TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கருணாநிதியின் பேஸ்புக்-இவ்வளவு கேவலம் தேவை தானா?

Go down

கருணாநிதியின் பேஸ்புக்-இவ்வளவு கேவலம் தேவை தானா? Empty கருணாநிதியின் பேஸ்புக்-இவ்வளவு கேவலம் தேவை தானா?

Post by ஜனனி Sat Aug 18, 2012 8:07 pm

கருணாநிதியின் பேஸ்புக்-இவ்வளவு கேவலம் தேவை தானா?

கருணாநிதியின் பேஸ்புக்-இவ்வளவு கேவலம் தேவை தானா? 526979_513578402002191_16608195_n

கருணாநிதியின் பேஸ்புக்-இவ்வளவு கேவலம் தேவை தானா?

தமிழனத்தலைவர் என்று கூறி கொள்ளும் கலைஞர் கருணாநிதி அவர்கள் பேஸ்புக்
மற்றும் டிவிட்டரில் சேர்ந்து உள்ளார்.அவர் இது வரை தமிழுக்கு தமிழக
மக்களுக்கோ எதுவும் செய்ததும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை
தான் அதைப் பற்றியும் அவரது குடும்ப அரசியலைப் பத்தியும் புதுசாக எமுத
ஓன்றும் இல்லை. சராசரி தமிழனால் இன்று வடமாநிலங்களில் சென்று
தொழில்செய்யவோ, சுற்றுலா செல்லவோ முடியாதற்கு காரணம் கலைஞர் தான்.காரணம்
இந்தியை பேசமுடியாதது தான்.இவர்கள் இந்தி எதிர்ப்பு செய்து கட்சியையும்
ஆட்சியையும் பிடித்தார்கள் .பொதுமக்களுக்கு என்ன கிடைத்தது.அவரது பேரன்
மத்திய மந்திரி ஆனதற்கு கலைஞர் சொன்ன காரணம் தயாநிதி இந்தி நல்லா பேசுவான்
என்றது தான்.ஊருக்கு தான் உபதேசம் போல.


அவரது குடும்ப வரைபடம்.தலைசுத்தும் ஜாக்கிரதை

கருணாநிதி பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் வந்து இருக்கிறார்.அவர் என்றும்
படித்த மக்களை ஏமாற்ற முடியாது.அரசாங்க ஊழியர்களும் அப்பாவி மக்கள் வேணடும்
என்றால் கலைஞரை நம்புவார்கள்.இந்த 89 வயதிலும் பதவி வெறி பிடித்து
அழைகின்றார் மகன்களில் யாருக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பது என்பதில்
முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறார் ஏதோ அவரது அப்பன் சொத்து என்பதை
போல.வியாழக்கிழமை பேஸ்புக்கில் இணைந்ததும் அவருக்கு அனைத்து திசைகளிலும்
இருந்து மிக மோசமான வார்த்தைகள் கமெண்ட் ஆக விழுந்துள்ளன.பல கருத்துகள்
ஓருமையிலும் மிக கீழ்தரமாகவும் இருந்தது.

இவ்வளவு எதிர்ப்பை
எதிர்பார்க்காத கருணாநிதி &கோ வியாழன் மாலையில் இருந்து பேஸ்புக்
அக்கவுண்டை நிறுத்தியுள்ளனர்.பின்பு சில மாற்றங்கள் செய்து வெள்ளி மாலையில்
இருந்து மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்து.இவ்வளவு அவமானம் தேவை தானா.

இது கட்சி போட்டோ இல்ல தலைவர் குடும்பம் தான்:


நண்பர்களே நமக்கு என்று ஒரு தரம் உண்டு கலைஞரை போல கீழ்தரமானவர்களை மோசமாக
திடடி நமது தரத்தை ஏன் குறைத்து கொள்ள வேண்டும்.அவரை உண்மையான கேள்விகளை
கேட்டாலே பதில் சொல்ல முடியாது அப்புறம் ஏன் அவ்வளவு கீழ் தரமான
வார்த்தைகள்.நாய் வாலை என்றும் நிமித்த முடியாது அது போல் தான் கலைஞரின்
குணமும் நாம் 1000 சொன்னாலும் அவர் மக்களை எவ்விதத்தில் ஏமாற்றலாம் என்று
தான் யோசிப்பார்.

அவரது பேஸ்புக்குக்கு வந்த சில கமெண்ட்களை இங்கு
தந்துள்ளேன்.பல கமெண்ட்கள் சென்சார் செய்யப்பட்டுள்ளது அவ்வளவு மோசமான
வார்த்தைகள்.நீங்கள் அவரது பேஸ்புக் முகவரிக்கு சென்று நிறைய கேள்விகளை
கமெண்டில் கேளுங்கள் நல்ல விதமாக கெட்ட வார்ததைகளை
உபயோகிக்காதீர்கள்.கேள்வி கேட்பதால் கலைஞரை என்றும் திருத்த முடியாது தான்
ஆனால் அக்கேள்விகள் மக்களுக்கு சென்றால் அவர்களாது யோசிப்பார்களே.
இது அவரது பேஸ்புக் முகவரி:
[You must be registered and logged in to see this link.]
இது அவரது டிவிட்டர் முகவரி:
[You must be registered and logged in to see this link.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum