TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கணினியிலும் உள்ள முக்கியமான சில வைரஸ்களையும் தெரிந்து கொள்ளலாமா?

2 posters

Go down

கணினியிலும் உள்ள முக்கியமான சில வைரஸ்களையும் தெரிந்து கொள்ளலாமா? Empty கணினியிலும் உள்ள முக்கியமான சில வைரஸ்களையும் தெரிந்து கொள்ளலாமா?

Post by sakthy Mon Oct 08, 2012 3:42 pm

மருத்துவத்தில் வைரஸ்கள் பற்றி சொன்ன பின், கணினியிலும் உள்ள முக்கியமான சில வைரஸ்களையும் தெரிந்து கொள்ளலாமா?

கணினி வைரஸ் என்றால் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.இதில் worm என்பது ஒரு ப்ரொகிராம் இல்லாமலேயே கணினிக்குள் பல்கிப் பெருகி தன் வேலையை செய்யும்.அதே வேளைTrojan horses என்பது செயலி,ப்ரொகிராம்,அனேகமாக வன்பொருட்களை பழுதடைய செய்யும்.இன்னும் சில பின் கதவை திறந்து விட்டு,வேறு திருடர்களை உள் நுழைய விட்டு விடும்.பின்னர் திருடர்கள் வழமையான வேலைகளை செய்து முடிப்பார்.

இந்த வரிசையில்,அதிகம் பேசப்பட்ட சில.....................

Melissa, இது ஒரு அமெரிக்கப் பாடகியின் பெயரில் 1999 ல் David L. Smith என்பரால்,MS Word ஐ வைத்து உருவாக்கப் பட்டு, மின் அஞ்சல் மூலம் பரவ விடப்பட்ட வைரஸ்.இதற்காக இவருக்கு 20 மாத சிறையும்,5.000 டாலர் பணமும் செலுத்த தண்டனை விதிக்கப்பட்டது.

ILOVEYOU என்ற வைரஸ் பிலிப்பைன் நாட்டில் இருந்து,Onel de Guzman ( Philippines) , காதல் கடிதம் போல், மெலிசா வந்த ஒரு வருடத்தின் பின் மின்அஞ்சல் மூலம் பரவ விடப்பட்ட ஒரு Worm வைரஸ் ஆகும்.

The Klez virus 2001 ல் வந்த இந்த வைரஸ் கணினியில் உள்ள முகவரிக் கோப்பில் நுழைந்து, மென்பொருட்களுக்குள் சென்று அழிவைத் தொடங்கும். வைரஸ் தடுப்பு மென் பொருட்களைக் கூட வேலை செய்யாமல் விடக் கூடிய இந்த வைரஸை சிலர் சில திருத்தங்களுடன், அதிக சக்தியுடையதாக செய்து பாவித்து வருகிறார்கள்.

The Code Red and Code Red II என்ற இந்த வைரஸ் 2001 ல் வந்தது.இயங்குதளத்தில்இருந்து செயல்படும் இது,முக்கியமாக வெள்ளை மாளிகையை தாக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. இந்த வைரஸ் உள்ள கணினிகள் அனைத்துமே வெள்ளை மாளிகை கணினிகளை தாக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

Nimda 2001 ல் வந்த இந்த வைரஸ் அந்த சொல்லை, திருப்பிப் போட வருபவராக(admin) இருந்து செயல்பட ஆரம்பிக்கும்.இது இணையத்தின் ஊடாக சென்று,இயங்குதள பின் கதவால் உள் நுழைந்து செயல்படும்.சில வைரஸ்கள் சில மென் பொருட்களுடனும்,வேறு சில வேறு பொருட்களையும் தாக்கும்.(CommWarrior,என்ற வைரஸ் Symbian operating system ஊடாக smartphones, களையும்,The Skulls என்ற வைரஸ் Symbian phones களையும்,RavMonE.exe என்ற வைரஸ் iPod MP3 களையும் தாக்கும்.)

SQL Slammer , என்றSapphire 2003 ல் வந்த வைரஸ், இணையம் மூலம் புதிதாக திறக்கும் பக்கங்களுக்குள் ஊடுருவி செயல்படும்.இது ஒரு மில்லியன் கணினிகளை தாக்கியது.அதனால் அன்டி வைரஸ்களை தினமும்(update) செய்வது அவசியம்.இதே சமயம் சில வைரஸ்கள் குறிப்பிட்ட நாட்களில் செயல்படுகிறது.வெள்ளிக்கிழமை 13 ல் The Jerusalem வைரஸும்,1992 ல் வந்த The Michelangelo மார்ச் 6 லும் (Michelangelo பிறந்த நாள் March 6, 1475),The Chernobyl 1999 எப்ரல் 26 லும்(அணு உலை காரணமாக),The Nyxem ஒவ்வொரு மாதமும் மூன்றாம் திகதியும் செயல்படுகிறது)

The MyDoom ( Novarg) என்ற வைரஸ் 2004 பெப்.1 ல் தொடங்கி இயங்குதளத்தில் பின் கதவை திறந்து விடுகிறது. பல வேறு வகையான செயல்கள் கொண்ட இது இணையத்தை மெதுவாக செயல்பட வைக்கும்.(எல்லா வைரஸ் களும் கணினியை தாக்குவதில்லை.Ping-Pong போன்ற சில தமாசுக்காகவும்,அதிக அழிவைத் தராததுமாகும்.)

Sasser ம் Netsky என்ற இரு வைரஸ் ப்ரொகிராம்கள் 17 வயது Sven Jaschan என்ற ஜேர்மனியரால் உருவாக்கப்பட்டது.இது இயங்குதளத்தை மாற்றுவதுடன்,IP முகவரியிலும் தாக்கத்தை உருவாக்கும். இவர் 18 வயதிற்கு குறைவானவர் என்பதால் இவருக்கு தண்டனை கிடைக்கவில்லை.

Leap-A என்ற Oompa-A வைரஸ் கணினி,இணைய சாட்,Chat,மூலம் உள்ளே நுழைகிறது.Mac கணினிகளில், security through obscurity முறை இருப்பதாலும்,,மற்றும் லீனக்ஸ் கணினிகளையும் தாக்காமல் ,வைரஸ்கள் விண்டோஸ் கணினிகளையே தாக்குகிறது.

The Storm Worm என்ற வைரஸ் 2006 ல் வந்த Trojan horse வகையை சேர்ந்தது.இதை Symantec, Peacomm என்றும், McAfee , Nuwar என்றும் சொல்கிறார்கள்.இதற்கு இந்தப் பெயர் வந்தத்ற்குக் காரணம் பொய்யான செய்திகளையும் சேர்த்து விடுவதுதான்.

malware ல் ஒன்று இந்த வைரஸ்கள்.இதைவிட spyware,adware என வேறு வகைகளும் உண்டு.

எத்தனையோ நல்லவைகளை செய்யக் கூடிய கணினி,மற்றும் இணையத்தை, இப்படி அணு உலைகள் போல் தவறானவற்றுக்கு,அழிவுக்கு பாவிக்கிறார்களே!.

சக்தி.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கணினியிலும் உள்ள முக்கியமான சில வைரஸ்களையும் தெரிந்து கொள்ளலாமா? Empty Re: கணினியிலும் உள்ள முக்கியமான சில வைரஸ்களையும் தெரிந்து கொள்ளலாமா?

Post by அருள் Mon Oct 08, 2012 7:40 pm

ஆம் சக்தி கணினியிலும் உள்ள முக்கியமான சில வைரஸ்களையும் தெரிந்து கொள்ளலாமா? 28284
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தெரிந்து கொள்வோம்: டெஸ்டாப்பில் ரைட் கிளிக்கில் உள்ள பயன்பாடுகள்
» உலகில் உள்ள அனைத்து தாவரங்களின் விபரங்களையும் படங்களுடன் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
» பென்டிரைவ் மற்றும் மெமரி கார்டில் உள்ள வைரஸ்களை அழிக்கும் வழிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்
» நீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடலில் உள்ள உறுப்புகள் ஜீரணிக்க எத்தனை மணி நேரம் பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
» அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள் - Auto Saver

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum