TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி)

Go down

மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Empty மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி)

Post by ஜனனி Sat Apr 03, 2010 9:40 am











  1. 1. என் பணம் எங்கிருந்து வருகிறது விபரம் அறிய?
  2. 2. எங்கு போகின்றது, யாருக்கு போகின்றது என்ற விபரம் அறிய?
  3. 3. காலம் கடத்தாமல், அபராதம் இல்லாமல் பில் கட்டவேண்டுமா?
  4. 4. வங்கிக் கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது, செக் கொடுத்தால் பாஸ் ஆகுமா?
  5. 5. என்றைக்கு எந்த செலவை எவ்வளவு செய்தேன் என்ற விபரம் பார்க்க வேண்டுமா?
  6. 6. ஆண்டு மற்றும் மாத வரவு செலவு திட்டமிடல்?
  7. 7. உங்கள் சொத்து விபரங்கள் அவற்றின் மதிப்புகள் அறிய?
  8. 8. பங்கு சந்தையில் உங்கள் பங்கின் விலை என்ன அவற்றின் மதிப்பு எவ்வளவு?
  9. 9.ஆண்டுஅறிக்கை... ஃ
  10. 10. வீட்டு மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பால் பில், மளிகை பில் என சகலமும் பராமரிக்க... ?
இந்த மணிமேனேஜர் உங்களுக்கு உதவலாம்? (தினசரி அல்லது வாரம் ஒரு முறையாவது நீங்கள் உங்கள் வரவு செலவு விபரத்தை டேட்டா என்டர் செய்யவேண்டும்) மணிமேனேஜர் இன்ஸ்டால் செய்யும் முறை... மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image_thumb2 மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image_thumb3 மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image_thumb4 மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image_thumb5 மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image_thumb6 மேல் உள்ள திரைவிளக்கபடத்தில் அடிகளை நீங்கள் கடந்து விட்டால் உங்கள் கணினியில் மணிமேனேஜர் வெற்றிகரமாக இன்ஸ்டால் ஆகிவிட்டது. முதன்
முதலாக மணிமேனேஜரை இயக்கும் போது எந்த மொழில் மொன்பொருள் மெனு (Menu)
வேண்டும் என்று தேர்வு செய்ய வேண்டும். இதில் மகிழ்சியான செய்தி
என்னவென்றால் மெனுக்கள் அனைத்தும் தமிழில் மாற்றி கொள்ளும் வசதி இதன்
மூலம் மெனுக்கள் தமிழில் உங்கள் கண் முன்... மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image_thumb7 முதன் முதலாக மணிமேனேஜரை இயக்கும் போது உங்கள் கணக்கை துவங்க புதிய கோப்பை திறக்கவேண்டும் (New Database) மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image_thumb56 உங்கள் நாணய பரிவர்த்தனை விபரம் மற்றும் யுஸர் நேம் விபரங்களை பூர்த்திசெய்ய வேண்டும். மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image34_thumb மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image37_thumb மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image43_thumb புதிய
கோப்பு திறந்த பின்பு நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் விபரம் (உதரணமாக
இந்தியன் வங்கி, ஜசிஜசிஜ வங்கி, இந்திய இன்போ லையன், மற்றும் ஷேர்கான்)
பெயர் மட்டும் தரவேண்டும். மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image46_thumb உங்கள்
கணக்கு வகை என்ன என்பதை தேர்வு செய்யவும். வங்கி கணக்காக இருந்தால் காசோலை
சேமிப்பு, பங்கு வர்த்தக கணக்காக இருந்தால் முதலீடு என்ற வகையை தேர்வு
செய்யவும். மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image49_thumb1 உங்களுடைய கணக்கு எண், வைத்திருப்பு, கையிருப்பு விபரம் மற்றும் ஆரம்பத் தொகை பேன்ற விபரங்களை தரவும். மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image52_thumb1 உங்களுடை கணக்கு விபரம் தந்தவுடன் உங்கள் இல்லப்பக்கம் ரெடி. மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image58_thumb மணிமேனேஜர் மெனுவை ஆங்கிலத்தில் மாற்ற கீழ் உள்ள திரைவிளக்கபடத்தை பார்க்கவும். மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image61_thumb2 மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image_thumb25 மணிமேனேஜர் ஆங்கிலத்தில்.... மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image76_thumb இந்த
மென்பொருளில் உள்ள சிறப்பு அம்சம் உங்கள் பங்கு பற்றி விபரம் பராமரிக்க
முடியும் அது மட்டும் இன்றி இந்த மென்பொருள் தினசரி பங்கு வர்த்தக விலையை
அப்டேட் செய்யவும் முடியும். மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image55_thumb இந்த
மென்பொருள் முலம் நீங்கள் உங்க வங்கி கணக்கு மற்றும் முதலீடு விபரங்களை
பதிவு செய்து உங்கள் சேமிப்பு மற்றும் செலவு விபரங்களை பராமரிக்க
முடிவதுடன் திட்டமிட்டு வாழ உதவும். சரி சரி இந்த மென்பொருள் இலவசமா என்று கேட்டால் ஆம் என்பதே எனது பதில் எங்கு டவுன்லேட் செய்யால்.... மணிமேனேஜர் (உங்கள் சேமிப்புக்கு வழிகாட்டி) Image_thumb1 For Windows 2000/XP/2003 Installer Download from SourceForge.net For Linux SuSE Download rpm from PackMan repository For Linux Ubuntu DEB i386-32bit Package (0.9.3.0)
Download from SourceForge.net The File size is 2.38 MB.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் மனதை சிந்திக்க வைக்கும் உங்கள் கண்ணீர் துளிகளை உதிர வைக்கும் ''''ராவண தேசம்'''' விரைவில் உங்கள் பார்வைக்கு...
» நவக்கிரக ஸ்தலங்களின் வழிகாட்டி
» 47 மில்லியன் வழிகாட்டி புத்தகங்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம்.
» உடல் நலம் காப்போம்! வழிகாட்டி.
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum