TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கணினியில் புதிய கேள்விகள்.............

2 posters

Go down

கணினியில் புதிய கேள்விகள்............. Empty கணினியில் புதிய கேள்விகள்.............

Post by sakthy Thu Nov 01, 2012 7:09 pm

கணினியில் புதிய கேள்விகள்..............

1.Bokode என்பது என்ன?
2.Fiber Optic Internet என்பது என்ன?
3.விண்டோ log file களை எப்படி படிப்பது?
4.QWERTY என்றால் என்ன?
5.Msicuu2.exe என்பது என்ன?
6.பொதுவாக RAM ஐ எப்படி அழைக்கிறார்கள்?
7.Flash ஐ முதலில் உருவாக்கியவர்கள் யார்?
8.வின் 8 ல் DVD பாவிக்க முடியுமா?
9.கணினி எப்படி வேலை செய்கிறது?
10.வின் 8 ற்கு அப்டேட் செய்ய வேண்டாம் என சில கணினி தொழில் நுட்பத் துறையினர் ஏன் கூறுகின்றனர்?

பதில்கள்
1.Barcode போன்ற ஒரு முறை.ஆனால் அதிக செய்திகளை சேமிக்க முடிவதுடன்,அந்த செய்திகளை யாராலும் திருட முடியாது. பார்கோட் போல் மிக அண்மையில் இருந்து படிக்க வேண்டிய அவசியமில்லாமல் 4 மீற்றர் தொலைவில் இருந்தே எஸ்.எல்.ஆர் கமெராக்கள் மூலம் படிக்க முடியும்.
2.பொதுவான Ethernet செப்புக் கம்பிகளை,Copper wires,ஐக் கொண்டு மின்னைக் கடத்துகிறது.ஆனால் fiber optics , Fiber ஐக் கடத்தியாக பயன்படுத்தி,இணையத்தில் ஒளித் துடிப்புக்களை பயன்படுத்தி தரவுகளை(data) மின் காந்த அலைகளாக(electromagnetic carrier wave ) அனுப்புகிறது.இதனால் இணைய வேகம் அதிகரிக்கிறது.எத்தினெட் மூலம் குறுகிய தூரத்திற்கு அனுப்பும் அதே சமயம்,பைபர் மூலம் மிக வேகமாகவும்,அதிக தூரத்திற்கும் அனுப்ப முடியும்.
3.முதலில் log file என்றால் என்ன? கணினியில் நடக்கும் முக்கியமானவற்றை,error,trouble shooting போன்றவற்றை விண்டோ ஒரு இடத்தில் சேகரித்து வைத்திருக்கும்.இவற்றைப் படிப்பதால் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால்,என்ன தவறுகள் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
start -Control panel -administrative tools -event viewer இங்கே காணலாம். வேறு log file களைப் படிக்க wordpad/notepad ஐ திறந்து பார்க்கலாம்.
4.QWERTY என்றால் தற்போதய முறையிலான தட்டச்சுப் பொறி.கணினியின் தட்டச்சுப் பொறியில் உள்ள எழுத்துக்களை ஆங்கில தட்டச்சில் மேலே உள்ள நான்கு எழுத்துக்களையும் வைத்து இந்தப் பெயரை உருவாக்கினார்கள்.தொடக்கத்தில் a b c இந்த வரிசைப்படியே தான் தட்டச்சுப் பொறி உருவாக்கப் பட்டிருந்தது.
5.இது ஒரு uninstall செய்யும் windows program . Controll panel ல் add/remove என்பதன் மூலம் அழிக்க முடியாமல் போனவற்றை அழிக்கும் ஒரு இணைப்பு.ஆனாலும் XP ல் இயங்கும் இது விஸ்டா,வின் 7 ல் இயங்காமல் செய்ததற்குரிய காரணம் ஆபிஸ் 2007 ல் பல தொல்லைகளைத் தந்ததால் நீக்கி உள்ளனர்.
6.Dynamic Ram என அழைக்கப்படுகிறது.இதில் இருக்கும் transistor ,capacitor ல், கப்பாசிடர் செய்திகளை (1 ம் 0 ம்) வைத்துக் கொள்ளும் போது,ட்ரான்சிஸ்டர் சுவிச்சாக வேலை செய்கிறது.அதாவது வினாடிக்கு ஆயிரத்திற்கு அதிகமான தடவைகள் செய்திகளை கையாளுகிறது.
7.1.Flash என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது அடொப் பிளாஷ் தான்.ஆனாலும் இதை முதலில் உருவாக்கிய பெருமை 1970 களில் மாக்குறோமீடியாவையே,Macromedia, சேரும்.File extension -fla,swf
8.வின் 8 ல் DVD பாவிக்க முடியாத நிலயில்,windows media player ல், இதை அகற்றி இருக்கிறார்கள்.DVD பாவிக்க விரும்புபவர்கள்,சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும்.இல்லையேல் பணம் கொடுத்து அப்டேட் செய்ய வேண்டும்.
9.கணினி தொடக்கப்பட்டதும்(booting),மின் அனைத்து பகுதிகளுக்கும் பாய்கிறது. அதை தொடர்ந்து கணினியில் உள்ள BIOS உடன் உள்ள ஒரு சிறிய நிரலி(program) power-on self-test (POST) அனைத்து முக்கிய வன்பொருள்களும் சரியாக இருக்கிறதா என சரி பார்க்கும்.தவறுகள் இருக்குமானால் சிறிய சத்தம் ஒன்றை வெளியிடும்.இந்த பீப் எனும் சத்தம் எவ்வளவு முறை என்பதை வைத்து பிழைகளைக் கண்டறிய முடியும்.BIOS மேற்கொண்டு இணைக்கப்பட்ட வந்தட்டு,சேமிப்பு அளவுகள் போன்றவற்றை சரி பார்த்து திரையில் நிறுவனத்தின் லோகோவுடன் காட்டும். இந்த விபரங்கள் காட்டும் திரையை வேண்டுமானால் நாம் மறைத்து விட முடியும்.இந்த CPU,BIOS உள்ளே இருக்கும் பாற்றறி மின் மூலம் வேலை செய்கிறது. அத்துடன் CD/DVD போல் இதுவும் ROM என சொல்லப்படுகிறது.

கணினியில் புதிய கேள்விகள்............. 27929483

10.செலவாகும் பணம்,வின் 8 ஐ அறிந்து கொள்ளவே அதிக நாட்கள் எடுக்கும்,touch screen முறையில் சிக்கல்,app store, போன்ற சில காரணங்களுக்காக அவசரப்பட்டு அப்டேட் செய்ய வேண்டாம்,என்றும் worse than Vista ,XP,Win7 என்கின்றனர்.
XP ல் இருந்து Update செய்பவர்கள், boot பிரச்சனைகள் வருமாயின்,automatic repair ஐ பயன்படுத்தலாம்.இது startup பிரச்சனைகளை மட்டும் சரிசெய்கிறது.

கணினியில் புதிய கேள்விகள்............. 87960747
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கணினியில் புதிய கேள்விகள்............. Empty Re: கணினியில் புதிய கேள்விகள்.............

Post by அருள் Thu Nov 01, 2012 7:55 pm

அருமை பயன்தரும் தகவல் ...தொடரட்டும் கணினியில் புதிய கேள்விகள்............. 917304
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கணினியில் புதிய கேள்விகள் + பதில்கள்............
» கணினியில் ஆர்வம் உள்ளவரா? சுலபான கணினிக் கேள்விகள்.
» இராஜிவ் கொலையில் விடை தெரியாக் கேள்விகள் video- புதிய தலைமுறை தொலைக்காட்சி
» கணினியில் வைரஸ்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்க மைக்ரோசாப்டின் புதிய இலவச மென்பொருள்
» கணினியில் வைரஸ்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்க மைக்ரோசாப்டின் புதிய இலவச மென்பொருள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum