Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
எல்லைக்குள் இரகசியமாக ஊடுருவும் சீனா: மௌனம் காக்கும் இந்தியா
Page 1 of 1

கடந்த
சில வாரங்களாக நடந்து வந்த இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான
3ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
தற்போது புக்சி மற்றும் லடாக்கின் சுமர்
பகுதியில் உள்ள இந்திய பாதுகாப்பு படைகளை திரும்பப் பெற வேண்டும் சீனா
வலியுறுத்தி உள்ளது. அதாவது இந்திய எல்லைப்பகுதியில் இருக்கும் இந்திய
பாதுகாப்ப படைகளை திரும்பப் பெறுமாறு சீனா வலியுறுத்தி இருப்பது அனைவரையும்
அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தற்போது இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை திருப்தி
அளிக்கவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்
தெரிவித்துள்ளார். மே தின கொண்டாட்டத்தின் போது பேசிய அவர், "சீனா உடனான
பேச்சுவார்த்தையில் சீனா தரப்பில் இருந்து எதிர்பார்த்த முடிவு
எட்டப்படவில்லை. இந்தியப் படைகளை திரும்பப் பெறுமாறு அவர்கள் கோரிக்கை
வலியுறுத்தி உள்ளனர். நாங்கள் சில கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம்; அவர்களும்
சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்"என்று குர்ஷித் தெரிவித்துள்ளார்.
புக்சி மற்றும் சுமர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்தியா தனது எல்லை
பாதுகாப்பு கட்டமைப்புக்களை மாற்றி அமைக்க வேண்டும். சீன படைகளை நோக்கிய
இந்தியர்கள் அமைத்துள்ள கூடாரங்களை காலி செய்ய வேண்டும். அவ்வாறு
இந்தியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவு செய்த பின் சீனா தனது
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசனை செய்யும். இவ்வாறு சீனா கோரிக்கை
விடுத்துள்ளது. இருப்பினும் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான எந்த ஒரு
வாக்குறுதியையும் பேச்சுவார்த்தையின் போது சீனா அளிக்கவில்லை.
மேலும் இந்தியா தனது படைகளை திரும்பப் பெற்று, அப்பகுதியில் உலோக
தகடுகளால் மட்டுமே பாதுகாப்பு எல்லை அமைக்க வேண்டும் என சீனா விரும்புவதாக
இந்திய-திபெத்திய எல்லை பாதுகாப்பு போலீசார்(ஐடிபிபி) தெரிவித்துள்ளனர்.
மேலும் அதனைப் பயன்படுத்தி சீனா தனது படைகளை அப்பகுதியில் ரோந்து வரச்
செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும், எல்லை பகுதியில் இந்தியா அதிகளவில்
படைகளை குவித்து வருவதை அறிந்து அவற்றை திரும்பப் பெற வைத்து அதனை தனக்கு
சாதகமாக பயன்படுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளதாகவும் ஐடிபிபி
தெரிவித்துள்ளது.
சீனா தனது படைகளை திரும்பப் பெறுவதை உறுதி செய்யாமல் இந்தியாவும் தனது
எல்லை பாதுகாப்ப கட்டமைப்பை மாற்ற தயாராக இல்லை எனவும் ஐடிபிபி
தெரிவித்துள்ளது. இதற்கிடையில் பீஜிங்கில் இருந்து வரும் உத்தரவிற்காக
காத்திருப்பதாக சீன ராணுவத்தினர், இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
சீன படைகள் ஊடுருவல் சாதாரண பிரச்னை எனவும் அவற்றை தீர்க்க அரசு
திட்டமிட்டு வருவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம்
தெரிவித்திருந்தார். இது சீன படைகளுக்கு பதிலடி கொடுப்பதை இந்தியா
தவிர்த்து வருவதை காட்டுவதாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய ராணுவம் மற்றும் ஐடிபிபி அதிகாரிகள் இந்திய எல்லையை கடந்து
சென்று, இருநாட்டு படையினரும் பரஸ்பரம் நல்லுறவை பகிர்ந்து கொள்ளும் மே தின
கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. இதனால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த
வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சீனா, இந்திய எல்லையான லடாக் பகுதியில் 5வது கூடாரத்தை
அமைத்துள்ளது. அதுமட்டுமின்றி கூடாரம் அமைக்கப்பட்ட இடத்தில் சீனாவிற்கு
சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையும் சீன ராணுவம் வைத்துள்ளது. இதனால்
எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.இப்படி இந்திய எல்லைக்குள் அமைத்துள்ள
கூடாரத்தை அகற்ற சீனா மறுத்துள்ளதால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
குர்ஷித் மே 9ம் திகதி சீனா செல்லும் பயணத்திலும், சீன பிரதமர் மே 20ம்
திகதி இந்தியா வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Similar topics
» 117முறை போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான்: மௌனம் காக்கும் இந்தியா?
» வேகமாக முன்னேறும் இந்தியா,ஜேர்மனி, சீனா! - உசுப்பேற்றுகிறார் ஒபாமா.
» இந்தியா எல்லைக்குள் சீனாப் படைகள் நுழைந்ததால் பதற்றம்
» சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க இந்தியா ஒன்றும் சீனா அல்ல: கூகுள் இந்தியா நிறுவனம் வாதம்
» ஐ.நா.வின் அதிகாரமிக்க பதவிக்கு இந்தியா, சீனா நேரடி மோதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|