TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வரதட்சிணை மரணத்துக்கு குறைந்தபட்ச தண்டனை ஆயுள் சிறை

Go down

வரதட்சிணை மரணத்துக்கு குறைந்தபட்ச தண்டனை ஆயுள் சிறை Empty வரதட்சிணை மரணத்துக்கு குறைந்தபட்ச தண்டனை ஆயுள் சிறை

Post by அருள் Mon Jun 11, 2012 7:28 am


வரதட்சிணை மரணத்துக்கு குறைந்தபட்ச தண்டனை ஆயுள் சிறை Sc





புது
தில்லி, ஜூன் 10: வரதட்சிணை கொடுமைப்படுத்தி பெண்ணின் மரணத்துக்குக்
காரணமாக இருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனையே குறைந்தபட்ச தண்டனையாக இருக்க
வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.வரதட்சிணை கொடுமை
வழக்கில் குற்றவாளிகள் என கீழ் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட இருவரது
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஸ்வதந்தர்
குமார், ராஜன் கோகோய் ஆகியோர் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.இது
குறித்த விவரம்: உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகேஷ். இவரது இளம்
மனைவி ரேணு. இவர் வீட்டில் சமையல் செய்தபோது ஸ்டவ் வெடித்து இறந்ததாக
தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் 1996-ம் ஆண்டில் நிகழ்ந்தது.போலீஸ்
விசாரணையில், ரேணுவை முகேஷ், அவரது தாயார் கைலாஷ்வதி, முகேஷின் சகோதரர்
ஆகியோர் தொடர்ந்து வரதட்சிணை கொடுமைப்படுத்தி வந்ததும், ஸ்டவ் வெடித்தது
திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது.இந்த வழக்கை விசாரித்த உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.இதனை
எதிர்த்து மூவரும் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். முகேஷ், அவரது சகோதரர்
ஆகியோர் தங்கள் இளம் வயதைக் கருத்தில் கொண்டும், கைலாஷ்வதியின் வயது
முதிர்வைக் கருத்தில் கொண்டும் ஆயுள் தண்டனையைக் குறைக்க வேண்டுமென்று
கோரிக்கை விடுத்தனர்.ஆனால் உச்ச நீதிமன்றம் இதனை நிராகரித்தது.
ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணையின் போது ரேணு மீது தீப்பற்றியபோது அவரைக்
காப்பாற்ற முயன்றதாக முகேஷ் கூறியுள்ளார். ஆனால் அவரது உடலில் சிறு
தீக்காயம் கூட ஏற்படவில்லை என்பது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
எனவே படுகொலையை அவர்கள் திட்டமிட்டே நிகழ்த்தியுள்ளனர்.வரதட்சிணை
கொடுமை செய்து பெண்ணை கொலை செய்வது மிகவும் கொடூரமானது. இந்த குற்றத்துக்கு
குறைந்தபட்ச தண்டனையே ஆயுள் சிறைதான். எனவே உத்தரகண்ட் மாநில உயர்
நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்கிறோம் என்று உச்ச நீதிமன்ற
நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அத்தையுடன் கள்ளத்தொடர்பு.... 4 பேருக்கு ஆயுள் தண்டனை!
» 2 வயது மகளின் சாட்சியத்தால் தந்தைக்கு ஆயுள் தண்டனை
» ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் பின்னணி
» சென்னையில் குழந்தையை கடத்தி தண்டவாளத்தில் அடித்துக்கொன்றவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
» மாணவி பலாத்காரம் : ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை உறுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum