிகளும்மோதி அதில் தெரிவடைந்த அணிகள் மீண்டும் இன்று முதலிடம் மற்றும் மூன்றாவது ஐந்தாவது இடங்களுக்காக போட்டி இட்டனர்.

இதுவரை நடந்த போட்டிகளில் குழு A இல் இருந்து Occitania அணியும் குழு B இல் இருந்து StJohnsஅணியினரும் பங்கு பெற்ற அணைத்து போட்டிகளிலும் வென்று முதல் இடத்துக்காக இன்று மோதுகின்றனர். அதே போல குழு A இல் இருந்து தமிழீழ அணியும் குழு B இல் இருந்துRaetia அணியினரும் மூன்றாவது இடத்துக்காகவும் குழு A இல் இருந்து Sealland அணியினரும் குழு B இல் இருந்து Alderney அணியினரும்ஐந்தாவது இடத்துக்காக இன்று போட்டியிடுகின்றனர். நேற்று மாலை (6 ஜூலை 2013 )Occitanaia அணியினருடன் மோதி முதல் இடத்துக்கான போட்டி வாய்ப்பை இழந்த தமிழீழ அணி இன்று மூன்றாவது இடத்துக்காக Raetiaஅணியினருடன் மோதினர்.
தமிழீழ தேசிய கீதத்துடன் உற்சாகமாக தொடங்கிய இன்றைய போட்டி கட்டாயமாக வெற்றி காணுவோம் என்ற நிலையில் மிகவும் உற்சாகமாக நடந்தது.

இன்று அந்தோனி நாகலிங்கம் (23) பந்து காப்பளனாக பொறுப்பேற்று சிறப்புடன் விளையாடினர் அவருடன்

அருண் விக்னேஸ்வராஜா (14)

கதிரவன் உதயணன்(18)

சிவரூபன் சத்தியமூர்த்தி (5)

கெவின் நாகேந்திரா (6)

கஜேந்த்திரன் பாலமுரளி (10)

ரொன்சன் வல்லிபுரம்(7)

மதன்ராஜ் உதயணன்(15)

பிரவீன் நல்லதம்பி(20)

ஷாசில் நியாஸ்(4)

பனுஷன் குலேந்திரன் (8)

பிரஷாந்த் ராகவன் (9)

மேனன் நகுலேந்திரன் (2)

ஜிவிந்தன் நவநீதகிருஷ்ணன் (11)

ஆகியோரும் பங்குபெற்றனர். போட்டி மிகவும் விறு விறுப்பாக சென்று கொண்டு இருப்பதையும் வீரர்களின் வேகமான விளையாட்டையும் பார்த்து எமது அணியை ஆதரிக்க வந்தோர் பெருமை கொண்டனர். முதலாவது இலக்கை லாவகமாக கைப்பற்றிய சிவரூபன் (5) அவர்கள் போட்டி தொடங்கி 3நிமிடத்துக்குள் தமிழீழ அணிக்கு தமது முதல் பந்தினை கோல் கம்பத்தினுள் செலுத்தி போட்டியின் சமநிலையினை மாற்றினார்கள். அதை அடுத்து 15.20க்கு கஜேந்திரன்(10)உதவியுடன் மதன்ராஜ் (15) அணிக்கான இரண்டாவது இலக்கை உள்ளே செலுத்தி அணியின் இலக்கை இரண்டாக உயர்த்தினர்

மத்தியஸ்தரின் எச்சரிக்கைளையும் மீறி தமிழீழ அணி வீரர்களின் ஆட்டத்தை முறையற்ற வகையில் தடுத்து விளையாடிய Raetia அணியில் மூன்று பேருக்கு சிவப்பு மட்டை காட்டப்பட்டு போட்டியை விட்டு வெளியேற்றபட்டனர். முதலுதவிக்கு பொறுப்பாக இருந்த தீபன் அவர்கள் வீரர்களின் காயங்களை உடனுக்குடன் சரி செய்து அவர்களுக்கு உற்சாகம் தெரிவித்து வீரர்களை போட்டியில் தொடர்ந்து பங்கு பெறுமாறு வழி வகுத்து கொண்டு இருந்தார்
போட்டியின் கடைசி சுற்றில் பனுஷந்துகாக(8) மைதானத்தில் இறங்கிய ஜிவிந்தன்(11) தொடர்ந்து மூன்று உதைபந்தாட்ட இலக்கை எதிர் அணி பந்தாட்ட இலக்கு வலைக்குள் இறக்கி ஈழ அணியின் மொத்த இலக்கு எண்ணிக்கைகளை ஐந்தாக உயர்த்தி அணிக்கு பெருமை சேர்த்தார். மொத்தம் ஏழு முயற்சியில் இரண்டு இலக்குகள் Raetia அணி பந்து காப்பாளரால் பாதுகாக்கப்பட்டதால் தமிழீழ அணி ஐந்து உதைபந்தாட்ட இலக்குகளை எடுத்து இந்த போட்டியை வேன்றனர்.

இங்கிலாந்து முன்னால் உதைபந்தாட்ட வீரர் திரு Paul Reaney அவர்கள் போட்டியில் கலந்து கொண்டு தமிழீழ அணி வீரர்களை பாராட்டி அவர்களுக்கு மூன்றாவது இடத்துக்கான வெற்றிக் கோப்பையையும் ஆட்ட கதாநாயகனுக்கான கோப்பையையும் பங்கு பற்றிய அனைவருக்கும் பதக்கம் அணிவித்தார். இவர்களின் வெற்றியை உலகெங்கும் பரவ செய்வதில் தமிழ் இளையோர் அமைப்பு ஐக்கிய இராச்சியம் பெருமை கொள்கிறது. இந்த வெற்றியை சாத்தியமாக்கிய அணைத்து உள்ளங்களுக்கும் தமிழ் இளையோர் அமைப்பு ஐக்கிய இராச்சியம் தமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறது. மீண்டும் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சர்வதேச போட்டியில் தமிழீழ அணி பங்குபெறும்.
[You must be registered and logged in to see this link.]
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கையில்"SAVE GAZA-FREE PALESTINE " என்ற வாசகத்துடன் Wrist Band அணிந்ததால் போட்டியில் இருந்து தடை
» சிறீலங்காவின் ஏமாற்று வித்தைகள் சர்வதேச நாடுகளுக்குப் புரிந்தன – சர்வதேச மன்னிப்புச் சபை
» புலிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களின் கண்காட்சி
» தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பு அல்ல- நெதர்லாந்து நீதிமன்றம்
» தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் தென்சூடான் துணையிருக்கும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum