TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"தமிழ்" "திராவிடம்" இரண்டும் இன்று குழப்பமாக உள்ள பாதங்களாக இருகின்றனவா . உண்மை நிலை என்ன என்பதை முனைப்புடன் கூறும் ஒரு கடமை எனக்கும் உள்ளது

Go down

"தமிழ்" "திராவிடம்" இரண்டும் இன்று குழப்பமாக உள்ள பாதங்களாக இருகின்றனவா . உண்மை நிலை என்ன என்பதை முனைப்புடன் கூறும் ஒரு கடமை எனக்கும் உள்ளது Empty "தமிழ்" "திராவிடம்" இரண்டும் இன்று குழப்பமாக உள்ள பாதங்களாக இருகின்றனவா . உண்மை நிலை என்ன என்பதை முனைப்புடன் கூறும் ஒரு கடமை எனக்கும் உள்ளது

Post by ஜனனி Mon Aug 20, 2012 9:23 am

"தமிழ்" "திராவிடம்" இரண்டும் இன்று குழப்பமாக உள்ள பாதங்களாக இருகின்றனவா . உண்மை நிலை என்ன என்பதை முனைப்புடன் கூறும் ஒரு கடமை எனக்கும் உள்ளது 417504_418565114846464_1401293583_n
"தமிழ்" "திராவிடம்" இரண்டும் இன்று
குழப்பமாக உள்ள பாதங்களாக இருகின்றனவா . உண்மை நிலை என்ன என்பதை
முனைப்புடன் கூறும் ஒரு கடமை எனக்கும் உள்ளது. முதலில் இந்த இரண்டு
பதமும் ஒரு மொழி சார்பான அல்லது ஒரு மொழிக்குடும்பம் சார்பான சொற்கள்
என்று எடுத்துக்கொள்வதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கும் என்று
சொல்லிவிட முடியாது.
தமிழ் என்றால் அது இன்றும் வாழும் பலகோடி
மனிதர்களால் பேசப்படும் ஒரு மொழி, இம்மொழி உலகின் மொழிகளுக்கெல்லாம்
தாய்மொழியாக இருந்தது என்று மொழி ஆய்வாளர்கள் சொல்லும் அளவு தொன்மையான
சிறப்பை பெற்று இன்று உலகில் வாழும் மொழிகளுக்கெல்லாம் முது மொழியாக
வாழ்கின்றது என்று சொல்கின்றார் பலரும்.

திராவிடம் என்றால்
என்ன ... திராவிடம் என்னும் பதம் தமிழில் இருந்து பிறந்த பல மொழிகளை
பேசும் மக்களை ஒரு மொழிக்குடும்பமாக பார்க்கும் தோற்றத்தில் ஒரே
மாதிரியாக காணப்படும் ஏறக்குறைய ஒரே வகையான வரலாற்று பின்னணியுடன்
பழக்க வழக்கங்களுடன் கலை பண்பாட்டு விழுமியங்களுடன் வாழும் , அனால் பேசும்
மொழிகளில் வேறுபாடும் எழுத்து வடிவங்களில் வேறுபாடும் கொண்ட மக்களை
இணைத்து அடையாளப்படுத்தும் ஒரு கலைச்சொல் , திராவிடம் என்பது ஒரு
மொழியல்ல. ஒரு வகை மக்களை அடையாளபடுத்தும் கலை சொல் .அந்த சொல் தமிழ்
மொழியின் பலகோடி சொற்களில் ஒரு சொல். தமிழில் இருந்து பிற மொழிகளுடன்
கலந்து உருவான பிள்ளை மொழிகள் அல்லது சகோதர மொழிகள் என்று சொல்லும் பல
மொழிகளை இணைத்து ஒரு மொழிக்குடும்பமாக அடையாள படுத்தும் சொல் திராவிடம்
ஆகும்.

பாபிலோனியர்கள் , மொங்கோலியர்கள் , வைக்கிங்க்ஸ்
,ஆர்மேயயர்கள் புர்குன்டியான்ஸ் ,கார்தகே, செல்டிக் ரோமன் , தாசிய,
டசியான்ஸ், டியுஹி. திராவிடியான்ஸ் . ஆர்யான்ஸ், ஏபல, எடம்,, என்று
உலகில் பல் குழுக்களாக மக்கள் உருவ அமைப்பில் பிரிக்க பல பதங்கள்
உருவாகின. இந்த குடும்ப மக்களை அடையாளபடுத்தும் பதங்கள் அந்த மக்களின்
உடல் அடையாள அடிப்படையில் மக்களை ஒரு வகைக்குள் இணைக்கின்றன . இன்று
மொங்கோலியர்கள் என்னும் இன மக்கள் பேசும் மொழிகளாக , மொங்கோல் , சீனம்,
திபே , கோரிய , ஜப்பான், வியட்னா , என்று பல இவர்கள் உருவ ஒற்றுமை
அவர்களை ஒரே இனம் என்று அடையால் படுத்தும் , ஆதியில் இவர்கள் ஒரு
குழுவாக இருந்து பின் பிற மொழி கலப்புடன் பிற மொழி பேசும் மக்களாக
மாறினாலும் மொழி குடும்பத்துள் மொங்கோலிய மக்களாக வகை படுத்த
படுகின்றனர் . இதுபோல் ஆர்யர்கள் அல்லது ஐரோப்பியர்கள் , பாபிலோனியர்கள்
மத்திய கிழக்கில் ஆபிரிக்காவின் வடபகுதியில் உள்ளவர்கள் , திராவிடர்கள்
தென் இந்திய துணைக்கண்ட மக்கள் என்று வகைப்படித்த பட்டுள்ளது.

எனவே திராவிடர் என்றால் யார் . தமிழில் இருந்து பிரிந்த மொழிகளை
தமிழுடன் இணைத்து தமிழ் சொல்லால் அழைக்கப்படும் ஒரு மொழி குடும்பம் .
அங்கு தாய் தமிழும் அதன் பிள்ளைகளான 88 மொழி கலப்பு இனங்களும்
அடங்கும் . இதில் மலையாளம் 85
விழுக்காடு தமிழையும் திராவிட உருவ
ஒர்டுமையை 100 விழுக்காடும் கொண்டுள்ளது. கொரியா 25 விழுக்காடு
தமிழையும் 10 விழுக்காடு உருவ ஒற்றுமையையும் கொண்டுள்ளது. உலகில் வாழும்
மக்களில் அவுஸ்திரேலியாவில், பப்பூவா நெய்கினி இந்தோனேசியா பகுதிகளில்
வாழும் பழங்குடிகள் திராவிட குடிகளே . அவர்களின் மொழியில் தமிழ் 50
விழுக்காடு கலந்துள்ளது உருவம் 100 விழுக்காடு திராவிட குடும்ப
அடையாளங்கள் உள்ளன. எனவே திராவிடம் என்று சொல்லும் பொது பாலில் இருந்து
பிரிந்த நெய் தயிர் வெண்ணை போல பல வகைகளை கொண்ட பால் உணவுகள்
என்று சொல்லக்கூடிய ஒரு குடும்பம் . பிறந்த குழந்தைக்கு பால் தானே தேவை
பள்ள குடும்பம் என்று நெய்யை கொடுக்க முடியுமா. தமிழ் தாய்ப்பால்
போன்றது . இன்று பிறக்கும் தமிழ் தேசிய குழந்தைக்கு தமிழ் மட்டுமே
தேவை.
தமிழ் என்று தனித்துவம் இன்று தேவைபடுகின்றது.


திராவிடர் என்னும் சொல் தமிழின் திரிபு வடிவமே. இதை மிக அழகாக பேராசிரியர்
மு வரதராஜர் தனது தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வு நூலில் சிறப்பாக விளக்கம்
தருகின்றார். அந்த ஒரு சொல்லில் தமிழின் சகல பிரசவ மொழிகளும் அடக்க பட்டு
இன்று ஒரு மொழிக்குடும்ப மக்களின் குறியீடாக அது உள்ளது. திராவிடம் என்ற
சொல்லை தன குடும்ப வாரிசுகள் என்னும் பாசத்தில் தமிழன் மட்டும் மனதில்
சுமந்து நிக்க . தமிழில் இருந்த பிறந்த மலையாளி தன்னை திராவிடன் என்று
நினைத்து தமிழனும் திராவிடன் அவன் எனது சகோதரன் என்று நினைக்கின்றானா .
1947 இன் பின் நாங்கள் பார்த்து கொடுத்த நிலப்பரப்புகளில் உள்ள நீர்
சுனைகளை, நாங்கள் தொடக்கூடாது எங்கள் தாகத்துக்கு அதில் இருந்து தண்ணீர்
எடுத்து குடிக்க கூட்டாது என்று சொல்கின்றானே . திராவிடம் எங்கே போச்சு .
திராவிடம் என்று தொடங்கி விட்டோம் என்று அதையே கட்டிப்பிடித்து அழுவது .
ஆற்றில் மிதந்துவந்த கரடியை பஞ்சு மூட்டடை என்று நினைத்து அதை கரை சேர்க்க
நீரில் குதித்தவன் கதைதான் . .
தமிழில் இருந்து திரிபு கொண்டது
மலையாளம் . மலையாளமும் தமிழும் ஒன்று என்று ஒரு மலியாளியைடம் சொல்லுங்கள் .
கன்னடம் தமிழின் திரிபு , தெலுங்கு தமிழின் திரிபு .... என்று
தெளுங்கரிடம் சொல்லி நீயும் நானும் ஒன்னு அதனால நீ எனக்கு தண்ணீர்
தரவேண்டும் என்று கேளுங்கள் தருகின்றான என்று பார்ப்போம் . திராவிடன்
என்று எனக்காக எவனாவது அழுகின்றானா . தமிழ் நாட்டில் வாழும் அனைவரும்
தமிழர்கள் அதனால் ஈழத்தில் அழுத குரல் அவன் காதுகளில் விழுந்தது.
ஈழத்தில் இருப்பவனும் திராவிடன் என்று எந்த மலையாளியாவது கன்னடனாவது
தெளுங்கனாவது அழுதானா . அப்படியானால் திராவிடன் யார் , தமிழன் மட்டுமா ,
அப்படியானால் இனி திராவிடம் என்றால் உலகில் தமிழன் என்று சொல்ல சொல்வோமா. முடியுமா .

வாட இந்தியர்கள் தங்களை ஆரியன் என்ற பத குழுவுக்குள் அடையாள
படுத்தினார்கள் , ஆரியர் என்ற பதம் உருவாக மறு புறம் தென் இந்திய மக்களை
திராவிடர் என்று வகைபடுத்தீனார்கள் . அந்த திராவிடர் ஆதி தமிழ் இனமக்களின்
பிரி வு என்பது மொழிஆய்வு . திராவிட அரசியல்தான் இன்றைய பல
வீழ்ச்சிகளுக்குக் காரணம். திராவிடம் என்பதே மாயை’ என்று தெளிவாக சொல்லும்
அளவு திராவிட ஒற்றுமை சிதைந்து இருக்கின்றது .தொடர்ச்சியாக திராவிடர்
என்று தமிழகத்தை ஆண்ட திராவிட அடையாளத்தைச் சுமந்தவர்கள் தமிழர்களின்
நலன்களை தாம் எங்கிருந்து வந்தனரோ அவர்களுக்கா விட்டுக்கொடுத்து
தமிழகத்தை எடுப்பார் கை பிள்ளையாக விட்டு விட்டார்கள் . இந்த நிலை
இன்னும் தொடர வேண்டுமா .
என் எழுத்து தொடரும் .....
நன்றி :ஈழ விடுதலை
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» போகலாம் வாங்க – சீனா - 2 சீனாவின் இன்றைய உண்மை நிலை என்ன?
» கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை என்ன.. மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன... இந்தக் குட்டி தேவதை சொல்லுரா கேளுங்க?
» தமிழர்களே நாமே தமிழை அழிக்கலாமா? தமிழ் வருடங்கள்,மாதங்கள் எவை? உண்மை என்ன?
» மக்காவில் உள்ள ஸம்ஸம் கிணறு,உண்மை என்ன?
» கொஞ்சம் தமிழ்,கொஞ்சும் தமிழ்,இனிக்கும் தமிழ்,இரசிக்கும் தமிழ்.தமிழ் என்ன சொல்கிறது? சிந்தனை களம் என்றால் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum