TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மும்பையின் சிவப்பு விளக்கு மகள் அமெரிக்காவில் உயர் கல்விக்கு தேர்வு!

Go down

மும்பையின் சிவப்பு விளக்கு மகள் அமெரிக்காவில் உயர் கல்விக்கு தேர்வு! Empty மும்பையின் சிவப்பு விளக்கு மகள் அமெரிக்காவில் உயர் கல்விக்கு தேர்வு!

Post by Tamil Mon Jun 10, 2013 2:11 pm

மும்பையை சேர்ந்த செக்ஸ் தொழிலாளியின் மகள் அமெரிக்காவில் உயர்
கல்விக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பையின் சிவப்பு விளக்கு
பகுதியான காமாட்டிபுராவைச் சேர்ந்த இவரின் பெயர் ஸ்வேதா 18 வயது நிரம்பிய
இவரின் தாத்தா பெண்களை வைத்து செக்ஸ் தொழில் நடத்தி வந்தார். ஆனால் இதில்
விரும்பமின்றி ஸ்வேதாவின் தாய் அங்கிருந்து தப்பித்து சென்று தலைமறைவாக
வாழ்ந்து வந்தார். ஆனாலும் சூழ்நிலையின் காரணமாக அவரும் பாலியல் தொழிலுக்கு
தள்ளப்பட்டார்.

இந்நிலையில் ஸ்வேதாவின் தாய் குழந்தையை பெற்றெடுத்து அதையும் நல்ல
முறையில் வளர்த்து வந்தார். அதன் பின் பாலியல் தொழிலையும் அறவே கைவிட்டு
விட்டார். அதே சமயம் பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் காமாட்டிபுராவிலேயே
வசித்ததால் விவரம் தெரியாத வயதில் ஸ்வேதாவும் பல ஆண்களால் பாலியல்
துன்புறுத்தலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்.இதனிடையே அப்பகுதி அரசுப்
பள்ளியில் படித்த ஸ்வேதா கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று
ஓராண்டு காலம் படிப்பை தொடராமல் ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட
பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கும் நேபாள நாட்டின் மலை வாழ் மக்களிடமும்
சென்று அங்குள்ள சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
மும்பையின் சிவப்பு விளக்கு மகள் அமெரிக்காவில் உயர் கல்விக்கு தேர்வு! 10-lady-mumbai_Shweta_Katti_
இதையடுத்து இவரது சிறந்த பணிகளை பாராட்டி அமெரிக்காவில் உள்ள போர்டு
கல்லூரி கல்வி உதவித் தொகையுடன் இலவசமாக மேற்படிப்பை தொடர ஸ்வேதாவுக்கு
அழைப்பு விடுத்துள்ளது. இதன் படி ஆண்டுக்கு, 28 லட்சம் ரூபாய் கல்வி உதவித்
தொகை கிடைப்பதுடன் 10 லட்சம் ரூபாய் வரையிலான, மருத்துவக் காப்பீட்டையும்
இலவசமாக வழங்கியுள்ளது.

இது தவிர, அமெரிக்காவிலிருந்து வெளியாகும், “நியூஸ் வீக்’
பத்திரிகையில், “25 உமன்ஸ் அன்டர் 25 டு வாட்ச்’ என்ற தலைப்பில், உலகில்
கவனிக்கப்பட வேண்டிய 25 வயதிற்கு உள்பட்ட 25 பெண்கள் என்ற பட்டியலிலும்
ஸ்வேதா இடம் பெற்றுள்ளார். இதில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி உயிர்
பிழைத்த பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி சிறுமி மலாலாவின் பெயரும் இடம்
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.சிவப்பு விளக்கு பகுதியான மும்பையின்
காமாட்டிபுராவிலிருந்து மேற் படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் முதல் பெண்
என்ற பெருமையையும் ஸ்வேதா பெற்றுள்ளார்.

தற்போது அமெரிக்கா செல்லும் ஸ்வேதாவுக்கு ஓராண்டுக்கு முன்பே சிறுமிகள்
பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுதல், குறித்த உலகளாவிய
கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் பாஸ்போர்ட்
இல்லாததால் அப்போது அமெரிக்க செல்ல முடியாத ஸ்வேதா இனி சைகாலஜியில் பட்டம்
பெற்று பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடப் போவதாக கூறியுள்ளார்.

Teen who grew up in Mumbai’s red-light area awaits passage of hope to US !
*******************************************************************************
Shweta Katti grew up in an environment where abuse and confinement of
women was common. Now 19, what kept her going was her intense desire to
study. Born and raised in one of Mumbai’s biggest red-light areas, Grant
Road, Shweta today has admission offers from three American
universities where she wants to study for a bachelor’s degree in
psychology.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» உயர் கல்விக்கு ஏங்கும் "முதல்' மாணவி
» பிளஸ்-2 தேர்வு தேர்வு அறைக்குள் செல்போனுக்கு தடை: மாணவர்கள் பெல்ட் அணிந்து செல்லக்கூடாது
» மும்பை சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து அமெரிக்காவிற்கு பட்டம் படிக்க சென்ற பெண்(வீடியோ இணைப்பு)
» அமெரிக்காவில் நடிப்பு பயிற்சியை மேற்கொள்ளும் ஸ்ரீதேவி மகள்!
» தமிழ் மீது உள்ள பற்று காரணமாக பிளஸ் 2 தேர்வில் 1,172 மதிப்பெண்கள் எடுத்தும், தமிழ் பட்டப்படிப்பை தேர்வு செய்த சமையல் கலைஞரின் மகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum