TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

மரண தண்டனைக் கைதிகளை கொல்வதற்கு அழைத்துச் செல்வதை நேரடியாக ஒளிபரப்பிய சீன டிவி! (வீடியோ இணைப்பு) -

Go down

மரண தண்டனைக் கைதிகளை கொல்வதற்கு அழைத்துச் செல்வதை நேரடியாக ஒளிபரப்பிய சீன டிவி! (வீடியோ இணைப்பு) -  Empty மரண தண்டனைக் கைதிகளை கொல்வதற்கு அழைத்துச் செல்வதை நேரடியாக ஒளிபரப்பிய சீன டிவி! (வீடியோ இணைப்பு) -

Post by அருள் Sun Mar 03, 2013 7:04 pm

சீன அரசு டி வியில் மரண தண்டனையை நிறைவேற்ற அழைத்துச் செல்லும் கைதிகளை நேரடியாக ஒளிபரப்பியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உலகின் 12-வது மிக நீளமான ஆறாக கருதப்படும் மெஹாங் ஆறு, திபெத்தில்
உருவாகி சீனாவின் யுனான் மாகாணம் வழியாக ஓடி, தாய்லாந்து, கம்போடியா,
வியட்நாம் நாடுகளை கடந்து செல்கிறது .இந்த ஆற்றை பயன்படுத்தி, போதை பொருள்
கடத்தலுக்கு பெயர்போன தங்க முக்கோணம் பகுதியில் பல காலமாக கடத்தல் நடந்து
வருகிறது.

இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு இந்த ஆற்றில் கடத்தல்காரர்கள் சென்று
கொண்டிருந்தபோது, அதே பாதையில் சென்ற சீன பொதுமக்கள் மீது கடத்தல்காரர்கள்
துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனால்
ஆத்திரம் அடைந்த சீன அரசு, வெளிநாட்டு கடத்தல்காரர்கள் சிலரை இவர்கள்தான்
குற்றவாளிகள் என அடையாளம் காட்டியது.

இதில் முக்கிய குற்றவாளி மியான்மரை சேர்ந்த நாவ் காம் ஆவார். இவர் கடந்த
ஆண்டு மே மாதம் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அத்துடன், வேறு சிலரும்
கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் நான்கு
பேருக்குத்தான் தற்போது மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

இந்த நான்கு கைதிகளை மரண தண்டனைக்காக அதிகாரிகள் அழைத்துச்
சென்றபோதுதான் அதை நேரடியாக காட்டியது சீன டிவி. இந்த செயலுக்கு
உலகமெங்கும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இது முட்டாள்தனமான செயல் என்று பலர் டிவிட்டர், பேஸ்புக்கில் கண்டனம்
தெரிவித்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு மரண தண்டனைக் கைதிகளை
டிவியில் காட்டுவது வழக்கமாக இருந்தது. பின்னர் இது
நீக்கப்பட்டது.குறிப்பிடத்தக்கது.

China parades foreign Mekong killers before execution!
***********************************************************
An “execution parade” on China’s state television of four foreign men
sentenced to death for killing 13 sailors on the Mekong River caused
anger in China on Friday, with many people saying it was an unnecessary
display of vengeance.
The 2011 murder of the Chinese sailors was one of the deadliest assaults
on Chinese nationals overseas in modern times and prompted the
government to send gunboat patrols to the region downstream from its
border.
- See more at: [You must be registered and logged in to see this link.]

அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மூன்றுஅமைச்சர்களும் ரசித்து பார்த்த செக்ஸ் வீடியோ இதுதான் !! (வீடியோ இணைப்பு)
» விஜய் டிவி யின் முகத்திரையை கிழிக்கும் திருநங்கை இப்படிக்கு ரோஸ் !! கண்டிப்பாக பாருங்கள் !! வீடியோ இணைப்பு
»  புதிய தலை முறையில் ஒளிபரப்பிய தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” தமிழ் மொழி பெயர்கப்பட்ட வீடியோ
» கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் நாமல் ராஜபக்சவுடன் கும்மாளம் போட்ட நடிகை அசின் வீடியோ வெளியாகியது (வீடியோ இணைப்பு)
» கேபிள் 'டிவி' இணைப்பு நாளை 'கட்'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum