TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்

Go down

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்  Empty குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்

Post by mmani Tue May 07, 2013 10:09 pm

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்  482543_494588777273718_897594688_n
1. முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி & வயிற்றுப்போக்கு (Vomiting & Diarrhoea):

Vomiting & Diarrhoea குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில்
முக்கியமானவை. முதல் Step குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரைச்
சிறிது கொடுக்கலாம். (or) feed of பால் கொடுப்பதை நிறுத்தலாம். பால்
கொடுப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து கொடுக்கலாம். பாலைக்
கொதிக்க வைத்து அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை விடவும். பாலிலிருந்து
தண்ணீர் தனியாகவும் Paneer தனியாகவும் பிரிந்து விடும். இதை வடிகட்டி அந்த
நீரை மட்டும் இடைவெளி விட்டு கொடுத்து வரலாம். (or) (i) 200ml தண்ணீர் (ii)
2 tsp சர்க்கரை (iii) 1 tsp உப்பு (iv) அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு (v) ½
tsp Soad bicarb (cooking soda) இவற்றைக் கலந்து அடிக்கடி கொடுத்து
வரலாம். குழந்தை dehydration ஆகாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும்.
குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக
உபயோகப்படுத்தல் அவசியம்.

(2) Blocked Nose : You can give Acu
Treatment. Along with it put a drop of luke warm ghee each cash nostril
at the time of sleep.

(3) Bronchitis/Pheumonia Flu and Hay Fever:

i. திட உணவு கொடுப்பதை நிறுத்தவும். புளிப்பு சுவையுள்ள உணவு அதிகம் கொடுக்கக் கூடாது.

ii. காலையில் ½ glass மிதமான வெந்நீரில் சிறிது உப்பும், ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடியும் சேர்த்து அந்த நீரை சிறிது கொடுக்கவும். மதியம், இரவு என
சிறிது சிறிதாய் கொடுக்கவும். குழந்தைகள் சிறது Vomit செய்யலாம். அதன்
மூலம் கபம் வெளியேறும் வாய்ப்பு உள்ளது.

iii. Green juice சிறிது
கொடுக்கலாம். Green juice செய்ய சிறிதளவு கொத்தமல்லி தழை, புதினா இலை,
கோஸ், கோதுமைப் புல் இவற்றை நன்கு அலம்பி நீர் விட்டு அரைத்து வடிகட்டி
தினமும் சிறிது குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

(4)
Constipation : குழந்தைகளுக்கு உணவுக்கிடையில் Warm water சிறிது கொடுத்து
வரவும். கடுக்காய்பொடி சிறிது குழைத்து தேனில் குழைத்துக் கொடுக்கலாம். இது
குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

(5) Whooping cough : திட
உணவு மிதமாகக் கொடுக்கவும். சிறிது இஞ்சி, மஞ்சள் பொடி சிறிது Pinch of
salt இவற்றை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து சிறிது சிறிதாகக் கொடுக்கவும்.

(6) Tonsilitis ; குழந்தைகளுக்கு பொதுவாக வரக்கூடிய ஒன்று Gargling with
lukewarm water with a little salt (சிறிது வளர்ந்த குழந்தைகள்) உதவியாக
இருக்கும். Tonsils வீக்கமாகி இருந்தால் சிறிது மஞ்சள் பொடி apply
செய்யலாம்.

(7) Asthma / breathlessness / Suffocation : ¼ tsp
மஞ்சள் பொடி ¼ tsp சீரகப்பொடி சிறிது சுக்கு பொடி இவற்றை நன்கு கலந்து
தேனில் குழைத்து கொடுக்கலாம்.

(8) Eosinophillia : மாலையில், ஓமத்தை எலுமிச்சம் சாற்றில் ஊறவைத்து நிழலில் காயவைத்து பொடி செய்து அதை தினமும் கொடுத்து வரலாம்.

(9) Juices for common problems :

(a) Alfalfa ஜீரணக் கோளாறுகள் / அஜீரணம்

(b) Apple Constipation

(c) Apricot Anaemia

(d) Beetroot Build blood

(e) Cabbage Digestion

(f) Carrot Nutrition for eyes, hairs, nails

(g) Cauliflower intestinal cleauser

(h) Onion Bronchial catarrh

(i) Orange Acidity & Cold

(j) Pine apple Sore throat, catarrh, digestion

எந்த வித நோய்கள் குழந்தைகளுக்கு வந்தாலும் உணவுகள் கொடுப்பதை சிறிது
மாற்றி பொருத்தமான உணவுகளைக் கொடுத்தால் ¾ பங்கு நோய் குணமாகிவிடும்.
எளிமையாகக் கிடைக்கும் கீரைகள், வெந்தயம், தூதுவளை, துளசி போன்றவை மருத்துவ
குணம் நிறைந்தவை. இஞ்சி, சுக்கு, தேன், நெல்லிக்காய், நல்ல சத்தான
தானியங்கள் போன்றவற்றையும் நிறைய கொடுக்கலாம்.

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி முக்கியமாக தாய்மார்களின் கையில் தான் உள்ளது.

எதற்கெடுத்தாலும் மருத்துவமனை, மருந்துகள், என்ற பழக்கத்தைக் குறைத்துக்
கொண்டு எளிமையான முறையில் மிகவும் ஆரோக்கிய மாக குழந்தைகளை வளர்க்கலாம்.
நாம் உண்ணும் உணவே மருந்து. குழந்தைகளுக்கும் இது மிகவும் பொருந்தும்.
சிறிய குழந்தைகளுக்கு, பிறந்த ஒரு நாள் குழந்தைக்கும் ஆரம்பத்திலிருந்தே
சில முறைகள் பின்பற்றினால் குழந்தைகள் ஆரோக்கிய மாக வளரும் சிலவற்றை இங்கு
பார்ப்போம்.

1. சீரகம் ½ tsp கற்பூரவல்லி இலை சிறிது, துளசி
சிறிது, மூக்கரட்டை வேர் சிறிது, கருப்பு வெற்றிலை சிறிது, சித்திரத்தை
சிறிது, வசம்பு சிறிது இவற்றை நன்கு நசுக்கி நல்ல வெள்ளை துணியில்
(புதுத்துணியாக இருத்தல் நல்லது) முடிந்து ஆவிகாட்டி எடுத்து பிழிந்து
சிறிது வெந்நீர் சேர்த்து குழந்தைகளின் வயதிற்கேற்ப 2.5 ml to 5 ml வரை ஒரு
நாளைக்கு இருமுறை கொடுக்கலாம். சளி, காய்ச்சல், மாந்தம், வயிற்றுக்கோளாறு,
வாந்தி எல்லாவற்றிற்கும் இது மிகவும் நல்லது. சாதாரணமாக சிறிய
குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை இந்த சாற்றைக் கொடுத்து வந்தால் குழந்தை
நன்கு ஆரோக்கியமாக வளரும்.

2. ஜாதிக்காய், மாசிக்காய் இவைகளும்
குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அதிக உடல்வெப்பம். வயிற்றுக் கோளாறு,
அடிக்கடி தொந்தரவு தரும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு இவற்றைக்
கொடுக்கலாம். சாதம் வேகும்போது இவை இரண்டையும் கூடவே வேகவைத்து பிறகு
நிழலில் நன்கு காயவைத்து வைத்துக் கொள்ளவும். சந்தனக் கல்லில் இரண்டையும்
தனித்தனியாக இழைத்து சிறிது வெந்நீர் கலந்து கொடுக்கவும். 3 நாட்கள்
தொடர்ந்து தினமும் ஒரு வேளை என்று கொடுத்து வந்தால் மேற்சொன்னவைகள் யாவும்
முற்றிலும் குணமாகிவிடும். சிறிய குழந்தைகள் அடிக்கடி சாப்பிடும் பால்
கக்குவதற்கு வாய்ப்புண்டு. அதுபோன்ற நேரத்தில் 4 (or) 5 மிளகு நெய்யில்
பொரித்து தூள் செய்து நெய்யில் கலந்து கொடுக்கவும். உடனே வாயிலெடுப்பது
நிற்கும்.

3. தும்பைப்பூ (சிறிய கிண்ணம்) வெற்றிலை, கற்பூரவல்லி கொதிக்க வைத்து 1 பாலாடை கொடுக்கலாம். சளி, மாந்தம் அஜீரணம் இவை நீங்கும்.

4. 5 ஆம் மாதக் குழந்தையிலிருந்து 2 வேப்பிலை ஈர்க்கு, மிளகளவு சுக்கு, 1
பல் பூண்டு, சீரகம் இவைகளை சற்று பொடிசெய்து 1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
பிறகு இதை வடிகட்டி 1 பாலாடை அளவு கொடுக்கவும் வயிறு Upset குணமாகும்.

5. வசம்பு : இது எல்லோரும் அறிந்த ஒன்று. சிறிய வசம்பு துண்டு எடுத்து
சிறிய விளக்கில் சுட்டு கறியாக்கி, தாய்ப்பால் (or) பசும்பாலில் இழைத்து 1
tsp அளவு வாரம் ஒரு முறை கொடுத்துவரலாம். வாந்தி, அஜீரணம், வயிற்றுக்
கோளாறுகள் நீங்கும். வசம்பு 5g, சீரகம் 5g, சித்திரத்தை சிறிது, சுக்கு
சிறிய துண்டு, மிளகு சிறிது. பெருங்காயம், ஓமம் 5g இவற்றை பொன்னிறமாக
வறுத்து வசம்பை நன்கு சுட்டு கறியாக்கி எல்லாவற்றையும் காற்றுபுகாமல் ஒரு
சிறிய பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். சிறிய குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை
அளவு எடுத்து தேனில் குழைத்து கொடுக்கலாம். 5 வயது மேற்பட்டவர்களுக்கு ¼
tsp அளவு எடுத்து தேனில் குழைத்து கொடுக்கலாம். வயிறு சம்பந்தமான கோளாறுகள்
சளி, காய்ச்சல் இவை குணமாகும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்
» அந்த நேரத்தில் என்ன ஃ பீலிங் வரும்?
» குழைந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்.
» குழந்தைகளுக்கு மிகவும் ஊட்டச்சத்துள்ள உணவு.! video
» குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum