TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பதிவர்களின் கவனத்திற்கு! உங்கள் தளத்தில் செய்து விட்டீர்களா

Go down

பதிவர்களின் கவனத்திற்கு! உங்கள் தளத்தில் செய்து விட்டீர்களா Empty பதிவர்களின் கவனத்திற்கு! உங்கள் தளத்தில் செய்து விட்டீர்களா

Post by மாலதி Thu Mar 18, 2010 7:46 am

பதிவு
எழுதுபவர்களில் 50% பேர் கணினி அறிவு சிறிது குறைவாகவே உள்ளது.
புதியவர்கள் தங்களுடைய பிளாக்கினை அழகு படுத்த பல GADGET, TEMPLATE
ஆகியவைகளை மாற்ற நினைப்பார்கள். அவர்களுக்காக தான் இந்த பதிவு இதில்
பிளாக்கருக்கு தேவையான அடிப்படை தேவைகளை எப்படி சரி செய்வது என்று நாம்
காண போகிறோம்.



1. உங்கள் பிளாக்கரை டவுன்லோட் செய்ய :
நம்முடைய
பிளாக்கரில் நாம் கஷ்ட்டப்பட்டு எழுதும் பதிவுகள் திடீரென இல்லை என்றால்
எப்படி இருக்கும். இது நடப்பதற்கு வாய்ப்புகள் பல உண்டு அதனை தவிர்க்க
நாம் நம்முடைய பிளாக்கரை டவுன்லோட் எடுத்து வைப்பது மிகவும் சிறந்தது.
நம்முடைய பிளாக்கரை டவுன்லோட் செய்ய Dassboard- layout- Edit html - Download Full Template- சென்று செய்து கொள்ளவும். தேவைபட்டால் படத்தை பார்த்து கொள்ளுங்கள்

பதிவர்களின் கவனத்திற்கு! உங்கள் தளத்தில் செய்து விட்டீர்களா 5

2. டெம்ப்ளேட்டை மாற்ற( TEMPLATE CHANGE) :

நம்முடைய பிளாக்கரில் Default ஆக வரும் template பார்ப்பதற்கு சிறிது
வசதி குறைவாகவே இருக்கும். நாம் அதை எப்படி மாற்றுவது என்று இங்கு காணலாம்.

முதலில் உங்களுக்கு தேவையான template இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும் .
டவுன்லோட் செய்தவுடன் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
DASSBOARD - LAYOUT - EDIT HTML - என்ற பகுதிக்கு செல்லவும். சென்றவுடன் உங்களுக்கு கீழ்காணும் விண்டோ போல வரும்.
பதிவர்களின் கவனத்திற்கு! உங்கள் தளத்தில் செய்து விட்டீர்களா 1
மேலே
உள்ள விண்டோ போல வந்ததும் Choose File என்பதை கிளிக் செய்து உங்கள் பைலை
தேர்ந்தெடுக்கவும். பின்பு அதற்கு அருகில் உள்ள upload என்ற பட்டனை
அழுத்தவும். அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல Warning message
வரும் அதில் keep widget என்பதை க்ளிக் செய்து விடவும். கீழே உள்ள படத்தை
பார்த்து கொள்ளவும்.

பதிவர்களின் கவனத்திற்கு! உங்கள் தளத்தில் செய்து விட்டீர்களா 3
அவ்வளவு தான் உங்கள் பிளாக்கின் template மாற்ற பட்டிருக்கும்


3. Word Verification
இது
நம்முடைய பார்வையாளர்கள் நம்முடைய பதிவை பார்த்து விட்டு அந்த பதிவை பற்றி
அவர்களின் கருத்துக்களை பின்னூட்டங்களின் வழியாக நமக்கு தெரிவிப்பார்கள்.
அப்படி தெரிவிக்கும் போது நம்முடைய பிளாக்கரில் தேவையில்லாமல் அந்த
எழுத்துக்கள் வந்து எரிச்சலை தரும் இது நம் வாசகர்களின் பொன்னான நேரத்தை
வீணடிக்கும். ஆகையால் அதை எப்படி நம்முடைய பிளாக்கரில் நீக்குவது என்று
பாப்போம்.
பதிவர்களின் கவனத்திற்கு! உங்கள் தளத்தில் செய்து விட்டீர்களா 4
படத்தில் காட்டியுள்ளது போல் நீங்கள் செய்தால் உங்களுடைய பிளாக்கரில் WORD VERIFICATION நீங்கி விடும்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கூகுளின் புதிய Galaxy Nexus Phone ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டீர்களா?
» உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றி விட்டீர்களா?
» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
» தமிழ்நாடு அரசு தேர்தல் துறை வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சரிபார்த்து விட்டீர்களா?
» எச்சரிக்கை! Kaspersky Internet Security பாவிப்பவர்களே உங்கள் கவனத்திற்கு |

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum