TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விமானத்தை கடத்தினால்...மரண தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Go down

விமானத்தை கடத்தினால்...மரண தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல் Empty விமானத்தை கடத்தினால்...மரண தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Post by மாலதி Sat Mar 20, 2010 3:46 pm

விமானத்தை கடத்தினால்...மரண தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல் TblArasiyalnews_86365908385


இந்தியாவுக்கு
பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதையடுத்து, விமானங்களை கடத்தும்
நடவடிக்கையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை வழங்கும்
சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் மன்மோகன் சிங்
தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
குறித்து மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது:விமானங்களை கடத்தும்
குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க, தற்போதுள்ள சட்டங்களில் தண்டனைகள்
இருக்கின்றன. ஆனால், இவைகளைக் காட்டிலும் தீவிரமான தண்டனை அளிக்க
வேண்டுமென்ற கருத்து, கடந்த சில ஆண்டுகளாகவே முன்வைக்கப்பட்டு
வந்தது.கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதே மத்திய சிவில்
விமான போக்குவரத்து அமைச்சகத்தால் வைக்கப்பட்ட கோரிக்கையை, மத்திய அரசு
பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இதற்கென அமைச்சர்கள்
அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இதில் உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், மனித
வள மேம்பாட்டு அமைச்சர் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ஆகியோர்
அங்கம் வகித்தனர். இந்த குழு ஆராய்ந்து அளித்த முடிவை, மத்திய அமைச்சரவை
நேற்று பரிசீலித்தது.மரண தண்டனை: அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் 1992ன்
3 மற்றும் 4ம் பிரிவுகளின் கீழ், விமான கடத்தலில் ஈடுபடும்
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் மட்டுமே விதிக்க முடியும்.
ஏற்கனவே உள்ள சட்டத்தில், விமான கடத்தலில் ஈடுபடுவோருக்கு இது தான்,
அதிகபட்ச தண்டனையாக இருந்தது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டும்,
பயங்கரவாதிகளை கடுமையாக தண்டிக்கும் வகையிலும், இனிமேல் விமான கடத்தலில்
ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தில்
திருத்தம் செய்து, அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு
அம்பிகா சோனி கூறினார்.



இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள்
கூறியதாவது:கடந்த 1999 டிசம்பரில், காந்தகார் விமான கடத்தல் சம்பவத்தின்
போது, விமானத்தில் இருந்த 178 பயணிகளையும், விமான ஊழியர்கள் 11 பேரையும்
பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். மவுலானா மசூத் அசார், அகமது ஒமர் சயீது
ஷேக் உள்ளிட்ட நான்கு பயங்கரவாதிகளை விடுவித்த பின்னர் தான்,
விமானத்தையும், பயணிகளையும் பயங்கரவாதிகள் விடுவித்தனர். இந்த சம்பவத்தின்
போது, ஒரு பயணி கொல்லப்பட்டார். இது போன்ற கடத்தல் சம்பவங்களையும்,
பயங்கரவாதிகளை விடுவிக்கும் சம்பவங்களையும் தடுக்கும் வகையில் தான்,
தற்போது சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அரசியல் வட்டாரங்கள்
தெரிவித்தன.



தவிரவும், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில்,
டில்லியில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப்
போட்டிகளுக்கான முன்னேற்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வேலைகளுக்கு ஏற்கனவே
1,620 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.இந்த தொகை போதாது என்ற
நிலை உருவாகியிருப்பதால், கூடுதலாக 687 கோடி ரூபாயை ஒதுக்க மத்திய அரசு
ஒப்புதல் அளித்துள்ளது. இதையும் சேர்த்து மொத்தம் 2,300 கோடி ரூபாய் வரை
காமன்வெல்த் போட்டிகளுக்கு என்று மத்திய அரசு ஒதுக்கியுள்ளது .



நன்கொடை முறைகேடு: அபராதம் ரூ.50
லட்சம்:மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக
நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுக்கும் வகையில், புதிய மசோதா வருகிறது.
கல்வி நிறுவனங்கள் தாங்கள் வெளியிட்டுள்ள சேர்க்கை விளக்கக்
குறிப்பேட்டில் குறிப்பிட்டதற்கு மாறாக, நன்கொடை கட்டணம் வசூலித்தால்
அல்லது அதற்கு மாறாக தரம் குறைந்த நிலையில் கல்வி அளித்தால் அல்லது தரம்
குறைந்த உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்தால், அக்கல்வி நிறுவனத்துக்கு
50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு, மத்திய
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க
வழிகாட்டும் இந்த மசோதாவுக்கு, தொழில் நுட்ப மருத்துவக் கல்லூரி
நிறுவனங்களின் முறையற்ற நடவடிக்கைகளை தடுக்கும் மசோதா 2010 என்று பெயர்.



ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் பாதிக்கப்படும்
நடவடிக்கைகள் எனில், அது சிவில் குற்றமாகக் கருதப்பட்டு அதற்கேற்ப
டிரிபியூனல் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், கல்லூரி வளாகத்தில்
ஏற்படும் பிரச்னைகளைக் களைய, டிரிபியூனல் மற்றும் கல்வி நிறுவனங்களின்
தரத்தை மதிப்பீடு செய்யும், 'நாக்' அமைப்பு உருவாக்கம் ஆகிய
அமலாக்கத்திற்கு மசோதாக்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» என்.எல்.சி.பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
» உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்புபவர்களுக்கு 3 ஆண்டு சிறை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum