TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


துப்பாக்கி - சினிமா விமர்சனம்

Go down

துப்பாக்கி - சினிமா விமர்சனம்  Empty துப்பாக்கி - சினிமா விமர்சனம்

Post by அருள் Wed Nov 14, 2012 6:45 am

துப்பாக்கி - சினிமா விமர்சனம்  D29f724a45ead59fbed342a9b3ad72f4_L
துப்பாக்கி படம் ஒரு பக்கம் எதிர்பார்ப்புகளை எகிர
வைத்திருந்தாலும் இன்னொரு பக்கம் ஒரு ஸ்கெப்டிசத்தையும் கூடவே
உருவாக்கியிருந்தது. ஏ.ஆர். முருகதாஸ் 7ஆம் அறிவில் கதை நன்றாக இருந்தும்
திரைக்கதையில் கோட்டைவிட்டது, அதன் பின் ஒரு அவரசரமாய் இந்த துப்பாக்கியை
ஆரம்பித்தது இதெல்லாம் பார்த்தபோது ஒரு வித சந்தேகம் இருக்கத்தான் செய்தது.






படம் வழக்கமான விஜய் பாடலுடன் ஆரம்பிக்கிறது. ராணுவத்தில் கேப்டனாய்
இருக்கும் விஜய் 40 நாள் லீவில் வீட்டுக்கு வருகிறார். வீடு மும்பையில்.
ரயிலை விட்டு இறங்கிய விஜயை அப்படியே யூனிஃபார்மைக்கூட கழட்டாமல் காஜல்
அகர்வாலை பெண் பார்க்கும் படலம். அமைதியாய் ஆரம்பித்து பின் இவர் பிடிக்கலை
என காரணங்கள் சொல்வதும் பின் அந்த காரணங்களே காலியாக விஜய் ஜொள்ளு விட்டு
அவர் பின்னால் போவதும், அவர் பிடிக்கலை என சொல்வதும் என கலகலப்பான காமெடி
காதல் கதையாகி ரசிக்க வைக்கிறது.

ஆனால் மனதில் லேசாய் என்னடா என்னமோ ஆக்சன் படம்னு நினைச்சு வந்தோம் என
தோனும்போதே பஸ்ஸில் பிக்பாக்கெட் காரனை செக் பண்ணும்போது குண்டு வெடிக்க,
தப்பி ஓடிபவனை துரத்திப்பிடிக்கிறார் விஜய். அவன் தான் குண்டு வைத்தவன்.
போலிஸில் இருந்து அவன் தப்ப கதை சூடுபிடிக்கிறது. தான் ஆர்மி மட்டுமில்லை
DIA எனப்படும் டிபென்ஸ் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி அதிகாரியும் தான் என விஜய்
அந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்களை வலை வீசிக் கண்டுபிடிப்பதும்,
அந்த தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்களை, அவர்களின் 12 இடங்களில் குண்டு
வெடிக்கும் பிளானை விஜய் எப்படி தன் ஆர்மி கூட்டாளிகளுடன் முறியடிக்கிறார்
என்பதுடன் இடைவேளாயாகிறது.

அந்த எபிசோடே ஒரு பரபரப்பான ஆக்சன் ட்ராமா. அதன் உச்சகட்டமாய் விஜய்
சொல்லும் அவங்களுக்கு மட்டும் தான் ஒரே நேரத்துல பல இடங்கள்ல அட்டாக் பண்ண
தெரியுமா? நமக்கும் தெரியும்னு காட்டுவோம் என்ற படி சுடும்போது தியேட்டரில்
கைதட்டல் அடங்க ரொம்ப நேரமாகிறது.

கடுப்பான தீவிரவாத கமாண்டர் விஜய்யிடம் உன்னைக் கண்டுபுடிச்சு
கொல்லுவேன் என சேலஞ்ச் பண்ணுவதும், அவன் எப்படி விஜய் மற்றும் அவரது
அணியினரைக் கண்டுபிடிக்கிறான்.. அதன் பின்விளைவுகள் என்ன என்பது படத்தின்
மீதிப்பாதி.

சும்மா சொல்லக்கூடாது. முருகதாஸ் IS BACK WITH A BANG! ஒரு ஆக்சன்
ஹீரோவாய் விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படமாய் இந்த துப்பாக்கி
அமையும். அந்த அளவுக்கு உழைப்பு திரைக்கதையிலும், மேக்கிங்கிலும். ரமணா
மாதிரி அவர் ஒரு படம் பண்ணுவாரா மறுபடி என ஏங்கியவர்களுக்கு விருந்து
படைத்திருக்கிறார், விஜய்யை வைத்து.

தன் அணியினரின் தங்கைகளை கடத்தியிருக்கும் கும்பலை விஜய்
கண்டுபிடிக்கும் எபிசோட் ஆக்சன் சீக்வென்ஸை எப்படி எடுக்கவேண்டும்
என்பதற்கு ஒரு பாடமாய் இருக்கும். அந்த அளவுக்கு மெருகூட்டப்பட்டு
எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சியிலும் கைதட்டல் அடங்க
வெகுநேரமாகியது.
போக்கிரியில் விஜய்க்கு போலிஸ் ட்ரெஸ் கொஞ்சம் கூட
பொருந்தாததால் இப்போது அவர் ராணுவ வீரர் என்ற போது திக்கென்றுதான்
இருந்தது. படத்தில் அவ்வளவாய் யூனிபாஃர்ம் காட்சிகள் இல்லை என்பது நிம்மதி.
ஆனால் விஜய் மிக இயல்பாய் பொருந்தியிருக்கிறார் இந்த ரோலில். ஆக்சனுக்கான
உடல் வாகும், மிடுக்கும் என ஆச்சர்யப்படுத்துகிறார்.

இந்தப் படம் ஒரு முழுக்க முழுக்க சீரியஸ் ஆக்சனுக்கான கதை, களம்
கொண்டது. ஆனால் அதற்குள் இயல்பாய் ஒரு கலகலப்பான காதல் கதையை முருகதாஸால்
மட்டும்தான் இவ்வளவு சிறப்பாய் கலக்க முடியும். விஜய்கே உரித்தான டைமிங்
காமெடிகளும் படம் முழுவதும் தெளிக்கப்பட்டிருப்பது எல்லாவித ஆடியன்ஸையும்
உள்ளே இழுப்பதை உறுதிசெய்கிறது.

ஒரு காட்சியில் விஜய்யின் பெட்ரூமில் ஒரு கஃபோர்டில் தீவிரவாதி
கட்டப்பட்டிருக்க, இன்னொரு கஃபோர்டில் காதலி ரொமான்டிக் மூடில்
ஒளிந்திருப்பார். இதுவே படத்தின் ஜானர் மிக்ஸிங்கு சிறந்த உதாரணம்.

சத்யனும் கூடவே இருந்து காமெடி டோனை மெயின்டெய்ன் பண்ண வைக்கிறார். ஜெயராம் வரும் காட்சிகளும் கலகலப்பு தான்.

பொதுவாய் விஜய் படத்தில் விஜயை கலாய்க்க மாட்டார்கள் அல்லது அனுமதி
கிடைக்காது. ஆனால் இதில் ஒரு காட்சியில் சத்யன் காஜலிடம் கேட்பார், விஜயைக்
காட்டி, ‘இவனத்தான் நீ கட்டிக்கப்போறியா? பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா
என?’
இன்னொரு காட்சியில் விஜய்யும் காஜலும், இன்டெர்நெட்டில் விபச்சாரம்
செய்யும் ஒரு பெண்ணை விஜய்க்கு கல்யாணம் செய்ய முயன்றது தடைபட்டதை
நினைத்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருப்பார்கள். காஜல் விஜய்யிடம்
நீ ஏன் சிரிச்சே எனக் கேட்க.. ‘அந்த மாட்டர்-டேந்து நான் எஸ்கேப்
ஆயிட்டேன்ல அத நினைச்சு சந்தோத்துல சிரிச்சேன். நீ ஏன் சிரிச்சே என கேட்ட,
காஜல் ‘அந்த மாட்டரே உன்ன வேண்டாம்னு சொல்லிருச்சே அத நினைச்சு சிரிச்சேன்’
என்பார். ஆச்சர்யமாய் ரசிக்க முடிகிறது.

ஸ்லீப்பர் செல்களை ஏதோ ஒரே ஒரு தலைவனை மட்டுமே நம்பி இருப்பதாய் காட்டியிருப்பது குறை. ஆனால் பெரிதாய் உறுத்தவில்லை.
கூகுல் பாடலில் காஜல் அகர்வாலின் அழகுக்கு நட்சத்திர நடிகர்களும் ரசிகர்களாகிவிடுவார்கள்.

பட முடிவில் வரும் ராணுவ வீரர்களின் வாழ்க்கையைப் பற்றிய பாடல் முருகதாஸ் மிலிட்டரி ஆட்களுக்கு வைக்கும் சல்யூட்.
இந்தியில்
கஜினி வெற்றிக்குப் பின் ஏன் இவர் இன்னும் இந்திப்படம் பண்ணவில்லை என்ற
கேள்விக்கு பதில் இந்தப் படம் தான். ஆம் அடுத்து இந்தப் துப்பாக்கி
இந்திக்குப் போகும் போது அது இந்திக் கஜினியின் ரெகார்ட்களையும்
உடைக்கும்.

துப்பாக்கி – விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லை. எல்லா ஆக்சன் பட ரசிகர்களுக்கும் தான்.

-ஜெ.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum