TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அமெரிக்கா ஜெனீவாவில் சமர்பிக்கவுள்ள அறிக்கை கசிந்தது !

2 posters

Go down

அமெரிக்கா ஜெனீவாவில் சமர்பிக்கவுள்ள அறிக்கை கசிந்தது ! Empty அமெரிக்கா ஜெனீவாவில் சமர்பிக்கவுள்ள அறிக்கை கசிந்தது !

Post by மாலதி Tue Feb 26, 2013 9:09 pm

அமெரிக்கா ஜெனீவாவில் சமர்பிக்கவுள்ள அறிக்கை கசிந்தது !

அமெரிக்கா ஜெனீவாவில் சமர்பிக்கவுள்ள அறிக்கை கசிந்தது ! 563450_424099497675875_1403555996_n
வரும் மார்ச் மாதம் அமெரிக்கா ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில்,
இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரவுள்ள பிரேரணையின் சில பிரதிகள் தற்போது
கசிந்துள்ளது. HRC-22 என்று அழைக்கப்படும் இவ்வறிக்கையின் பிரதிகள் சில
அதிர்வு இணையத்துக்கு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இப் பிரேரணையில்
தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள், முன்னையதை விட கடுமையாக உள்ளது. அவை
சிலவேளைகளில் மாற்றப்படலாம். இருப்பினும்
இறுதியான வரைபு இன்னும் வெளியாகாத நிலையில், இவ்வறிக்கையின் உள்ளடக்கத்தை
தமிழர்கள் நிச்சயம் அறிந்துவைத்திருப்பது நல்லது. எனவே முக்கியமான பாகங்களை
அதிர்வு வாசகர்களுக்காக நாம் இங்கே வெளியிடுகிறோம்.

1. நடைபெற்ற போர்குற்றம், சட்டத்துக்கு புறம்பாக கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும்.

2. தமிழர்கள் மீள் குடியேற்றப்படவேண்டும்.

3. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும்.

என்பன தற்போது முதல்கட்டமாக இணைக்கப்பட்டுள்ள விடையங்கள் ஆகும். இதனைத்
தவிர மேற்குறிப்பிட்ட விடையங்கள் மற்றும் இணைத்துக்கொள்ளப்படவுள்ள
விடையங்களை, இலங்கை நிறைவேற்றவேண்டும் எனவும், அதன்போது ஐ.நா அமைப்பின்
அங்கத்தவர்கள் அதனை மேற்பார்வை செய்யவேண்டும் எனவும் அமெரிக்க பிரேரணையில்
கூறப்பட்டுள்ளது. இதனை இலங்கை தடுக்க முடியாது. அப்படி அது ஐ.நா வின்
கண்காணிப்பாளர்களை தடுக்குமேயானால், அது வணிகத் தடைக்கு இட்டுச் செல்லும்.
ஈரான் போல, இலங்கைக்கு எந் நாடும் எப்பொருளையும் அனுப்ப முடியாத நிலை
தோன்றும். எனவே இலங்கையானது ஐ.நாவின் கண்காணிப்பாளர்களை ஏற்றுக்கொண்டே
ஆகவேண்டும் என்ற நிலை தோன்றியுள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் நடைபெற்றவேளை
வன்னியில் இருந்து ஐ.நா மற்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள்
விலகினார்கள்.

ஆனால் தற்போது அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம்
நிறைவேறினால், ஐ.நா அதிகாரிகள் மீண்டும் வடகிழக்கிற்க்குச் செல்ல நேரிடும்.
இதனூடாக வட கிழக்கில் மனித உரிமை சற்று மேம்படும் நிலை தோன்றலாம். காரணம்
என்னவென்றால் தற்போது அரசுக்கு எதிராக எவராவது போராட்டம் நடத்தினால் கழிவு
எண்ணை ஊற்றுவது, இல்லை என்றால் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை விட்டு
விரட்டுவது என்பது சகஜமாக நடைபெற்று வருகிறது. இனி இப் பகுதிகளில் ஐ.நா
கண்காணிப்பாளர்கள் நிலைகொண்டால், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாது அல்லவா
? அப்படியே நடந்தாலும் அதுவும் ஒரு மனித உரிமை மீறல் செயலாகப் பதிவாகும்.
எனவே இலங்கை அரசு தற்போது வசமாக மாட்டிக்கொண்டு உள்ளது என்று தான்
கூறவேண்டும். ஆனால் ஐ.நாவின் கண்காணிப்பு அதிகாரிகள் இலங்கை சென்று
தங்குவதே பெரும் சர்ச்சையைக் கிளப்பும் விடையமாக இருக்கும் என்று
நம்பப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க... மேற்குறிப்பிட்ட
பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்த போதிய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது,
எனவும் மேலும் அறியப்படுகிறது. அதாவது ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலின் 25
வது கூட்டத்தொடர் நடைபெற முன்னர், இவை அனைத்துக்கும் இலங்கை தீர்வு
கண்டிருக்கவேண்டும் என்று அமெரிக்க பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனையானது இலங்கை ஆரசுக்கு மேலும் கால எல்லையை வழங்கியுள்ளது என
தமிழர் தரப்பில் சிலர் அதிருப்த்தியடைந்துள்ளார்கள்.
குறிப்பிட்ட 25 வது அமர்வுகள் இன்னும் ஒன்றரை வருடங்களின் பின்னரே
நடைபெறவுள்ளது. அப்படி என்றால் இலங்கைக்கு மேலும் 1 வருடத்துக்கு மேல் கால
அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதா ? இது ஒரு இழுத்தடிப்பு நடவடிக்கையா ? என்று
சில தமிழர்கள் குழம்பிப்போயுள்ளார்கள். ஆனால் ஒரு இறைமை உள்ள நாடு என்ற
வகையில் இலங்கைக்கு கால அவகாசம் கொடுத்தாகவேண்டும் என்ற நிலை
காணப்படுகிறது. இருப்பினும் இம் முறை ஐ.நா கண்காணிப்பாளர்கள், இலங்கையில்
நிலைகொண்டு, இலங்கை போதிய அளவில் செயல்படுகிறதா என்று கண்காணிக்கவுள்ளது.
இதுவே மிக முக்கியமான விடையமாகக் கருதப்படுகிறது.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

அமெரிக்கா ஜெனீவாவில் சமர்பிக்கவுள்ள அறிக்கை கசிந்தது ! Empty Re: அமெரிக்கா ஜெனீவாவில் சமர்பிக்கவுள்ள அறிக்கை கசிந்தது !

Post by logu Wed Feb 27, 2013 8:03 am

அமெரிக்கா ஜெனீவாவில் சமர்பிக்கவுள்ள அறிக்கை கசிந்தது ! 28284 அமெரிக்கா ஜெனீவாவில் சமர்பிக்கவுள்ள அறிக்கை கசிந்தது ! 28284
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை விடயத்தில் அமெரிக்கா விடாப்பிடி! போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட அறிக்கை தயார்!
» நவி.பிள்ளையின் நகல் அறிக்கை: அதிர்ச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள் (அறிக்கை இணைப்பு)
» இலங்கை தொடர்பில் மற்றுமொரு அறிக்கை வெளிவந்தது! அனைத்துலக விசாரணைக்கு மன்னிப்புச்சபை அறைகூவல்! (அறிக்கை இணைப்பு)
» சமையல் எரிவாயு-டீசல் விலை உயர்வு: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; சீமான் அறிக்கை
» 400 பக்க இறுதி அறிக்கை அம்பலம் (அறிக்கை இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum