TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நித்தியானந்தாவை பெட்டி படுக்கையுடன் ஆதினத்திலிருந்து விரட்டிய அருணகிரிநாதர்

Go down

நித்தியானந்தாவை பெட்டி படுக்கையுடன் ஆதினத்திலிருந்து விரட்டிய அருணகிரிநாதர் Empty நித்தியானந்தாவை பெட்டி படுக்கையுடன் ஆதினத்திலிருந்து விரட்டிய அருணகிரிநாதர்

Post by mmani Fri Oct 26, 2012 5:45 pm

நித்தியானந்தாவை ஆதீன மடத்திலிருந்து அருணகிரிநாதர்
விரட்டி விட்டதைத் தொடர்ந்து அவரது பொருட்களை மூட்டை கட்டிக் கொண்டு 3
லாரிகளில் மடத்தை முழுமையாக காலி செய்துள்ளனர் அவர்களது ஆதரவாளர்கள்.
மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக
நித்தியானந்தாவை நியமித்தார் அருணகிரிநாதர். இதற்கு கடும் எதிர்ப்பு
கிளம்பியது, போராட்டங்களும் வெடித்தன. ஆனால் அருணகிரிநாதர் மனம் மாறவில்லை
தொடர்ந்து நித்தியானந்தா புகழ் பாடி வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு சட்ட ரீதியாக நெருக்குதல்கள் கிளம்பின. தமிழக
அரசும் நெருக்க ஆரம்பித்தது. இதையடுத்து தன்னையும், தனது மடத்தையும்
காத்துக் கொள்ள நித்தியானந்தாவைக் காவு கொடுத்து விட்டார் அருணகிரிநாதர்.
நித்தியானந்தாவை பதவியை விட்டுத் துரத்தினார். மேலும் அவரது பொருட்களை
மடத்திலிருந்து தூக்கிச் சென்று விடும்படியும், தனது பொருட்களை கொடுத்து
விடும்படியும் உத்தரவிட்டார்.

பொலிசிலும் நித்தியானந்தா தரப்பால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு
புகாரையும் கொடுத்து வைத்தார். இதையடுத்து தலைமறைவான நித்தியானந்தா
கர்நாடகாவுக்கு ஓடி விட்டார். இந்த நிலையில் ஆதீன மடத்தில் உள்ள தனது
சொகுசு கட்டில், பஞ்சுமெத்தை உள்ளிட்ட பொருட்களை அள்ளிக் கொண்டு வருமாறு
நித்தியானந்தா தனது சீடர்களைப் பணித்தார். அவர்களும் 3 லாரிகளைப்
பிடித்துக் கொண்டு ஆதீன மடத்திற்கு புறப்பட்டு வந்தனர்.

அவர்களை முதலில் ஆதீனம் உள்ளே விடவில்லை. மேலும் விளக்குத்தூண்
பொலிசாருக்குத் தகவல் கொடுத்து அவர்களை வர வைத்தார். அவர்களது முன்னிலையில்
பொருட்களை எடுத்துச் செல்லும்படி நித்தியானந்தா ஆட்களைப் பணித்தார்.
அதன்படி பொலிசார் முன்னிலையில் பொருட்களை பேக்கப் செய்தனர் நித்தியானந்தா
ஆட்கள். அனைத்துப் பொருட்களின் பட்டியலும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெண்களை மீட்கக் கோரி மனு

இதற்கிடையே, கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தாவின்
ஆசிரமத்தில் உள்ள பெண்களை மீட்கக் கோரி மகளிர் ஆணையத்தில் ஒரு புகார்
கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்ற ஆணையம், நித்தியானந்தா நேரில் ஆஜராகி
விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்த புலவர் மகாதேவன் என்பவர் சென்னை உயர்
நீதிமன்றத்தில் நித்யானந்தா பிடியில் இருக்கும் பெண்களை மீட்கக் கோரி மனு
தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் பானுமதி, சுப்பையா
ஆகியோர் தள்ளிவைத்தனர்.

இதைத் தொடர்ந்து புலவர் மகாதேவன் சென்னையில் உள்ள தமிழ்நாடு மகளிர்
ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜராகி நித்யானந்தா மீது புகார் மனு
சமர்ப்பித்தார். அதில், பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவின் பிடியில்
ஏராளமான பெண்கள் உள்ளனர். அவர்களை வசியம் செய்து நித்தியானந்தா தனது
ஆசிரமத்தில் வைத்துள்ளார். அங்கு தன்னை மறந்த நிலையில் உள்ள பெண்களை
மீட்கக் கோரி நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். நித்தியானந்தாவின்
பிடியில் உள்ள பெண்களை மீட்க வேண்டும்.

பெண்களிடம் தந்திரி செக்ஸ் என்ற ஒப்பந்த அடிப்படையில் உறவு வைத்து
கொள்ளும் முறையை கையில் எடுத்து கொண்டு பெண்களை தனது கட்டுப்பாட்டில்
வைத்துள்ளார். பெண்களால் அங்கிருந்து மீள முடியவில்லை. பாலியல் உறவு வைத்து
கொள்ள ஒப்பந்தம் போட்டுள்ளனர். உண்மையை கூறியிருந்தால் ஒப்பந்தத்திற்கு
எந்த பெண்களும் சம்மதித்து இருக்க மாட்டார்கள். பெண்களை ஏமாற்றி மோசடி
ஒப்பந்ததை நித்தியானந்தா போட்டுள்ளார். பெண்களை அடிமைகளாக வைத்துள்ளார்.

இதற்கான ஆவணங்களை கர்நாடக பொலிசார் வசம் உள்ளது. பல பெண்கள் பாலியல்
தொல்லைக்கு உள்ளாகியுள்ளனர். உண்மைநிலையை கண்டுபிடிக்க வேண்டும் என்று
கூறியுள்ளார்.

இதையடுத்து மகளிர் ஆணைய தலைவர் சரஸ்வதி, எப்பொழுது நித்தியானந்தா நேரில்
ஆஜராவார் என்று கேட்டு ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி சம்மன்
அனுப்ப உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்றத்திற்கு கடுக்காய் கொடுக்கும்
நித்தியானந்தா இந்த சம்மனை ஏற்று வருவாரா என்பது தெரியவில்லை.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்
» ஷீலா தீட்சித்தை விரட்டிய பொதுமக்கள்!
» மரக்கரண்டியால் புலியை விரட்டிய மலேசிய பழங்குடி வீரப் பெண்மணி
» மஹிந்த ராஜபக்சவினை விரட்டிய தமிழர்களுக்கு மீண்டும் ஒரு பலப் பரீட்சை.
» தென்னிலங்கையில் 3 தேவாலயங்கள் மீது தாக்குதல்: பிரார்த்தனையில் ஈடுபட்டோரை விரட்டிய பிக்குகள் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum